अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
किं तु —கிம் து —
ஆனால்
श्लोकः ५ஶ்லோக꞉ 5 / २०20
क्लेशोऽधिकतरस्तेषामव्यक्तासक्तचेतसाम् ।
अव्यक्ता हि गतिर्दुःखं देहवद्भिरवाप्यते ॥ ५ ॥க்லேஶோ(அ)தி4கதரஸ்தேஷாமவ்யக்தாஸக்தசேதஸாம் ।
அவ்யக்தா ஹி க3திர்து3꞉க2ம் தே3ஹவத்3பி4ரவாப்யதே ॥ 5 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
क्लेशः अधिकतरः, यद्यपि मत्कर्मादिपराणां क्लेशः अधिक एव क्लेशः अधिकतरस्तु अक्षरात्मनां परमात्मदर्शिनां देहाभिमानपरित्यागनिमित्तः । अव्यक्तासक्तचेतसाम् अव्यक्ते आसक्तं चेतः येषां ते अव्यक्तासक्तचेतसः तेषाम् अव्यक्तासक्तचेतसाम् ।க்லேஶ꞉ அதி4கதர꞉, யத்3யபி மத்கர்மாதி3பராணாம் க்லேஶ꞉ அதி4க ஏவ க்லேஶ꞉ அதி4கதரஸ்து அக்ஷராத்மநாம் பரமாத்மத3ர்ஶிநாம் தே3ஹாபி4மாநபரித்யாக3நிமித்த꞉ । அவ்யக்தாஸக்தசேதஸாம் அவ்யக்தே ஆஸக்தம் சேத꞉ யேஷாம் தே அவ்யக்தாஸக்தசேதஸ꞉ தேஷாம் அவ்யக்தாஸக்தசேதஸாம் ।
अव्यक्ता हि यस्मात् या गतिः अक्षरात्मिका दुःखं सा देहवद्भिः देहाभिमानवद्भिः अवाप्यते, अतः क्लेशः अधिकतरः । अक्षरोपासकानां यत् वर्तनम् , तत् उपरिष्टाद्वक्ष्यामः ॥ ५ ॥அவ்யக்தா ஹி யஸ்மாத் யா க3தி꞉ அக்ஷராத்மிகா து3꞉க2ம் ஸா தே3ஹவத்3பி4꞉ தே3ஹாபி4மாநவத்3பி4꞉ அவாப்யதே, அத꞉ க்லேஶ꞉ அதி4கதர꞉ । அக்ஷரோபாஸகாநாம் யத் வர்தநம் , தத் உபரிஷ்டாத்3வக்ஷ்யாம꞉ ॥ 5 ॥
என் பொருட்டு செய்யும் யக்ஞாதி கர்மங்கள் பிரயாசை(கடின) யானதாயினும் எவர்களுடைய சித்தமானது அவ்யக்தமாகிய பரமாத் மாவினிடத்தில் மிகவும் ஈடுபட்டு உள்ளதோ அவர்களுக்கு அக்ஷர பிரஹ்ம்மத்தையே சிந்திக்கும் பரமார்த்த தர்சிகளுக்கு தேஹ அபிமா னத்தை விடவேண்டியதால் அப்படிப்பட்ட அவ்யக்த ஆசக்த்த மனது டையவர்களுக்கு பிரயாசை அதிகமானதாகும்.
எதனால் அக்ஷராத்மாவானது வெளிப்படையாக இல்லாததி னால் தேஹாபிமானம் உடையவர்களுக்கு மிக்க பிரயாசை செய்ய வேண்டியதாகிறது. அக்ஷரத்தை உபாசிப்பவர்கள் வாழ்க்கையில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதை மேலே கூறுகிறோம்.