अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
किमितरे युक्ततमाः न भवन्ति ? न ; किन्तु तान् प्रति यत् वक्तव्यम् , तत् शृणु —கிமிதரே யுக்ததமா꞉ ந ப4வந்தி ? ந ; கிந்து தாந் ப்ரதி யத் வக்தவ்யம் , தத் ஶ்ருணு —
அவ்வாறு எனில் மற்றவர்கள் மேலான யோகிகள் ஆகமாட்டார் களா? அவ்வாறு அல்ல. ஆனால் அவர்கள் விஷயத்தில் என்ன கூறவேண்டியதோ அதைக் கூறுகிறேன். அதைக் கேள்-
श्लोकः ३ஶ்லோக꞉ 3 / २०20

ये त्वक्षरमनिर्देश्यमव्यक्तं पर्युपासते ।
सर्वत्रगमचिन्त्यं च कूटस्थमचलं ध्रुवम् ॥ ३ ॥
யே த்வக்ஷரமநிர்தே3ஶ்யமவ்யக்தம் பர்யுபாஸதே ।
ஸர்வத்ரக3மசிந்த்யம் ச கூடஸ்த2மசலம் த்4ருவம் ॥ 3 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
ये तु अक्षरम् अनिर्देश्यम् , अव्यक्तत्वात् अशब्दगोचर इति न निर्देष्टुं शक्यते, अतः अनिर्देश्यम् , अव्यक्तं न केनापि प्रमाणेन व्यज्यत इत्यव्यक्तं पर्युपासते परि समन्तात् उपासते ।யே து அக்ஷரம் அநிர்தே3ஶ்யம் , அவ்யக்தத்வாத் அஶப்3த3கோ3சர இதி ந நிர்தே3ஷ்டும் ஶக்யதே, அத꞉ அநிர்தே3ஶ்யம் , அவ்யக்தம் ந கேநாபி ப்ரமாணேந வ்யஜ்யத இத்யவ்யக்தம் பர்யுபாஸதே பரி ஸமந்தாத் உபாஸதே ।
उपासनं नाम यथाशास्त्रम् उपास्यस्य अर्थस्य विषयीकरणेन सामीप्यम् उपगम्य तैलधारावत् समानप्रत्ययप्रवाहेण दीर्घकालं यत् आसनम् , तत् उपासनमाचक्षते ।உபாஸநம் நாம யதா2ஶாஸ்த்ரம் உபாஸ்யஸ்ய அர்த2ஸ்ய விஷயீகரணேந ஸாமீப்யம் உபக3ம்ய தைலதா4ராவத் ஸமாநப்ரத்யயப்ரவாஹேண தீ3ர்க4காலம் யத் ஆஸநம் , தத் உபாஸநமாசக்ஷதே ।
अक्षरस्य विशेषणमाह उपास्यस्य —அக்ஷரஸ்ய விஶேஷணமாஹ உபாஸ்யஸ்ய —
सर्वत्रगं व्योमवत् व्यापि अचिन्त्यं च अव्यक्तत्वादचिन्त्यम् । यद्धि करणगोचरम् , तत् मनसापि चिन्त्यम् , तद्विपरीतत्वात् अचिन्त्यम् अक्षरम् , कूटस्थं ।ஸர்வத்ரக3ம் வ்யோமவத் வ்யாபி அசிந்த்யம் ச அவ்யக்தத்வாத3சிந்த்யம் । யத்3தி4 கரணகோ3சரம் , தத் மநஸாபி சிந்த்யம் , தத்3விபரீதத்வாத் அசிந்த்யம் அக்ஷரம் , கூடஸ்த2ம் ।
दृश्यमानगुणम् अन्तर्दोषं वस्तु कूटम् । ‘कूटरूपम्’ ’ कूटसाक्ष्यम्’ इत्यादौ कूटशब्दः प्रसिद्धः लोके । तथा च अविद्याद्यनेकसंसारबीजम् अन्तर्दोषवत् मायाव्याकृतादिशब्दवाच्यतया ‘मायां तु प्रकृतिं विद्यान्मायिनं तु महेश्वरम्’ (श्वे. उ. ४ । १०)த்3ருஶ்யமாநகு3ணம் அந்தர்தோ3ஷம் வஸ்து கூடம் । ‘கூடரூபம்’ ’ கூடஸாக்ஷ்யம்’ இத்யாதௌ3 கூடஶப்3த3꞉ ப்ரஸித்3த4꞉ லோகே । ததா2 ச அவித்3யாத்3யநேகஸம்ஸாரபீ3ஜம் அந்தர்தோ3ஷவத் மாயாவ்யாக்ருதாதி3ஶப்3த3வாச்யதயா ‘மாயாம் து ப்ரக்ருதிம் வித்3யாந்மாயிநம் து மஹேஶ்வரம்’ (ஶ்வே. உ. 4 । 10)
