अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
तेषां किम् ? —தேஷாம் கிம் ? —
அவர்களுக்கு என்ன ஏற்படும்‌?
श्लोकः ७ஶ்லோக꞉ 7 / २०20

तेषामहं समुद्धर्ता मृत्युसंसारसागरात् ।
भवामि न चिरात्पार्थ मय्यावेशितचेतसाम् ॥ ७ ॥
தேஷாமஹம் ஸமுத்3த4ர்தா ம்ருத்யுஸம்ஸாரஸாக3ராத் ।
ப4வாமி ந சிராத்பார்த2 மய்யாவேஶிதசேதஸாம் ॥ 7 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तेषां मदुपासनैकपराणाम् अहम् ईश्वरः समुद्धर्ता । कुतः इति आह — मृत्युसंसारसागरात् मृत्युयुक्तः संसारः मृत्युसंसारः, स एव सागर इव सागरः, दुस्तरत्वात् , तस्मात् मृत्युसंसारसागरात् अहं तेषां समुद्धर्ता भवामि न चिरात् । किं तर्हि ? क्षिप्रमेव हे पार्थ, मयि आवेशितचेतसां मयि विश्वरूपे आवेशितं समाहितं चेतः येषां ते मय्यावेशितचेतसः तेषाम् ॥ ७ ॥தேஷாம் மது3பாஸநைகபராணாம் அஹம் ஈஶ்வர꞉ ஸமுத்3த4ர்தா । குத꞉ இதி ஆஹ — ம்ருத்யுஸம்ஸாரஸாக3ராத் ம்ருத்யுயுக்த꞉ ஸம்ஸார꞉ ம்ருத்யுஸம்ஸார꞉, ஸ ஏவ ஸாக3ர இவ ஸாக3ர꞉, து3ஸ்தரத்வாத் , தஸ்மாத் ம்ருத்யுஸம்ஸாரஸாக3ராத் அஹம் தேஷாம் ஸமுத்3த4ர்தா ப4வாமி ந சிராத் । கிம் தர்ஹி ? க்ஷிப்ரமேவ ஹே பார்த2, மயி ஆவேஶிதசேதஸாம் மயி விஶ்வரூபே ஆவேஶிதம் ஸமாஹிதம் சேத꞉ யேஷாம் தே மய்யாவேஶிதசேதஸ꞉ தேஷாம் ॥ 7 ॥
ஹே பார்த்த! அந்த என்னையே உபாசனை செய்வதிலேயே சிரத்தை உடையவர்களை நான் கரையேற்றுவேன். எதனால் என்று கூறுகிறார். மரணத்துடன் கூடிய சம்சாரக் கடலிருந்து என்றால் மர ணத்துடன் கூடிய சம்சாரம். அது கடல் போல் உள்ளதால் கரையேற முடியாத மரணத்துடன் கூடிய சம்சாரக் கடலிருந்து அவர்களை நான் அதிக காலம் எடுக்காமல் வெகு சீக்கிரமாகவே அவர்களைக் கரை யேற்றுவேன். அவர்கள் விச்வரூப பரமாத்வாகிய என்னிடத்திலேயே சித்தத்தை வைத்தவர்கள்.