अद्वैतभारती
श्लोकः ६ஶ்லோக꞉ 6 / २०20

ये तु सर्वाणि कर्माणि मयि संन्यस्य मत्पराः ।
अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते ॥ ६ ॥
யே து ஸர்வாணி கர்மாணி மயி ஸம்ந்யஸ்ய மத்பரா꞉ ।
அநந்யேநைவ யோகே3ந மாம் த்4யாயந்த உபாஸதே ॥ 6 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
ये तु सर्वाणि कर्माणि मयि ईश्वरे संन्यस्य मत्पराः अहं परः येषां ते मत्पराः सन्तः अनन्येनैव अविद्यमानम् अन्यत् आलम्बनं विश्वरूपं देवम् आत्मानं मुक्त्वा यस्य सः अनन्यः तेन अनन्येनैव ; केन ? योगेन समाधिना मां ध्यायन्तः चिन्तयन्तः उपासते ॥ ६ ॥யே து ஸர்வாணி கர்மாணி மயி ஈஶ்வரே ஸம்ந்யஸ்ய மத்பரா꞉ அஹம் பர꞉ யேஷாம் தே மத்பரா꞉ ஸந்த꞉ அநந்யேநைவ அவித்3யமாநம் அந்யத் ஆலம்ப3நம் விஶ்வரூபம் தே3வம் ஆத்மாநம் முக்த்வா யஸ்ய ஸ꞉ அநந்ய꞉ தேந அநந்யேநைவ ; கேந ? யோகே3ந ஸமாதி4நா மாம் த்4யாயந்த꞉ சிந்தயந்த꞉ உபாஸதே ॥ 6 ॥
எவர்கள் எல்லா கர்மங்களையும் என்னிடத்தில் அர்ப்பணித்து என்னையே மேலான கதியாய் அநன்ய யோகத்தை மேற்கொண்டு அதாவது விச்வரூபராகிய ஆத்ம தேவரைத் தவிர வேறு ஓர் இடத் தும் ஆலம்பனம் (பற்றுக்கோடு) இல்லாமல் உள்ள அப்படிப்பட்ட அநந்ய சமாதி யோகத்தால் என்னையே உபாசனை செய்கிறார்கள்.