‘मम माया दुरत्यया’ (भ. गी. ७ । १४) इत्यादौ प्रसिद्धं यत् तत् कूटम् , तस्मिन् कूटे स्थितं कूटस्थं तदध्यक्षतया ।‘மம மாயா து3ரத்யயா’ (ப4. கீ3. 7 । 14) இத்யாதௌ3 ப்ரஸித்3த4ம் யத் தத் கூடம் , தஸ்மிந் கூடே ஸ்தி2தம் கூடஸ்த2ம் தத3த்4யக்ஷதயா ।
अथवा, राशिरिव स्थितं कूटस्थम् । अत एव अचलम् । यस्मात् अचलम् , तस्मात् ध्रुवम् , नित्यमित्यर्थः ॥ ३ ॥அத2வா, ராஶிரிவ ஸ்தி2தம் கூடஸ்த2ம் । அத ஏவ அசலம் । யஸ்மாத் அசலம் , தஸ்மாத் த்4ருவம் , நித்யமித்யர்த2꞉ ॥ 3 ॥
அக்ஷரமானது அவ்யக்தமாய் இருப்பதால் சப்தத்திற்கு விஷய மாகததால் இவ்வாறுதான் இருக்கின்றது என்று நிச்சயித்துக் கூறமுடி யாது. ஆகையால் அது (அநிர்தேச்யம்) எந்த ஒரு பிரமாணத்தாலும் பிரத்யக்ஷமாக்க முடியாததால் (அவ்யக்தம்) ஆக இருக்கிறது. அதை எல்லா விதமாகவும் உபாசிக்கிறார்கள்.
உபாசனம் என்றால் சாஸ்திரத்தில் உள்ளவாறு உபாசிக்கவேண் டிய பொருளை விஷயம் செய்வதால் அதன் சமீபத்தை அடைந்து தைலதாரைபோல் ஒரே எண்ணத்தின் பிரவாஹத்துடன் நீண்டகாலம் இருத்தல் எதுவோ அது உபாசனம் எனக் கூறப்படுகிறது.
அந்த அக்ஷரத்தினுடைய சிறப்பைக் கூறுகிறார்-
ஆகாயம் போல் அது எங்கும் வியாபித்திருக்கிறது. அவ்யக்த மாய் இருப்பதால் அசிந்த்யம் (சிந்திக்க முடியாதது) எது இந்திரியங்க ளுக்கு அறிய முடிவதாய் இருக்கிறதோ அது மனதினாலும் சிந்திக்க முடியும். அதற்கு மாறுபாடாய் அக்ஷரம் இருப்பதால் அசிந்த்யம் என்றால் சிந்திக்கமுடியாதது. அதுவே கூடஸ்த்தம் ஆனது.
கூடம் என்பது பார்வைக்கு நல்ல குணமுடையதாகவும் உள்ளே தோஷமுள்ள வஸ்து கூடரூபம், கூடசாக்ஷியம் என்று உலகத்தில் உள்ளோர் கூறுவது பிரசித்தம். அவ்வாறே அவித்யை முதலிய அநேக சம்சாரத்தின் பீஜமாகிய உள்ளே உள்ள தோஷத்துடன் கூடிய பிரகிருதியை மாயா, அவ்யாகிருதம் முதலிய சப்தங்களினால் கூறப்படுகிறது. அவ்வாறேமாயையை பிரகிருதி என்று அறி, மாயை உடையவரை மஹேச்வரன் என்று அறி.
என்னுடைய மாயை தாண்டுவதற்கு அரியது என்பது முதலான வைகளில் பிரசித்தம் எதுவோ அது (கூடம்). அந்த கூடத்தில் நிலைபெற்றிருத்தலால் கூடஸ்தன். அது அதிஷ்ட்டான ரூபமாய் இருக்கிறதால் கூடஸ்த்தன்.
அல்லது குவியல் போல் இருப்பதால் கூடஸ்த்தம். ஆகையால் தான் அசையாதது. எதனால் அசைவற்றிருக்கிறதோ அதனால் நித்தியம் என்று பொருள்.