अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
अत्र च आत्मेश्वरभेदमाश्रित्य विश्वरूपे ईश्वरे चेतःसमाधानलक्षणः योगः उक्तः, ईश्वरार्थं कर्मानुष्ठानादि च ।அத்ர ச ஆத்மேஶ்வரபே4த3மாஶ்ரித்ய விஶ்வரூபே ஈஶ்வரே சேத꞉ஸமாதா4நலக்ஷண꞉ யோக3꞉ உக்த꞉, ஈஶ்வரார்த2ம் கர்மாநுஷ்டா2நாதி3 ச ।
‘अथैतदप्यशक्तोऽसि’ (भ. गी. १२ । ११) इति अज्ञानकार्यसूचनात् न अभेददर्शिनः अक्षरोपासकस्य कर्मयोगः उपपद्यते इति दर्शयति ; तथा कर्मयोगिनः अक्षरोपासनानुपपत्तिम् ।‘அதை2தத3ப்யஶக்தோ(அ)ஸி’ (ப4. கீ3. 12 । 11) இதி அஜ்ஞாநகார்யஸூசநாத் ந அபே4த3த3ர்ஶிந꞉ அக்ஷரோபாஸகஸ்ய கர்மயோக3꞉ உபபத்3யதே இதி த3ர்ஶயதி ; ததா2 கர்மயோகி3ந꞉ அக்ஷரோபாஸநாநுபபத்திம் ।
‘ते प्राप्नुवन्ति मामेव’ (भ. गी. १२ । ४) इति अक्षरोपासकानां कैवल्यप्राप्तौ स्वातन्त्र्यम् उक्त्वा, इतरेषां पारतन्त्र्यात् ईश्वराधीनतां दर्शितवान् ‘तेषामहं समुद्धर्ता’ (भ. गी. १२ । ७) इति ।‘தே ப்ராப்நுவந்தி மாமேவ’ (ப4. கீ3. 12 । 4) இதி அக்ஷரோபாஸகாநாம் கைவல்யப்ராப்தௌ ஸ்வாதந்த்ர்யம் உக்த்வா, இதரேஷாம் பாரதந்த்ர்யாத் ஈஶ்வராதீ4நதாம் த3ர்ஶிதவாந் ‘தேஷாமஹம் ஸமுத்3த4ர்தா’ (ப4. கீ3. 12 । 7) இதி ।
यदि हि ईश्वरस्य आत्मभूताः ते मताः अभेददर्शित्वात् , अक्षरस्वरूपाः एव ते इति समुद्धरणकर्मवचनं तान् प्रति अपेशलं स्यात् ।யதி3 ஹி ஈஶ்வரஸ்ய ஆத்மபூ4தா꞉ தே மதா꞉ அபே4த3த3ர்ஶித்வாத் , அக்ஷரஸ்வரூபா꞉ ஏவ தே இதி ஸமுத்3த4ரணகர்மவசநம் தாந் ப்ரதி அபேஶலம் ஸ்யாத் ।
यस्माच्च अर्जुनस्य अत्यन्तमेव हितैषी भगवान् तस्य सम्यग्दर्शनानन्वितं कर्मयोगं भेददृष्टिमन्तमेव उपदिशति ।யஸ்மாச்ச அர்ஜுநஸ்ய அத்யந்தமேவ ஹிதைஷீ ப4க3வாந் தஸ்ய ஸம்யக்3த3ர்ஶநாநந்விதம் கர்மயோக3ம் பே4த3த்3ருஷ்டிமந்தமேவ உபதி3ஶதி ।
न च आत्मानम् ईश्वरं प्रमाणतः बुद्ध्वा कस्यचित् गुणभावं जिगमिषति कश्चित् , विरोधात् ।ந ச ஆத்மாநம் ஈஶ்வரம் ப்ரமாணத꞉ பு3த்3த்4வா கஸ்யசித் கு3ணபா4வம் ஜிக3மிஷதி கஶ்சித் , விரோதா4த் ।
