अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
अथ इदानीम् आत्मगुणा इति यानाचक्षते वैशेषिकाः तेपि क्षेत्रधर्मा एव न तु क्षेत्रज्ञस्य इत्याह भगवान् -அத2 இதா3நீம் ஆத்மகு3ணா இதி யாநாசக்ஷதே வைஶேஷிகா꞉ தேபி க்ஷேத்ரத4ர்மா ஏவ ந து க்ஷேத்ரஜ்ஞஸ்ய இத்யாஹ ப4க3வாந் -
பின் இப்பொழுது வைசேஷிகர்கள் ஆத்மகுணங்கள் என்று எதைக் கூறுகிறார்களோ அவைகள் க்ஷேத்திரத்தின் தர்மங்களே அன்றி க்ஷேத்திரக்ஞனுடைய தர்மங்கள் அல்ல என்று பகவான் கூறுகின்றார்.
श्लोकः ६ஶ்லோக꞉ 6 / ३४34
इच्छा द्वेषः सुखं दुःखं सङ्घातश्चेतना धृतिः ।
एतत्क्षेत्रं समासेन सविकारमुदाहृतम् ॥ ६ ॥இச்சா2 த்3வேஷ꞉ ஸுக2ம் து3꞉க2ம் ஸங்கா4தஶ்சேதநா த்4ருதி꞉ ।
ஏதத்க்ஷேத்ரம் ஸமாஸேந ஸவிகாரமுதா3ஹ்ருதம் ॥ 6 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इच्छा, यज्जातीयं सुखहेतुमर्थम् उपलब्धवान् पूर्वम् , पुनः तज्जातीयमुपलभमानः तमादातुमिच्छति सुखहेतुरिति ; सा इयं इच्छा अन्तःकरणधर्मः ज्ञेयत्वात् क्षेत्रम् ।இச்சா2, யஜ்ஜாதீயம் ஸுக2ஹேதுமர்த2ம் உபலப்3த4வாந் பூர்வம் , புந꞉ தஜ்ஜாதீயமுபலப4மாந꞉ தமாதா3துமிச்ச2தி ஸுக2ஹேதுரிதி ; ஸா இயம் இச்சா2 அந்த꞉கரணத4ர்ம꞉ ஜ்ஞேயத்வாத் க்ஷேத்ரம் ।
तथा द्वेषः, यज्जातीयमर्थं दुःखहेतुत्वेन अनुभूतवान् , पुनः तज्जातीयमर्थमुपलभमानः तं द्वेष्टि ; सोऽयं द्वेषः ज्ञेयत्वात् क्षेत्रमेव ।ததா2 த்3வேஷ꞉, யஜ்ஜாதீயமர்த2ம் து3꞉க2ஹேதுத்வேந அநுபூ4தவாந் , புந꞉ தஜ்ஜாதீயமர்த2முபலப4மாந꞉ தம் த்3வேஷ்டி ; ஸோ(அ)யம் த்3வேஷ꞉ ஜ்ஞேயத்வாத் க்ஷேத்ரமேவ ।
तथा सुखम् अनुकूलं प्रसन्नसत्त्वात्मकं ज्ञेयत्वात् क्षेत्रमेव । दुःखं प्रतिकूलात्मकम् ; ज्ञेयत्वात् तदपि क्षेत्रम् ।ததா2 ஸுக2ம் அநுகூலம் ப்ரஸந்நஸத்த்வாத்மகம் ஜ்ஞேயத்வாத் க்ஷேத்ரமேவ । து3꞉க2ம் ப்ரதிகூலாத்மகம் ; ஜ்ஞேயத்வாத் தத3பி க்ஷேத்ரம் ।
सङ्घातः देहेन्द्रियाणां संहतिः । तस्यामभिव्यक्तान्तःकरणवृत्तिः, तप्त इव लोहपिण्डे अग्निः आत्मचैतन्याभासरसविद्धा चेतना ; सा च क्षेत्रं ज्ञेयत्वात् ।ஸங்கா4த꞉ தே3ஹேந்த்3ரியாணாம் ஸம்ஹதி꞉ । தஸ்யாமபி4வ்யக்தாந்த꞉கரணவ்ருத்தி꞉, தப்த இவ லோஹபிண்டே3 அக்3நி꞉ ஆத்மசைதந்யாபா4ஸரஸவித்3தா4 சேதநா ; ஸா ச க்ஷேத்ரம் ஜ்ஞேயத்வாத் ।
धृतिः यया अवसादप्राप्तानि देहेन्द्रियाणि ध्रियन्ते ; सा च ज्ञेयत्वात् क्षेत्रम् ।த்4ருதி꞉ யயா அவஸாத3ப்ராப்தாநி தே3ஹேந்த்3ரியாணி த்4ரியந்தே ; ஸா ச ஜ்ஞேயத்வாத் க்ஷேத்ரம் ।
सर्वान्तःकरणधर्मोपलक्षणार्थम् इच्छादिग्रहणम् । यत उक्तमुपसंहरति ।ஸர்வாந்த꞉கரணத4ர்மோபலக்ஷணார்த2ம் இச்சா2தி3க்3ரஹணம் । யத உக்தமுபஸம்ஹரதி ।
