अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
सप्तमे अध्याये सूचिते द्वे प्रकृती ईश्वरस्य — त्रिगुणात्मिका अष्टधा भिन्ना अपरा, संसारहेतुत्वात् ; परा च अन्या जीवभूता क्षेत्रज्ञलक्षणा ईश्वरात्मिकाஸப்தமே அத்4யாயே ஸூசிதே த்3வே ப்ரக்ருதீ ஈஶ்வரஸ்ய — த்ரிகு3ணாத்மிகா அஷ்டதா4 பி4ந்நா அபரா, ஸம்ஸாரஹேதுத்வாத் ; பரா ச அந்யா ஜீவபூ4தா க்ஷேத்ரஜ்ஞலக்ஷணா ஈஶ்வராத்மிகா
याभ्यां प्रकृतिभ्यामीश्वरः जगदुत्पत्तिस्थितिलयहेतुत्वं प्रतिपद्यते । तत्र क्षेत्रक्षेत्रज्ञलक्षणप्रकृतिद्वयनिरूपणद्वारेण तद्वतः ईश्वरस्य तत्त्वनिर्धारणार्थं क्षेत्राध्यायः आरभ्यते ।யாப்4யாம் ப்ரக்ருதிப்4யாமீஶ்வர꞉ ஜக3து3த்பத்திஸ்தி2திலயஹேதுத்வம் ப்ரதிபத்3யதே । தத்ர க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞலக்ஷணப்ரக்ருதித்3வயநிரூபணத்3வாரேண தத்3வத꞉ ஈஶ்வரஸ்ய தத்த்வநிர்தா4ரணார்த2ம் க்ஷேத்ராத்4யாய꞉ ஆரப்4யதே ।
अतीतानन्तराध्याये च ‘अद्वेष्टा सर्वभूतानाम्’ (भ. गी. १२ । १३) इत्यादिना यावत् अध्यायपरिसमाप्तिः तावत् तत्त्वज्ञानिनां संन्यासिनां निष्ठा यथा ते वर्तन्ते इत्येतत् उक्तम् । केन पुनः ते तत्त्वज्ञानेन युक्ताः यथोक्तधर्माचरणात् भगवतः प्रिया भवन्तीति एवमर्थश्च अयमध्यायः आरभ्यते ।அதீதாநந்தராத்4யாயே ச ‘அத்3வேஷ்டா ஸர்வபூ4தாநாம்’ (ப4. கீ3. 12 । 13) இத்யாதி3நா யாவத் அத்4யாயபரிஸமாப்தி꞉ தாவத் தத்த்வஜ்ஞாநிநாம் ஸம்ந்யாஸிநாம் நிஷ்டா2 யதா2 தே வர்தந்தே இத்யேதத் உக்தம் । கேந புந꞉ தே தத்த்வஜ்ஞாநேந யுக்தா꞉ யதோ2க்தத4ர்மாசரணாத் ப4க3வத꞉ ப்ரியா ப4வந்தீதி ஏவமர்த2ஶ்ச அயமத்4யாய꞉ ஆரப்4யதே ।
प्रकृतिश्च त्रिगुणात्मिका सर्वकार्यकरणविषयाकारेण परिणता पुरुषस्य भोगापवर्गार्थकर्तव्यतया देहेन्द्रियाद्याकारेण संहन्यते । सोऽयं सङ्घातः इदं शरीरम् । तदेतत् भगवान् उवाच —ப்ரக்ருதிஶ்ச த்ரிகு3ணாத்மிகா ஸர்வகார்யகரணவிஷயாகாரேண பரிணதா புருஷஸ்ய போ4கா3பவர்கா3ர்த2கர்தவ்யதயா தே3ஹேந்த்3ரியாத்3யாகாரேண ஸம்ஹந்யதே । ஸோ(அ)யம் ஸங்கா4த꞉ இத3ம் ஶரீரம் । ததே3தத் ப4க3வாந் உவாச —
ஏழாவது அத்யாயத்தில் ஈஸ்வரனுக்கு இருவித ப்ரகிருதி காண்பிக்கப்பட்டது. முதலில் எட்டுவிதமாக பிரிக்கப்பட்ட முக்குண ஸ்வரூபமான பிரகிருதியானது சம்சாரத்திற்குக் காரணமாய் இருப்பதால் அபரா (தாழ்மையானது). மேலும் மற்ற பரா(மேலான) பிரகிருதி ஜீவஸ்வரூபமானது மற்றும் ஈஸ்வர ஸ்வரூபமாகிய க்ஷேத்ரக்ஞ ஸ்வரூபன்.