तस्मात् अक्षरोपासकानां सम्यग्दर्शननिष्ठानां संन्यासिनां त्यक्तसर्वैषणानाम् ‘अद्वेष्टा सर्वभूतानाम्’ इत्यादिधर्मपूगं साक्षात् अमृतत्वकारणं वक्ष्यामीति प्रवर्तते —தஸ்மாத் அக்ஷரோபாஸகாநாம் ஸம்யக்3த3ர்ஶநநிஷ்டா2நாம் ஸம்ந்யாஸிநாம் த்யக்தஸர்வைஷணாநாம் ‘அத்3வேஷ்டா ஸர்வபூ4தாநாம்’ இத்யாதி3த4ர்மபூக3ம் ஸாக்ஷாத் அம்ருதத்வகாரணம் வக்ஷ்யாமீதி ப்ரவர்ததே —
இங்கு ஆத்மா ஈஸ்வர பேதத்தை வைத்துக்கொண்டு விச்வரூபத் துடன் கூடிய ஈஸ்வரரிடத்தில் சித்தத்தை ஒருநிலைப் படுத்தும் யோகமானது கூறப்பட்டது. மேலும் ஈஸ்வரன் பொருட்டு கர்மானுஷ்ட் டானம் முதலியவை உபதேசிக்கப்பட்டது.
(அதைததப்யசக்தோஅஸி) என்று அக்ஞான காரியத்தை சூசக மாக குறிப்பிட்டுள்ளதால் இது அபேத தர்சிகளாகிய அக்ஷர பிரஹ் மத்தை உபதேசிப்பவர்களுக்கு கர்மயோகமானது பொருந்தாது என்று காண்பிக்கிறார். அவ்வாறேபகவான் கர்மயோகிகளுக்கு அக்ஷர பிரஹ்ம்மோபாசனை பொருந்தாது என்பதையும் காண்பிக்கிறார்.
(தே பிராப்நுவந்தி மாமேவ) என்று அக்ஷர பிரஹ்மத்தை உபாசிப் பவர்களுக்கு கைவல்யம் அடைவதில் சுதந்திரத் தன்மையைக் கூறி மற்றவர்களுக்கு உள்ள பரதந்திரத்தை ஈஸ்வராதீனமாக உள்ள தன் மையை (தே ஷாம் அஹம் சமுத்தர்த்தா) அவர்களை நான் கரையேற் றுவேன் என்று காண்பிக்கிறார்.
அந்த கர்மயோகிகள் அவர்கள் ஈஸ்வர ஸ்வரூபமாகவே ஆகிவி டுவதால் அவர்களும் அபேத தர்சிகளாக ஆகிவிடுவதால் அவர்கள் அக்ஷரஸ்வரூபமாகவே ஆகிவிடுகிறார்கள். ஆகையால் அவர்களை நான் கரையேற்றுகிறேன் என்பது பொருந்தாததாகலாம்.
எதனால் பகவான் அர்ஜுனனிடத்தில் மிகுந்த நலத்தை விரும்பினாரோ அதனால் அவனுக்கு சம்யக் ஞானத்துடன் கலக்கப்படாத பேத திருஷ்ட்டியுடன் கூடிய கர்மயோகத்தைத் தான் உபதேசித்தார்.
பிரமாணத்தால் ஆத்மாவை ஈஸ்வரன் என்று அறிந்தபின் ஒருவ ருக்கும் கீழ் உள்ளவனாக ஆகமாட்டான். ஏனெனில் சேவகன், தலை வன் என்றவிரோதம் வருவதால்.
