अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
यतः एवम् , तस्मात् —யத꞉ ஏவம் , தஸ்மாத் —
எதனால் இவ்வாறோ அதனால்-
श्लोकः ८ஶ்லோக꞉ 8 / २०20

मय्येव मन आधत्स्व मयि बुद्धिं निवेशय ।
निवसिष्यसि मय्येव अत ऊर्ध्वं न संशयः ॥ ८ ॥
மய்யேவ மந ஆத4த்ஸ்வ மயி பு3த்3தி4ம் நிவேஶய ।
நிவஸிஷ்யஸி மய்யேவ அத ஊர்த்4வம் ந ஸம்ஶய꞉ ॥ 8 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
मयि एव विश्वरूपे ईश्वरे मनः सङ्कल्पविकल्पात्मकं आधत्स्व स्थापय । मयि एव अध्यवसायं कुर्वतीं बुद्धिम् आधत्स्व निवेशय ।மயி ஏவ விஶ்வரூபே ஈஶ்வரே மந꞉ ஸங்கல்பவிகல்பாத்மகம் ஆத4த்ஸ்வ ஸ்தா2பய । மயி ஏவ அத்4யவஸாயம் குர்வதீம் பு3த்3தி4ம் ஆத4த்ஸ்வ நிவேஶய ।
ततः ते किं स्यात् इति शृणु —தத꞉ தே கிம் ஸ்யாத் இதி ஶ்ருணு —
निवसिष्यसि निवत्स्यसि निश्चयेन मदात्मना मयि निवासं करिष्यसि एव अतः शरीरपातात् ऊर्ध्वम् । न संशयः संशयः अत्र न कर्तव्यः ॥ ८ ॥நிவஸிஷ்யஸி நிவத்ஸ்யஸி நிஶ்சயேந மதா3த்மநா மயி நிவாஸம் கரிஷ்யஸி ஏவ அத꞉ ஶரீரபாதாத் ஊர்த்4வம் । ந ஸம்ஶய꞉ ஸம்ஶய꞉ அத்ர ந கர்தவ்ய꞉ ॥ 8 ॥
விச்வரூப ஈஸ்வரராகிய என்னிடத்தில் சங்கல்ப விகல்பக ஆத்மகமான மனதை என்னிடத்தில் வை. அவ்வாறேநிச்சயம் செய்கின்ற புத்தியையும் என்னிடத்தில் வைத்து விடு.
அதனால் உனக்கு என்ன ஏற்படும் என்பதைக் கேள்-
இந்த சரீரம் வீழ்ந்தபின் நீ என்னுடைய ஆத்மாவாகவே என்னி டத்தில் நிச்சயமாக வாசம் செய்வாய். அதாவது மேலான கதியை அடைவாய். இதில் சந்தேஹமில்லை.