अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
द्वितीयाध्यायप्रभृतिषु विभूत्यन्तेषु अध्यायेषु परमात्मनः ब्रह्मणः अक्षरस्य विध्वस्तसर्वोपाधिविशेषस्य उपासनम् उक्तम् ।த்3விதீயாத்4யாயப்ரப்4ருதிஷு விபூ4த்யந்தேஷு அத்4யாயேஷு பரமாத்மந꞉ ப்3ரஹ்மண꞉ அக்ஷரஸ்ய வித்4வஸ்தஸர்வோபாதி4விஶேஷஸ்ய உபாஸநம் உக்தம் ।
सर्वयोगैश्वर्यसर्वज्ञानशक्तिमत्सत्त्वोपाधेः ईश्वरस्य तव च उपासनं तत्र तत्र उक्तम् ।ஸர்வயோகை3ஶ்வர்யஸர்வஜ்ஞாநஶக்திமத்ஸத்த்வோபாதே4꞉ ஈஶ்வரஸ்ய தவ ச உபாஸநம் தத்ர தத்ர உக்தம் ।
विश्वरूपाध्याये तु ऐश्वरम् आद्यं समस्तजगदात्मरूपं विश्वरूपं त्वदीयं दर्शितम् उपासनार्थमेव त्वया । तच्च दर्शयित्वा उक्तवानसि ‘मत्कर्मकृत्’ (भ. गी. ११ । ५५) इत्यादि । अतः अहम् अनयोः उभयोः पक्षयोः विशिष्टतरबुभुत्सया त्वां पृच्छामि इति —விஶ்வரூபாத்4யாயே து ஐஶ்வரம் ஆத்3யம் ஸமஸ்தஜக3தா3த்மரூபம் விஶ்வரூபம் த்வதீ3யம் த3ர்ஶிதம் உபாஸநார்த2மேவ த்வயா । தச்ச த3ர்ஶயித்வா உக்தவாநஸி ‘மத்கர்மக்ருத்’ (ப4. கீ3. 11 । 55) இத்யாதி3 । அத꞉ அஹம் அநயோ꞉ உப4யோ꞉ பக்ஷயோ꞉ விஶிஷ்டதரபு3பு4த்ஸயா த்வாம் ப்ருச்சா2மி இதி —
இரண்டாவது அத்தியாயத்திலிருந்து விபூதி அத்யாயம் (10வது அத்யாயம் வரையிலும்) எல்லா விசேஷணங்களும் அற்ற அக்ஷரபி ரஹ்மமாகிய பரமாத்மாவின் உபாசனை கூறப்பட்டது.
எல்லா யோகம், ஐஸ்வர்யம், எல்லா ஞானசக்தி சத்வ உபாதியை உடைய ஈஸ்வரராகிய உங்களின் உபாசனையானது அங்கு, அங்கு சொல்லப்பட்டது.
விச்வரூப அத்யாயத்தில் (11வது அத்தியாயத்தில்) உபாசனை யின் பொருட்டு ஐஸ்வரியத்துடன் கூடிய எல்லா ஜகத்திற்கும் ஆதியாய் உள்ள உங்களது விச்வரூபத்தைக் காட்டினீர்கள். அதைக்காண்பித்து இவ்வாறு ”மத்கர்மக்ருத்” முதலியவைகளால் கூறினீர்கள். ஆகையால் இவ்விரண்டு பக்ஷங்களுள் (கோடிகளுள்) எது சிறந்தது என்று அறிவதில் இச்சை உடையவனாகி உங்களைக் கேட்கிறேன் என்று
श्लोकः १ஶ்லோக꞉ 1 / २०20
अर्जुन उवाच —
एवं सततयुक्ता ये भक्तास्त्वां पर्युपासते ।
ये चाप्यक्षरमव्यक्तं तेषां के योगवित्तमाः ॥ १ ॥அர்ஜுந உவாச —
ஏவம் ஸததயுக்தா யே ப4க்தாஸ்த்வாம் பர்யுபாஸதே ।
யே சாப்யக்ஷரமவ்யக்தம் தேஷாம் கே யோக3வித்தமா꞉ ॥ 1 ॥
தமிழ்அர்ஜுனன் கூறலானான்
संस्कृतम्
தமிழ்
एवम् इति अतीतानन्तरश्लोकेन उक्तम् अर्थं परामृशति ‘मत्कर्मकृत्’ (भ. गी. ११ । ५५) इत्यादिना ।ஏவம் இதி அதீதாநந்தரஶ்லோகேந உக்தம் அர்த2ம் பராம்ருஶதி ‘மத்கர்மக்ருத்’ (ப4. கீ3. 11 । 55) இத்யாதி3நா ।
