अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
कथं पुनः शक्यः इति उच्यते —கத2ம் புந꞉ ஶக்ய꞉ இதி உச்யதே —
மேலும் எவ்வாறு முடியும் என்பதைக் கூறுகிறார்-
श्लोकः ५४ஶ்லோக꞉ 54 / ५५55

भक्त्या त्वनन्यया शक्य अहमेवंविधोऽर्जुन ।
ज्ञातुं द्रष्टुं च तत्त्वेन प्रवेष्टुं च परन्तप ॥ ५४ ॥
ப4க்த்யா த்வநந்யயா ஶக்ய அஹமேவம்விதோ4(அ)ர்ஜுந ।
ஜ்ஞாதும் த்3ரஷ்டும் ச தத்த்வேந ப்ரவேஷ்டும் ச பரந்தப ॥ 54 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
भक्त्या तु किंविशिष्टया इति आह —ப4க்த்யா து கிம்விஶிஷ்டயா இதி ஆஹ —
अनन्यया अपृथग्भूतया, भगवतः अन्यत्र पृथक् न कदाचिदपि या भवति सा त्वनन्या भक्तिः । सर्वैरपि करणैः वासुदेवादन्यत् न उपलभ्यते यया, सा अनन्या भक्तिः, तया भक्त्या शक्यः अहम् एवंविधः विश्वरूपप्रकारः हे अर्जुन, ज्ञातुं शास्त्रतः । न केवलं ज्ञातुं शास्त्रतः, द्रष्टुं च साक्षात्कर्तुं तत्त्वेन तत्त्वतः, प्रवेष्टुं च मोक्षं च गन्तुं परन्तप ॥ ५४ ॥அநந்யயா அப்ருத2க்3பூ4தயா, ப4க3வத꞉ அந்யத்ர ப்ருத2க் ந கதா3சித3பி யா ப4வதி ஸா த்வநந்யா ப4க்தி꞉ । ஸர்வைரபி கரணை꞉ வாஸுதே3வாத3ந்யத் ந உபலப்4யதே யயா, ஸா அநந்யா ப4க்தி꞉, தயா ப4க்த்யா ஶக்ய꞉ அஹம் ஏவம்வித4꞉ விஶ்வரூபப்ரகார꞉ ஹே அர்ஜுந, ஜ்ஞாதும் ஶாஸ்த்ரத꞉ । ந கேவலம் ஜ்ஞாதும் ஶாஸ்த்ரத꞉, த்3ரஷ்டும் ச ஸாக்ஷாத்கர்தும் தத்த்வேந தத்த்வத꞉, ப்ரவேஷ்டும் ச மோக்ஷம் ச க3ந்தும் பரந்தப ॥ 54 ॥
பக்தியினால் காணப்படுவீர்களெனில் எவ்வித பக்தியினால் காணத்தக்கவர் எனில்-
ஹே அர்ஜுன! பகவானைத் தவிர வேறு ஒரு வஸ்துவில் எப்பொ ழுதும் பக்தி ஏற்படாதோ அது அநந்ய பக்தி. அவ்வாறேஎந்த பக்தியி னால் இந்திரியங்கள் எல்லாம் வாசுதேவனைத் தவிர வேறு ஒன்றை யும் அறிவதில்லையோ அதுவே அனன்ய பக்தி. இந்த விதமான பக்தி விச்வரூபத்துடன் உள்ள நான் சாஸ்திர மூலமாகவே அறியப்படுகி றேன். ஹே பரந்தப! சாஸ்திரங்களால் என் விச்வரூபத்தை அறிவது மாத்திரமல்ல உள்ளபடி சாக்ஷாத்காரம் அடையவும் மோக்ஷத்தை அடையவும் முடியும்.