अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
अधुना सर्वस्य गीताशास्त्रस्य सारभूतः अर्थः निःश्रेयसार्थः अनुष्ठेयत्वेन समुच्चित्य उच्यते —அது4நா ஸர்வஸ்ய கீ3தாஶாஸ்த்ரஸ்ய ஸாரபூ4த꞉ அர்த2꞉ நி꞉ஶ்ரேயஸார்த2꞉ அநுஷ்டே2யத்வேந ஸமுச்சித்ய உச்யதே —
இப்பொழுது கீதாசாஸ்திரத்தின் முழுவதின் சாரமான மோக்ஷத்தை அடைவதற்கான அனுஷ்ட்டிக்கப்படவேண்டியவை களை திரட்டிக் கூறுகிறார்-
श्लोकः ५५ஶ்லோக꞉ 55 / ५५55

मत्कर्मकृन्मत्परमो मद्भक्तः सङ्गवर्जितः ।
निर्वैरः सर्वभूतेषु यः स मामेति पाण्डव ॥ ५५ ॥
மத்கர்மக்ருந்மத்பரமோ மத்3ப4க்த꞉ ஸங்க3வர்ஜித꞉ ।
நிர்வைர꞉ ஸர்வபூ4தேஷு ய꞉ ஸ மாமேதி பாண்ட3வ ॥ 55 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
मत्कर्मकृत् मदर्थं कर्म मत्कर्म, तत् करोतीति मत्कर्मकृत् । मत्परमः — करोति भृत्यः स्वामिकर्म, न तु आत्मनः परमा प्रेत्य गन्तव्या गतिरिति स्वामिनं प्रतिपद्यते ; अयं तु मत्कर्मकृत् मामेव परमां गतिं प्रतिपद्यते इति मत्परमः, अहं परमः परा गतिः यस्य सोऽयं मत्परमः ।மத்கர்மக்ருத் மத3ர்த2ம் கர்ம மத்கர்ம, தத் கரோதீதி மத்கர்மக்ருத் । மத்பரம꞉ — கரோதி ப்4ருத்ய꞉ ஸ்வாமிகர்ம, ந து ஆத்மந꞉ பரமா ப்ரேத்ய க3ந்தவ்யா க3திரிதி ஸ்வாமிநம் ப்ரதிபத்3யதே ; அயம் து மத்கர்மக்ருத் மாமேவ பரமாம் க3திம் ப்ரதிபத்3யதே இதி மத்பரம꞉, அஹம் பரம꞉ பரா க3தி꞉ யஸ்ய ஸோ(அ)யம் மத்பரம꞉ ।
तथा मद्भक्तः मामेव सर्वप्रकारैः सर्वात्मना सर्वोत्साहेन भजते इति मद्भक्तः ।ததா2 மத்3ப4க்த꞉ மாமேவ ஸர்வப்ரகாரை꞉ ஸர்வாத்மநா ஸர்வோத்ஸாஹேந ப4ஜதே இதி மத்3ப4க்த꞉ ।
सङ्गवर्जितः धनपुत्रमित्रकलत्रबन्धुवर्गेषु सङ्गवर्जितः सङ्गः प्रीतिः स्नेहः तद्वर्जितः ।ஸங்க3வர்ஜித꞉ த4நபுத்ரமித்ரகலத்ரப3ந்து4வர்கே3ஷு ஸங்க3வர்ஜித꞉ ஸங்க3꞉ ப்ரீதி꞉ ஸ்நேஹ꞉ தத்3வர்ஜித꞉ ।
निर्वैरः निर्गतवैरः सर्वभूतेषु शत्रुभावरहितः आत्मनः अत्यन्तापकारप्रवृत्तेष्वपि ।நிர்வைர꞉ நிர்க3தவைர꞉ ஸர்வபூ4தேஷு ஶத்ருபா4வரஹித꞉ ஆத்மந꞉ அத்யந்தாபகாரப்ரவ்ருத்தேஷ்வபி ।
यः ईदृशः मद्भक्तः सः माम् एति, अहमेव तस्य परा गतिः, न अन्या गतिः काचित् भवति । अयं तव उपदेशः इष्टः मया उपदिष्टः हे पाण्डव इति ॥ ५५ ॥ய꞉ ஈத்3ருஶ꞉ மத்3ப4க்த꞉ ஸ꞉ மாம் ஏதி, அஹமேவ தஸ்ய பரா க3தி꞉, ந அந்யா க3தி꞉ காசித் ப4வதி । அயம் தவ உபதே3ஶ꞉ இஷ்ட꞉ மயா உபதி3ஷ்ட꞉ ஹே பாண்ட3வ இதி ॥ 55 ॥
என் பொருட்டு கர்மம் செய்பவர் மத்கர்மக்ருத். வேலைக்காரன் தன் எஜமானுக்காகவே வேலை செய்கிறான். ஆனால் இறந்தபின் எஜமானனை அடைவதில்லை. ஆனால் என் பொருட்டு வேலை செய்பவன் மேலான கதியாகிய என்னையே அடைகிறான் என்பதால் (மத்பரம:) நான் மேலானவன், மேலான கதி ஆகையால்.
அவ்வாறு என்னையே எல்லாவிதமாகவும், எல்லா இந்திரியமூல மாகவும் மிகவும் உற்காசமாக தொழுகிறான் என்பதால் மத்பக்த: (என் னுடைய பக்தன்)
செல்வம் புத்திரன், நண்பன், மனைவி, பந்துக்கள் இவர்களிடத் தில் ஆசை (பற்று) அற்று இருத்தல் சங்கவர்ஜித: (பற்றில்லாதவன்)
எல்லாப் பிராணிகளிடத்தும் அவ்வாறேதன்னை மிகவும் கொடுமை செய்பவனாய் இருப்பினும் அவனிடத்தும் விரோதபாவம் இல்லாமல் இருப்பவன். நிர்வைர: (விரோதத்தன்மை இல்லாமல் இருப்பவன்)
எவன் இவ்விதமான பக்தனோ அதனால் அவன் என்னையே அடைகிறான். நானே அவர்களுடைய மேலான கதி (அடையும் இடம்) வேறு ஒரு கதி கிடையாது. ஹே பாண்டவ! உன்பொருட்டு இந்த பிரியமான உபதேசமானது என்னால் உபதேசம் செய்யப்பட்டது.

ஓம் தத்ஸதீதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூ உபநிஷத்ஸு ப்ரஹ்மவித் யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம்வாதே விச்வரூபதர் சனம் நாம ஏகாதசோத்யாய: