अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
तत् क्षेत्रक्षेत्रज्ञयाथात्म्यं विवक्षितं स्तौति श्रोतृबुद्धिप्ररोचनार्थम् —தத் க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞயாதா2த்ம்யம் விவக்ஷிதம் ஸ்தௌதி ஶ்ரோத்ருபு3த்3தி4ப்ரரோசநார்த2ம் —
அந்த க்ஷேத்திரம், க்ஷேத்திரக்ஞன் இவைகளின் யதார்த்த ஸ்வரூப விளக்கத்தினால் கேட்பவனுடைய புத்தியில் சிரத்தை உண்டாகும் பொருட்டு ஸ்துதி செய்கின்றார்.
श्लोकः ४ஶ்லோக꞉ 4 / ३४34

ऋषिभिर्बहुधा गीतं छन्दोभिर्विविधैः पृथक् ।
ब्रह्मसूत्रपदैश्चैव हेतुमद्भिर्विनिश्चितैः ॥ ४ ॥
ருஷிபி4ர்ப3ஹுதா4 கீ3தம் ச2ந்தோ3பி4ர்விவிதை4꞉ ப்ருத2க் ।
ப்3ரஹ்மஸூத்ரபதை3ஶ்சைவ ஹேதுமத்3பி4ர்விநிஶ்சிதை꞉ ॥ 4 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
ऋषिभिः वसिष्ठादिभिः बहुधा बहुप्रकारं गीतं कथितम् । छन्दोभिः छन्दांसि ऋगादीनि तैः छन्दोभिः विविधैः नानाभावैः नानाप्रकारैः पृथक् विवेकतः गीतम् ।ருஷிபி4꞉ வஸிஷ்டா2தி3பி4꞉ ப3ஹுதா4 ப3ஹுப்ரகாரம் கீ3தம் கதி2தம் । ச2ந்தோ3பி4꞉ ச2ந்தா3ம்ஸி ருகா3தீ3நி தை꞉ ச2ந்தோ3பி4꞉ விவிதை4꞉ நாநாபா4வை꞉ நாநாப்ரகாரை꞉ ப்ருத2க் விவேகத꞉ கீ3தம் ।
किञ्च, ब्रह्मसूत्रपदैश्च एव ब्रह्मणः सूचकानि वाक्यानि ब्रह्मसूत्राणि तैः पद्यते गम्यते ज्ञायते इति तानि पदानि उच्यन्ते तैरेव च क्षेत्रक्षेत्रज्ञयाथात्म्यम् ‘गीतम्’ इति अनुवर्तते । ‘आत्मेत्येवोपासीत’ (बृ. उ. १ । ४ । ७) इत्येवमादिभिः ब्रह्मसूत्रपदैः आत्मा ज्ञायते, हेतुमद्भिः युक्तियुक्तैः विनिश्चितैः निःसंशयरूपैः निश्चितप्रत्ययोत्पादकैः इत्यर्थः ॥ ४ ॥கிஞ்ச, ப்3ரஹ்மஸூத்ரபதை3ஶ்ச ஏவ ப்3ரஹ்மண꞉ ஸூசகாநி வாக்யாநி ப்3ரஹ்மஸூத்ராணி தை꞉ பத்3யதே க3ம்யதே ஜ்ஞாயதே இதி தாநி பதா3நி உச்யந்தே தைரேவ ச க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞயாதா2த்ம்யம் ‘கீ3தம்’ இதி அநுவர்ததே । ‘ஆத்மேத்யேவோபாஸீத’ (ப்3ரு. உ. 1 । 4 । 7) இத்யேவமாதி3பி4꞉ ப்3ரஹ்மஸூத்ரபதை3꞉ ஆத்மா ஜ்ஞாயதே, ஹேதுமத்3பி4꞉ யுக்தியுக்தை꞉ விநிஶ்சிதை꞉ நி꞉ஸம்ஶயரூபை꞉ நிஶ்சிதப்ரத்யயோத்பாத3கை꞉ இத்யர்த2꞉ ॥ 4 ॥
வசிஷ்டர் முதலிய ரிஷிகளினால் ரிக் முதலிய வேதங்களின் வாக்கியங்களால் அநேகவிமாக தனித்தனியாக பிரித்துக் கூறப்பட்டது.
மேலும் பிரஹ்மத்தைப் பற்றி குறிப்பிடுவதான சூத்திர வாக்கி யங்களாகிய பிரஹ்ம சூத்திரங்களால் பிரஹ்மமானது அறியப்படு வதால் அதைப் பதங்கள் என்று கூறப்படுகின்றன. அவைகளால் தான் க்ஷேத்திர, க்ஷேத்திரக்ஞனுடைய யதார்த்த சொரூபமானது கூறப்படுகிறது என்பது பெறப்படுகிறது. (ஆத்மேத்யேவோபாஸீ த) என்பது முதலிய பிரஹ்மசூத்ர பதங்களினால் ஆத்மா அறியப் படுகிறது. எவ்வாறெனில் யுக்திகளுடனும், சந்தேஹமற்றநிச்சய மான ஞானத்தினால் ஏற்படுகிறது என்பது பொருள்.