एवं सततयुक्ताः, नैरन्तर्येण भगवत्कर्मादौ यथोक्ते अर्थे समाहिताः सन्तः प्रवृत्ता इत्यर्थः । ये भक्ताः अनन्यशरणाः सन्तः त्वां यथादर्शितं विश्वरूपं पर्युपासते ध्यायन्ति ।ஏவம் ஸததயுக்தா꞉, நைரந்தர்யேண ப4க3வத்கர்மாதௌ3 யதோ2க்தே அர்தே2 ஸமாஹிதா꞉ ஸந்த꞉ ப்ரவ்ருத்தா இத்யர்த2꞉ । யே ப4க்தா꞉ அநந்யஶரணா꞉ ஸந்த꞉ த்வாம் யதா2த3ர்ஶிதம் விஶ்வரூபம் பர்யுபாஸதே த்4யாயந்தி ।
ये चान्येऽपि त्यक्तसर्वैषणाः संन्यस्तसर्वकर्माणः यथाविशेषितं ब्रह्म अक्षरं निरस्तसर्वोपाधित्वात् अव्यक्तम् अकरणगोचरम् । यत् हि करणगोचरं तत् व्यक्तम् उच्यते, अञ्जेः धातोः तत्कर्मकत्वात् ; इदं तु अक्षरं तद्विपरीतम् , शिष्टैश्च उच्यमानैः विशेषणैः विशिष्टम् , तत् ये चापि पर्युपासते,।யே சாந்யே(அ)பி த்யக்தஸர்வைஷணா꞉ ஸம்ந்யஸ்தஸர்வகர்மாண꞉ யதா2விஶேஷிதம் ப்3ரஹ்ம அக்ஷரம் நிரஸ்தஸர்வோபாதி4த்வாத் அவ்யக்தம் அகரணகோ3சரம் । யத் ஹி கரணகோ3சரம் தத் வ்யக்தம் உச்யதே, அஞ்ஜே꞉ தா4தோ꞉ தத்கர்மகத்வாத் ; இத3ம் து அக்ஷரம் தத்3விபரீதம் , ஶிஷ்டைஶ்ச உச்யமாநை꞉ விஶேஷணை꞉ விஶிஷ்டம் , தத் யே சாபி பர்யுபாஸதே,।
तेषाम् उभयेषां मध्ये के योगवित्तमाः ? के अतिशयेन योगविदः इत्यर्थः ॥ १ ॥தேஷாம் உப4யேஷாம் மத்4யே கே யோக3வித்தமா꞉ ? கே அதிஶயேந யோக3வித3꞉ இத்யர்த2꞉ ॥ 1 ॥
இவ்வாறு என்று கூறிய பதத்தால் மத்கர்மக்ருத் என்று தொடங் கிய முன் சுலோகத்தின் அர்த்தமானது குறிப்பிடப்படுகிறது.
இவ்வாறு எப்பொழுதும் இடைவிடாமல் முன்பு கூறிய சாதனங் களை அதாவது பகவானின் பொருட்டு செயல்களை செய்வது முதலியவைகளில் மனதை செலுத்தியவர்கள் என்பது பொருள். எந்த பக்தர்கள் மற்றவைகளில் சரணடையாமல் என்னிடத்திலேயே சரணமடைந்தவர்களாய் இருந்துகொண்டு எவ்வாறு காட்டப் பட்டதோ அந்த விச்வரூபத்தைத் தியானிக்கிறார்கள்.
அவ்வாறே மூவாசைகளையும் விட்டவர்களும், எல்லா கர்மங்க ளையும் தியாகம் செய்தவர்களுமாகிய மற்றவர்கள் முன்பு சிறப்பித் துக் கூறப்பட்ட எல்லா உபாதிகளற்ற, இந்திரியங்களுக்கெட்டாத (இந் திரியங்களால் அறியமுடியாத) பரபிரஹ்மமாகிய அக்ஷரத்தை மற்ற வர்கள் உபாசிக்கிறார்கள். இந்திரியங்களுக்கு புலப்படுவது வியக்தம். புலப்படாதது அவ்யக்தம். அவ்வாறு இந்த அக்ஷர பிரஹ்மம் அவ்யக்தம். இவ்வாறு மஹாபுருஷர்களால் கூறப்பட்ட சிறப்புகளுடைய அக்ஷரபிரஹ்ம்மத்தை உபாசனை செய்கிறார்கள்.
இவ்விரு உபாசனை செய்பவர்கள் இடையே எவர்கள் யோகத்தை அறிந்தவர்கள்? எவர்கள் யோகத்தை நன்றாக அறிந்தவர்கள் என்பது பொருள்.