अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
श्रीभगवान् उवाच —ஶ்ரீப4க3வாந் உவாச —
ये तु अक्षरोपासकाः सम्यग्दर्शिनः निवृत्तैषणाः, ते तावत् तिष्ठन्तु ; तान् प्रति यत् वक्तव्यम् , तत् उपरिष्टात् वक्ष्यामः । ये तु इतरे —யே து அக்ஷரோபாஸகா꞉ ஸம்யக்3த3ர்ஶிந꞉ நிவ்ருத்தைஷணா꞉, தே தாவத் திஷ்ட2ந்து ; தாந் ப்ரதி யத் வக்தவ்யம் , தத் உபரிஷ்டாத் வக்ஷ்யாம꞉ । யே து இதரே —
ஸ்ரீபகவான் கூறினார்-
எவர்கள் அக்ஷரபிரஹ்மத்தை உபாசிக்கின்றமூவாசைகளற்றவர் களைக் குறித்து நிற்க. அதைக் குறித்து எது சொல்ல வேண்டுமோ அதை மேலே கூறுகிறேன். மற்றவர்களைக் குறித்து.
श्लोकः २ஶ்லோக꞉ 2 / २०20
मय्यावेश्य मनो ये मां नित्ययुक्ता उपासते ।
श्रद्धया परयोपेतास्ते मे युक्ततमा मताः ॥ २ ॥மய்யாவேஶ்ய மநோ யே மாம் நித்யயுக்தா உபாஸதே ।
ஶ்ரத்3த4யா பரயோபேதாஸ்தே மே யுக்ததமா மதா꞉ ॥ 2 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
मयि विश्वरूपे परमेश्वरे आवेश्य समाधाय मनः, ये भक्ताः सन्तः, मां सर्वयोगेश्वराणाम् अधीश्वरं सर्वज्ञं विमुक्तरागादिक्लेशतिमिरदृष्टिम् , नित्ययुक्ताः अतीतानन्तराध्यायान्तोक्तश्लोकार्थन्यायेन सततयुक्ताः सन्तः उपासते श्रद्धया परया प्रकृष्टया उपेताः, ते मे मम मताः अभिप्रेताः युक्ततमाः इति ।மயி விஶ்வரூபே பரமேஶ்வரே ஆவேஶ்ய ஸமாதா4ய மந꞉, யே ப4க்தா꞉ ஸந்த꞉, மாம் ஸர்வயோகே3ஶ்வராணாம் அதீ4ஶ்வரம் ஸர்வஜ்ஞம் விமுக்தராகா3தி3க்லேஶதிமிரத்3ருஷ்டிம் , நித்யயுக்தா꞉ அதீதாநந்தராத்4யாயாந்தோக்தஶ்லோகார்த2ந்யாயேந ஸததயுக்தா꞉ ஸந்த꞉ உபாஸதே ஶ்ரத்3த4யா பரயா ப்ரக்ருஷ்டயா உபேதா꞉, தே மே மம மதா꞉ அபி4ப்ரேதா꞉ யுக்ததமா꞉ இதி ।
नैरन्तर्येण हि ते मच्चित्ततया अहोरात्रम् अतिवाहयन्ति । अतः युक्तं तान् प्रति युक्ततमाः इति वक्तुम् ॥ २ ॥நைரந்தர்யேண ஹி தே மச்சித்ததயா அஹோராத்ரம் அதிவாஹயந்தி । அத꞉ யுக்தம் தாந் ப்ரதி யுக்ததமா꞉ இதி வக்தும் ॥ 2 ॥
எந்த பக்தர்கள் விச்வரூப பரமேச்வரனாகிய என்னிடத்தில் மனதை செலுத்தி யோகிகளுக்கெல்லாம் அதீச்வரனாகவும், ராகதுவேஷ முதலிய க்லேசங்களாகிய அக்ஞான திருஷ்ட்டி அற்றவ னாயுமுள்ள என்னுடைய சர்வக்ஞ ரூப பரமேச்வரனைக் குறித்து முன் அத்யாயத்தின் கடைசி ஸ்லோகத்தில் கூறியவாறு எப்பொழுதும் அந்த பரமாகவே இருந்து உத்தமமான சிரத்தை உடையவனாகி உபா சனை செய்கிறாரோ அவன் மிகவும் உத்தமமான யோகி என்று நான் கருதுகிறேன்.
இடைவிடாமல் என்னிடத்திலேயே சித்தத்தை செலுத்தியவர்க ளாய் இரவையும், பகலையும் கழிக்கிறார்கள். ஆகையால் அவர் களை மேலான யோகிகள் என்று கூறுதல் பொருத்தமாகும்.