एतत् क्षेत्रं समासेन सविकारं सह विकारेण महदादिना उदाहृतम् उक्तम् यस्य क्षेत्रभेदजातस्य संहतिः ‘इदं शरीरं क्षेत्रम्’ (भ. गी. १३ । १) इति उक्तम् , तत् क्षेत्रं व्याख्यातं महाभूतादिभेदभिन्नं धृत्यन्तम् । ॥ ६ ॥ஏதத் க்ஷேத்ரம் ஸமாஸேந ஸவிகாரம் ஸஹ விகாரேண மஹதா3தி3நா உதா3ஹ்ருதம் உக்தம் யஸ்ய க்ஷேத்ரபே4த3ஜாதஸ்ய ஸம்ஹதி꞉ ‘இத3ம் ஶரீரம் க்ஷேத்ரம்’ (ப4. கீ3. 13 । 1) இதி உக்தம் , தத் க்ஷேத்ரம் வ்யாக்2யாதம் மஹாபூ4தாதி3பே4த3பி4ந்நம் த்4ருத்யந்தம் । ॥ 6 ॥
முன்பு சுகத்தைக் கொடுக்கும் எந்த வகையான விஷயத்தை அடைந்தானோ, (அனுபவித்தானோ) மறுபடியும் அதே மாதிரியான விஷயத்தை அடைந்தால் சுகம் கிடைக்கும் என்று அறிந்து அதை அடைய விரும்புதலே இச்சை எனப்படும். அந்த இச்சை அந்தக்க ரண தர்மமாகும். அது அறியப்படுவதால் க்ஷேத்திரமாகும்.
அவ்வாறே விருப்பமில்லாத பொருள் துக்கத்திற்கு காரண மாக அனுபவித்தவன் மறுபடியும் அவ்வாறான விஷயத்தை அடைந்தால் அதை வெறுக்கிறான். அந்த வெறுப்பானது அறியப் படுவதால் க்ஷேத்திரமாகும்.
அவ்வாறே விருப்பமில்லாத பொருள் துக்கத்திற்கு காரண மாக அனுபவித்தவன் மறுபடியும் அவ்வாறான விஷயத்தை அடைந்தால் அதை வெறுக்கிறான். அந்த வெறுப்பானது அறியப் படுவதால் க்ஷேத்திரமே. அவ்வாறு சுகமானது அனுகூலமாயும், சாந்தமாயும், சத்வஸ்வரூபமாய் இருந்தாலும் அறியப்படுவதினால் க்ஷேத்திரமே. பிரதிகூலமாய் இருக்கும் துக்கமும் அறியப்படுவ தால் அதுவும் க்ஷேத்திரமாகும்.
சரீரம் இந்திரியங்களின் சேர்க்கை சங்காதம் எனப்படும். அதில் அபிவியக்தமாகும் (வெளிப்படும்) அந்தக்கரண விருத்தியானது எவ்வாறு எரிகின்ற இரும்பு உருண்டையில் அக்னி இருப்பதாக தோன்றுகின்றதோ அவ்வாறே ஆத்ம சைதன்யத்தினுடைய ஆபாச ரசத்தில் வியாபித்திருக்கிறது. அந்த சேதனமும் அறியப்ப டும் பொருளாவதால் க்ஷேத்திரமாகும்.
வியாகூலமுடைய சரீரமும், இந்திரியங்களும் எதனால் (தரிக் கும்படி) கொள்ளும்படி செய்கின்றதோ அந்த கொள்வதும் (திருத் தியும்) அறியப்படுவதால் அதுவும் க்ஷேத்திரம்.
அந்தக்கரணத்தினுடைய எல்லா தர்மங்களுக்கும் உபலக்ஷ ணமாக இச்சை முதலியவைகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இது வரை எது கூறப்பட்டதோ அதை முடிக்கிறார்.
இதை மகத்தத்துவாதி விகாரங்களுடன் கூடிய க்ஷேத்திரக்ஞனு டைய எந்த ஸ்வரூபமுள்ளதோ அது சுருக்கமாக கூறப்பட்டது. எல்லா க்ஷேத்திரக்ஞங்களுடைய பேதக்கூட்டம் இந்த சரீரமாகிய க்ஷேத்ரம் என்று எது கூறப்பட்டதோ அது மஹாபூதங்கள் முதலிய வைகள் முதல் திருதி வரையிலும் உள்ள நானாவித பேதங்கள் இந்த க்ஷேத்திரக்ஞனுடையது என்று வியாக்யானம் செய்யப்பட்டது.