अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
स्तुत्या अभिमुखीभूताय अर्जुनाय आह भगवान् —ஸ்துத்யா அபி4முகீ2பூ4தாய அர்ஜுநாய ஆஹ ப4க3வாந் —
ஸ்துதிகளைக் கேட்டதினால் ஒருமுகப்படுத்தப்பட்ட அர்ஜுனனுக்கு கூறுகிறார்.
श्लोकः ५ஶ்லோக꞉ 5 / ३४34
महाभूतान्यहङ्कारो बुद्धिरव्यक्तमेव च ।
इन्द्रियाणि दशैकं च पञ्च चेन्द्रियगोचराः ॥ ५ ॥மஹாபூ4தாந்யஹங்காரோ பு3த்3தி4ரவ்யக்தமேவ ச ।
இந்த்3ரியாணி த3ஶைகம் ச பஞ்ச சேந்த்3ரியகோ3சரா꞉ ॥ 5 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
महाभूतानि महान्ति च तानि सर्वविकारव्यापकत्वात् भूतानि च सूक्ष्माणि । स्थूलानि तु इन्द्रियगोचरशब्देन अभिधायिष्यन्ते ।மஹாபூ4தாநி மஹாந்தி ச தாநி ஸர்வவிகாரவ்யாபகத்வாத் பூ4தாநி ச ஸூக்ஷ்மாணி । ஸ்தூ2லாநி து இந்த்3ரியகோ3சரஶப்3தே3ந அபி4தா4யிஷ்யந்தே ।
अहङ्कारः महाभूतकारणम् अहंप्रत्ययलक्षणः । अहङ्कारकारणं बुद्धिः अध्यवसायलक्षणा । तत्कारणम् अव्यक्तमेव च, न व्यक्तम् अव्यक्तम् अव्याकृतम् ईश्वरशक्तिः ‘मम माया दुरत्यया’ (भ. गी. ७ । १४) इत्युक्तम् ।அஹங்கார꞉ மஹாபூ4தகாரணம் அஹம்ப்ரத்யயலக்ஷண꞉ । அஹங்காரகாரணம் பு3த்3தி4꞉ அத்4யவஸாயலக்ஷணா । தத்காரணம் அவ்யக்தமேவ ச, ந வ்யக்தம் அவ்யக்தம் அவ்யாக்ருதம் ஈஶ்வரஶக்தி꞉ ‘மம மாயா து3ரத்யயா’ (ப4. கீ3. 7 । 14) இத்யுக்தம் ।
एवशब्दः प्रकृत्यवधारणार्थः एतावत्येव अष्टधा भिन्ना प्रकृतिः । च - शब्दः भेदसमुच्चयार्थः ।ஏவஶப்3த3꞉ ப்ரக்ருத்யவதா4ரணார்த2꞉ ஏதாவத்யேவ அஷ்டதா4 பி4ந்நா ப்ரக்ருதி꞉ । ச - ஶப்3த3꞉ பே4த3ஸமுச்சயார்த2꞉ ।
इन्द्रियाणि दश, श्रोत्रादीनि पञ्च बुद्ध्युत्पादकत्वात् बुद्धीन्द्रियाणि, वाक्पाण्यादीनि पञ्च कर्मनिवर्तकत्वात् कर्मेन्द्रियाणि ; तानि दश । एकं च ; किं तत् ? मनः एकादशं सङ्कल्पाद्यात्मकम् । पञ्च च इन्द्रियगोचराः शब्दादयो विषयाः । तानि एतानि साङ्ख्याः चतुर्विंशतितत्त्वानि आचक्षते ॥ ५ ॥இந்த்3ரியாணி த3ஶ, ஶ்ரோத்ராதீ3நி பஞ்ச பு3த்3த்4யுத்பாத3கத்வாத் பு3த்3தீ4ந்த்3ரியாணி, வாக்பாண்யாதீ3நி பஞ்ச கர்மநிவர்தகத்வாத் கர்மேந்த்3ரியாணி ; தாநி த3ஶ । ஏகம் ச ; கிம் தத் ? மந꞉ ஏகாத3ஶம் ஸங்கல்பாத்3யாத்மகம் । பஞ்ச ச இந்த்3ரியகோ3சரா꞉ ஶப்3தா3த3யோ விஷயா꞉ । தாநி ஏதாநி ஸாங்க்2யா꞉ சதுர்விம்ஶதிதத்த்வாநி ஆசக்ஷதே ॥ 5 ॥
எல்லா விகாரங்களிலும் வியாபித்திருப்பதால் அந்த பஞ்ச பூதங்கள் மிகப்பெரியதாகவும் சூக்ஷ்ம பூதங்களாயும் இருக்கின்ற ன. ஸ்தூல பூதங்கள் என்பது இந்திரிய விஷயங்கள் என்ற சொல்லினால் குறிப்பிடப்படும்.
நான் என்று விளங்கக்கூடிய லக்ஷணமான அஹங்காரம் மஹாபூதங்களுக்கு காரணம். அத்யவசாய (நிச்சயாத்மக) மானலக்ஷணத்துடன் கூடிய புத்தி அஹங்காரத்திற்கு காரணம். அதற்கு காரணம் அவ்யக்தமே தவிர வியக்தமல்ல. அவ்யாகிருத மானது ஈஸ்வர சக்தி. ("மம மாயா துரத்யயா”) மாயையானது தாண்டுவதற்கு அரியது என்று கூறப்பட்டுள்ளது.
ஏவ என்ற பதமானது பிரகிருதியை எட்டுவித பேதமாக நன்றாக புரிந்து கொள்வதற்காக கூறப்பட்டது ச என்ற சப்தமானது எல்லா பிரகிருதி பேதங்களின் சமுச்சயார்த்தத்திற்காக கூறப்பட்டது.
இந்திரியங்கள் பத்து. அவை ச்ரோத்திரம் (காது) முதலிய ஐந்து விஷயங்களின் ஞானத்தை உண்டுபண்ணும் ஞானேந்திரி யங்களும், வாக், பாணி முதலிய ஐந்து கர்மேந்திரியங்களும் சேர்ந்து பத்தாகும். சங்கல்ப விகல்பக ஆத்மகமான மனது ஒன்று. அது பதினோராவது இந்திரியமாகிறது. இந்திரியங்களால் அறியப்படும் சப்தாதி விஷயங்கள் ஐந்து. இவைகளை சாங்கியர்கள் இருபத்தி நான்கு தத்துவங்களாக கூறுகிறார்கள்.