अद्वैतभारती
श्लोकः ४ஶ்லோக꞉ 4 / २०20

संनियम्येन्द्रियग्रामं सर्वत्र समबुद्धयः ।
ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रताः ॥ ४ ॥
ஸம்நியம்யேந்த்3ரியக்3ராமம் ஸர்வத்ர ஸமபு3த்3த4ய꞉ ।
தே ப்ராப்நுவந்தி மாமேவ ஸர்வபூ4தஹிதே ரதா꞉ ॥ 4 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
सन्नियम्य सम्यक् नियम्य उपसंहृत्य इन्द्रियग्रामम् इन्द्रियसमुदायं सर्वत्र सर्वस्मिन् काले समबुद्धयः समा तुल्या बुद्धिः येषाम् इष्टानिष्टप्राप्तौ ते समबुद्धयः । ते ये एवंविधाः ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रताः ।ஸந்நியம்ய ஸம்யக் நியம்ய உபஸம்ஹ்ருத்ய இந்த்3ரியக்3ராமம் இந்த்3ரியஸமுதா3யம் ஸர்வத்ர ஸர்வஸ்மிந் காலே ஸமபு3த்3த4ய꞉ ஸமா துல்யா பு3த்3தி4꞉ யேஷாம் இஷ்டாநிஷ்டப்ராப்தௌ தே ஸமபு3த்3த4ய꞉ । தே யே ஏவம்விதா4꞉ தே ப்ராப்நுவந்தி மாமேவ ஸர்வபூ4தஹிதே ரதா꞉ ।
न तु तेषां वक्तव्यं किञ्चित् ‘मां ते प्राप्नुवन्ति’ इति ।ந து தேஷாம் வக்தவ்யம் கிஞ்சித் ‘மாம் தே ப்ராப்நுவந்தி’ இதி ।
‘ज्ञानी त्वात्मैव मे मतम्’ (भ. गी. ७ । १८) इति हि उक्तम् । न हि भगवत्स्वरूपाणां सतां युक्ततमत्वमयुक्ततमत्वं वा वाच्यम् ॥ ४ ॥‘ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம்’ (ப4. கீ3. 7 । 18) இதி ஹி உக்தம் । ந ஹி ப4க3வத்ஸ்வரூபாணாம் ஸதாம் யுக்ததமத்வமயுக்ததமத்வம் வா வாச்யம் ॥ 4 ॥
இந்திரியக் கூட்டத்தை நன்றாக அடக்கி, எப்பொழுதும் பிரியமா னது, பிரியமற்றது அடையுங்கால் சமமான புத்தியுடன் இருப்பவர்கள் எவர்களோ அவர்கள் எல்லா பூதங்களுக்கும் நன்மை செய்வதில் ஈடு பாடு உடைய என்னை அடைகிறார்கள்.
அவர்கள் என்னை வந்து அடைகிறார்கள் என்பதைக் கூறவும் வேண்டுமோ?
(ஞானியானவன் எனது ஆத்மாவே என்பது என் அபிப்பிராயம்) என்று கூறப்பட்டது. பகவத் ஸ்வரூபமாகவே உள்ளவர்களை மேலான யோகத்துடன் கூடியவர்கள். மேலான யோகத்தை அடையாதவர்கள் என்று கூறமுடியாது.