ஆகையால் அக்ஷர பிரஹ்மத்தை உபாசிக்கிறவர்களாயும், சம்யக்தர்சன நிஷ்ட்டர்களாகவும் சந்நியாசிகளாகவும் ஈக்ஷணாதிர யங்களை விட்டவர்களாகவும் உள்ளவர்களுக்கு (அத்வேஷ்ட்டா சர்வ பூதானாம்) முதலிய தர்மங்கள் சாக்ஷாத்தாக அம்ருதத்துவத் திற்கு காரணம் என்பதைக் கூறுகிறேன் என்று ஆரம்பிக்கிறார்-
श्लोकः १३ஶ்லோக꞉ 13 / २०20

अद्वेष्टा सर्वभूतानां मैत्रः करुण एव च ।
निर्ममो निरहङ्कारः समदुःखसुखः क्षमी ॥ १३ ॥
அத்3வேஷ்டா ஸர்வபூ4தாநாம் மைத்ர꞉ கருண ஏவ ச ।
நிர்மமோ நிரஹங்கார꞉ ஸமது3꞉க2ஸுக2꞉ க்ஷமீ ॥ 13 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अद्वेष्टा सर्वभूतानां न द्वेष्टा, आत्मनः दुःखहेतुमपि न किञ्चित् द्वेष्टि, सर्वाणि भूतानि आत्मत्वेन हि पश्यति ।அத்3வேஷ்டா ஸர்வபூ4தாநாம் ந த்3வேஷ்டா, ஆத்மந꞉ து3꞉க2ஹேதுமபி ந கிஞ்சித் த்3வேஷ்டி, ஸர்வாணி பூ4தாநி ஆத்மத்வேந ஹி பஶ்யதி ।
मैत्रः मित्रभावः मैत्री मित्रतया वर्तते इति मैत्रः । करुणः एव च, करुणा कृपा दुःखितेषु दया, तद्वान् करुणः, सर्वभूताभयप्रदः, संन्यासी इत्यर्थः ।மைத்ர꞉ மித்ரபா4வ꞉ மைத்ரீ மித்ரதயா வர்ததே இதி மைத்ர꞉ । கருண꞉ ஏவ ச, கருணா க்ருபா து3꞉கி2தேஷு த3யா, தத்3வாந் கருண꞉, ஸர்வபூ4தாப4யப்ரத3꞉, ஸம்ந்யாஸீ இத்யர்த2꞉ ।
निर्ममः ममप्रत्ययवर्जितः । निरहङ्कारः निर्गताहंप्रत्ययः । समदुःखसुखः समे दुःखसुखे द्वेषरागयोः अप्रवर्तके यस्य सः समदुःखसुखः ।நிர்மம꞉ மமப்ரத்யயவர்ஜித꞉ । நிரஹங்கார꞉ நிர்க3தாஹம்ப்ரத்யய꞉ । ஸமது3꞉க2ஸுக2꞉ ஸமே து3꞉க2ஸுகே2 த்3வேஷராக3யோ꞉ அப்ரவர்தகே யஸ்ய ஸ꞉ ஸமது3꞉க2ஸுக2꞉ ।
क्षमी क्षमावान् , आक्रुष्टः अभिहतो वा अविक्रियः एव आस्ते ॥ १३ ॥க்ஷமீ க்ஷமாவாந் , ஆக்ருஷ்ட꞉ அபி4ஹதோ வா அவிக்ரிய꞉ ஏவ ஆஸ்தே ॥ 13 ॥
எல்லாபிராணிகளிடத்தும் அவ்வாறேதனக்கு துக்கம் கொடுப்பவ ரிடத்தும் சிறிதும் துவேஷிக்க மாட்டான். எல்லா பூதங்களையும் ஆத்ம ஸ்வரூபமாகவே காண்பான்.
எல்லோரிடத்தும் மித்ர பாவத்துடன் இருப்பதால் மைத்ரி (நண்பன்). துக்கத்துடன் இருப்பவர்களிடத்தில் கருணை உள்ளவன். அவ்வாறு உள்ளவன் எல்லா பூதங்களுக்கும் அபயம் அளிக்கும் சந்நியாசி என்று பொருள்.
மமகாரம் அஹங்காரம் என்னும் எண்ணங்களை விட்டவன். சுகதுக்கங்களைச் சமபாவனை கொண்டவன். என்றால் சுகமோ, துக்கமோ அவனுடைய அந்தக்கரணத்தில் ராகதுவே ஷத்தை உண்டாக்காது.
ஒருவர் ஏசினாலும் அடித்தாலும் மாறுபடாமல் பொறுமையாக உள்ளவன்.