இவ்விருவித பிரகிருதியினால் ஈஸ்வரன் உலகின் உற்பத்தி, ஸ்திதி, லயத்திற்குக் காரணத் தன்மையை அடைகிறான். இனி க்ஷேத்ரம்,க்ஷேத்ரக்ஞன் என்ற லக்ஷணங்களுடன் கூடிய இரு பிர கிருதி நிருபணத்தின் மூலமாக ஈஸ்வரனுடைய தத்துவத்தை நிச்ச யமாக நிர்ணயம் செய்யும் பொருட்டு க்ஷேத்ரக்ஷேத்ரக்ஞ அத்தி யாயமானது ஆரம்பிக்கப்படுகிறது.
சென்ற அத்தியாயத்தில் அத்வேஷ்ட்டா சர்வ பூதானாம், என் பது முதலியவைகளால் அத்யாயம் முடியும் வரையிலும் தத்துவ ஞானிகளாகிய சந்நியாசிகளின் நிஷ்ட்டை எவ்வாறு உள்ளன என் பது கூறப்பட்டது. மறுபடியும் எந்த தத்துவ ஞானத்தை உடையவர் களாகி கூறப்பட்ட தர்மத்தை கடைப்பிடிப்பதனால் பகவானுக்கு பிரியமுடையவர்களாக ஆவார்கள் என்பதின் பொருட்டு இந்த அத்யாயமானது ஆரம்பிக்கப்படுகிறது.
முக்குணாத்மகமான பிரக்ருதி எல்லாக் காரிய, கரண விஷயா காரமாக பரிணாமம் அடைந்த புருஷனுக்கு போகத்தை அடைவதற்கும், மோக்ஷத்தை அடைவதற்கும் வேண்டியவை களை செய்ய வேண்டியதிருப்பதால் தேஹ, இந்திரியம் முதலிய ஆகாரமாக ஒன்று சேர்க்கப்படுகிறது. இந்த சேர்க்கைதான் இந்த சரீரம் அதை வர்ணனை செய்வதற்காக-
श्लोकः १ஶ்லோக꞉ 1 / ३४34

श्रीभगवानुवाच —
इदं शरीरं कौन्तेय क्षेत्रमित्यभिधीयते ।
एतद्यो वेत्ति तं प्राहुः क्षेत्रज्ञ इति तद्विदः ॥ १ ॥
ஶ்ரீப4க3வாநுவாச —
இத3ம் ஶரீரம் கௌந்தேய க்ஷேத்ரமித்யபி4தீ4யதே ।
ஏதத்3யோ வேத்தி தம் ப்ராஹு꞉ க்ஷேத்ரஜ்ஞ இதி தத்3வித3꞉ ॥ 1 ॥

தமிழ்ஸ்ரீ பகவான் கூறுகிறார்
संस्कृतम्
தமிழ்
इदम् इति सर्वनाम्ना उक्तं विशिनष्टि शरीरम् इति ।இத3ம் இதி ஸர்வநாம்நா உக்தம் விஶிநஷ்டி ஶரீரம் இதி ।
हे कौन्तेय, क्षतत्राणात् , क्षयात् , क्षरणात् , क्षेत्रवद्वा अस्मिन् कर्मफलनिष्पत्तेः क्षेत्रम् इति — इतिशब्दः एवंशब्दपदार्थकः — क्षेत्रम् इत्येवम् अभिधीयते कथ्यते ।ஹே கௌந்தேய, க்ஷதத்ராணாத் , க்ஷயாத் , க்ஷரணாத் , க்ஷேத்ரவத்3வா அஸ்மிந் கர்மப2லநிஷ்பத்தே꞉ க்ஷேத்ரம் இதி — இதிஶப்3த3꞉ ஏவம்ஶப்3த3பதா3ர்த2க꞉ — க்ஷேத்ரம் இத்யேவம் அபி4தீ4யதே கத்2யதே ।
