अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
कस्मात् ? —கஸ்மாத் ? —
எதனால்?
श्लोकः ५३ஶ்லோக꞉ 53 / ५५55
नाहं वेदैर्न तपसा न दानेन न चेज्यया ।
शक्य एवंविधो द्रष्टुं दृष्टवानसि मां यथा ॥ ५३ ॥நாஹம் வேதை3ர்ந தபஸா ந தா3நேந ந சேஜ்யயா ।
ஶக்ய ஏவம்விதோ4 த்3ரஷ்டும் த்3ருஷ்டவாநஸி மாம் யதா2 ॥ 53 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
न अहं वेदैः ऋग्यजुःसामाथर्ववेदैः चतुर्भिरपि, न तपसा उग्रेण चान्द्रायणादिना, न दानेन गोभूहिरण्यादिना, न च इज्यया यज्ञेन पूजया वा शक्यः एवंविधः यथादर्शितप्रकारः द्रष्टुं दृष्टावान् असि मां यथा त्वम् ॥ ५३ ॥ந அஹம் வேதை3꞉ ருக்3யஜு꞉ஸாமாத2ர்வவேதை3꞉ சதுர்பி4ரபி, ந தபஸா உக்3ரேண சாந்த்3ராயணாதி3நா, ந தா3நேந கோ3பூ4ஹிரண்யாதி3நா, ந ச இஜ்யயா யஜ்ஞேந பூஜயா வா ஶக்ய꞉ ஏவம்வித4꞉ யதா2த3ர்ஶிதப்ரகார꞉ த்3ரஷ்டும் த்3ருஷ்டாவாந் அஸி மாம் யதா2 த்வம் ॥ 53 ॥
நீ எவ்வாறு என்னைப் பார்த்தாயோ அந்த என்னுடைய ரூபத்தை ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களாலும், சாந்திராயனம் முதலிய கடினமான தபசாலும், பசு, நிலம், தங்கம் இவைகளை தானம் செய்வதாலும் யக்ஞத்தினாலோ, (பூஜையாலோ) அறியமுடியாது. பார்க்கமுடியாது.