अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
‘इदं शरीरम्’ इत्यादिश्लोकोपदिष्टस्य क्षेत्राध्यायार्थस्य सङ्ग्रहश्लोकः अयम् उपन्यस्यते ‘तत्क्षेत्रं यच्च’ इत्यादि, व्याचिख्यासितस्य हि अर्थस्य सङ्ग्रहोपन्यासः न्याय्यः इति —‘இத3ம் ஶரீரம்’ இத்யாதி3ஶ்லோகோபதி3ஷ்டஸ்ய க்ஷேத்ராத்4யாயார்த2ஸ்ய ஸங்க்3ரஹஶ்லோக꞉ அயம் உபந்யஸ்யதே ‘தத்க்ஷேத்ரம் யச்ச’ இத்யாதி3, வ்யாசிக்2யாஸிதஸ்ய ஹி அர்த2ஸ்ய ஸங்க்3ரஹோபந்யாஸ꞉ ந்யாய்ய꞉ இதி —
(“இதம் சரீரம்”) முதலிய சுலோகங்களில் உபதேசிக்கப்பட்ட க்ஷேத்திர அத்யாய அர்த்தத்தினுடைய சுருக்கமாக"தத் க்ஷேத்ரம் யத்ச”) என்பது முதலிய ஸ்லோகங்களில் எடுத்துரைக்கப்பட்டது. ஏன் எனில் எந்த அர்த்தத்தை விஸ்தாரமாக விளக்க வேண்டுமோ அதை முதலில் சுருக்கமாகக் கூறவேண்டும் என்ற நியாயத்தினால் என்று -
श्लोकः ३ஶ்லோக꞉ 3 / ३४34
तत्क्षेत्रं यच्च यादृक्च यद्विकारि यतश्च यत् ।
स च यो यत्प्रभावश्च तत्समासेन मे शृणु ॥ ३ ॥தத்க்ஷேத்ரம் யச்ச யாத்3ருக்ச யத்3விகாரி யதஶ்ச யத் ।
ஸ ச யோ யத்ப்ரபா4வஶ்ச தத்ஸமாஸேந மே ஶ்ருணு ॥ 3 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यत् निर्दिष्टम् ‘इदं शरीरम्’ इति तत् तच्छब्देन परामृशति ।யத் நிர்தி3ஷ்டம் ‘இத3ம் ஶரீரம்’ இதி தத் தச்ச2ப்3தே3ந பராம்ருஶதி ।
यच्च इदं निर्दिष्टं क्षेत्रं तत् यादृक् यादृशं स्वकीयैः धर्मैः । च - शब्दः समुच्चयार्थः । यद्विकारि यः विकारः यस्य तत् यद्विकारि, यतः यस्मात् च यत् , कार्यम् उत्पद्यते इति वाक्यशेषः ।யச்ச இத3ம் நிர்தி3ஷ்டம் க்ஷேத்ரம் தத் யாத்3ருக் யாத்3ருஶம் ஸ்வகீயை꞉ த4ர்மை꞉ । ச - ஶப்3த3꞉ ஸமுச்சயார்த2꞉ । யத்3விகாரி ய꞉ விகார꞉ யஸ்ய தத் யத்3விகாரி, யத꞉ யஸ்மாத் ச யத் , கார்யம் உத்பத்3யதே இதி வாக்யஶேஷ꞉ ।
स च यः क्षेत्रज्ञः निर्दिष्टः सः यत्प्रभावः ये प्रभावाः उपाधिकृताः शक्तयः यस्य सः यत्प्रभावश्च । तत् क्षेत्रक्षेत्रज्ञयोः याथात्म्यं यथाविशेषितं समासेन सङ्क्षेपेण मे मम वाक्यतः शृणु, श्रुत्वा अवधारय इत्यर्थः ॥ ३ ॥ஸ ச ய꞉ க்ஷேத்ரஜ்ஞ꞉ நிர்தி3ஷ்ட꞉ ஸ꞉ யத்ப்ரபா4வ꞉ யே ப்ரபா4வா꞉ உபாதி4க்ருதா꞉ ஶக்தய꞉ யஸ்ய ஸ꞉ யத்ப்ரபா4வஶ்ச । தத் க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞயோ꞉ யாதா2த்ம்யம் யதா2விஶேஷிதம் ஸமாஸேந ஸங்க்ஷேபேண மே மம வாக்யத꞉ ஶ்ருணு, ஶ்ருத்வா அவதா4ரய இத்யர்த2꞉ ॥ 3 ॥
இது சரீரம் என்று எது குறிப்பிடப்பட்டதோ அதை அந்த (தத்) என்ற சப்தத்தால் குறிப்பிடுகிறார்.
“இது (அதாவது) சரீரம் (13-1) என எது குறிப்பிட்டுக் காட்டப் பட்டதோ அதனை 'அந்த' என்னும் சொல்லினால் குறிப்பிடுகிறார். எந்த இந்த க்ஷேத்திரமானது எவ்வாறான தன்னுடைய தர்மத்தையு டையது என்பதையும், எப்படிப்பட்ட தன்மைகளையுடையது என் பதையும், அவ்வாறே எந்தக் காரணத்தினால் எந்த காரியம் உண்டாகின்றது என்பதையும் (தெரிந்துகொள்)" காரியம் உண்டா கின்றது” என்பது வாக்கியத்தில் தொக்கி நிற்கின்றது. 'ச' என்ற சப்தமானது சமுச்சயார்த்தத்துடன் கூடியது.
எவன் அந்த க்ஷேத்திரக்ஞன் என்று குறிப்பிடப்பட்டான் என் பதையும், அவனுடைய பிரபாவங்களாகிய உபாதியினால் உண் டான சக்திகள் உடையவன் எவன் என்பதையும் தெரிந்து கொள். க்ஷேத்திரம், க்ஷேத்திரக்ஞன் இவைகளினுடைய கூறப்பட்ட விசே ஷணங்களுடன் கூடிய உண்மை ஸ்வரூபத்தை என்னுடைய சுருக்கமான வாக்கியங்களை (விளக்கத்தை) சிரத்தையுடன் கேட்டு நன் றாக புரிந்து கொள்வாயாக என்பது பொருள்.