एतत् शरीरं क्षेत्रं यः वेत्ति विजानाति, आपादतलमस्तकं ज्ञानेन विषयीकरोति, स्वाभाविकेन औपदेशिकेन वा वेदनेन विषयीकरोति विभागशः, तं वेदितारं प्राहुः कथयन्ति क्षेत्रज्ञः इति ।ஏதத் ஶரீரம் க்ஷேத்ரம் ய꞉ வேத்தி விஜாநாதி, ஆபாத3தலமஸ்தகம் ஜ்ஞாநேந விஷயீகரோதி, ஸ்வாபா4விகேந ஔபதே3ஶிகேந வா வேத3நேந விஷயீகரோதி விபா4க3ஶ꞉, தம் வேதி3தாரம் ப்ராஹு꞉ கத2யந்தி க்ஷேத்ரஜ்ஞ꞉ இதி ।
इतिशब्दः एवंशब्दपदार्थकः एव पूर्ववत् — क्षेत्रज्ञः इत्येवम् आहुः । के ? तद्विदः तौ क्षेत्रक्षेत्रज्ञौ ये विदन्ति ते तद्विदः ॥ १ ॥இதிஶப்3த3꞉ ஏவம்ஶப்3த3பதா3ர்த2க꞉ ஏவ பூர்வவத் — க்ஷேத்ரஜ்ஞ꞉ இத்யேவம் ஆஹு꞉ । கே ? தத்3வித3꞉ தௌ க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞௌ யே வித3ந்தி தே தத்3வித3꞉ ॥ 1 ॥
இதம்=இந்த, என்று சர்வநாம சப்தத்தால் கூறப்பட்டதை சரீரம் என்று விசேஷமாகக் கூறுகிறார்.
ஹே கௌந்தேய! கெடுதியினின்றும் பாதுகாக்கப்படுவதா லும், க்ஷணத்தில் அழிவதாலும், தேய்வதாலும் மேலும் வயல்க ளில் விவசாயம் செய்வதால் ஏற்படும் நெல் போன்ற தானியங்க ளின் பலன் ஏற்படுவது போல் இந்த சரீரத்திலும் கர்மபலன்கள் ஏற் படுவதால் க்ஷேத்ரம் என்று கூறப்படுகிறது. இதி என்ற சப்தமான தின் பொருள் க்ஷேத்ரம் என்று கூறப்படுகிறது.
இந்த சரீரம் க்ஷேத்ரம் என்று எவன் அறிகிறானோ, பாத முதல் தலைவரை எவன் ஞானத்தினால் அறிகிறானோ, ஸ்வாபாவிகமாக வோ, உபதேசத்தினாலோ அல்லது அனுபவத்தினாலோ (க்ஷேத் ரக்ஞனை விட வேறு என்று) பிரித்து அறிகின்றானோ அவனை க்ஷேத்ரக்ஞ: என்று கூறுகிறார்கள்.
இதி என்ற சப்தமானது (பதமானது) முன்பு போல் ஏவம், இவ் வாறு என்ற அர்த்தத்தில் கூறப்பட்டுள்ளது. ஆகையால் க்ஷேத்ரக் ஞன் என்று கூறுவார்கள். எவர்கள்? எனில், க்ஷேத்ரம், க்ஷேத்ரக் ஞன் என்ற இரண்டின் தத்துவத்தை அறிந்தவர்கள்.(தத்துவவித:)