श्लोकः ९ஶ்லோக꞉ 9 / २०20
अथ चित्तं समाधातुं न शक्नोषि मयि स्थिरम् ।
अभ्यासयोगेन ततो मामिच्छाप्तुं धनञ्जय ॥ ९ ॥அத2 சித்தம் ஸமாதா4தும் ந ஶக்நோஷி மயி ஸ்தி2ரம் ।
அப்4யாஸயோகே3ந ததோ மாமிச்சா2ப்தும் த4நஞ்ஜய ॥ 9 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अथ एवं यथा अवोचं तथा मयि चित्तं समाधातुं स्थापयितुं स्थिरम् अचलं न शक्नोषि चेत् , ततः पश्चात् अभ्यासयोगेन, चित्तस्य एकस्मिन् आलम्बने सर्वतः समाहृत्य पुनः पुनः स्थापनम् अभ्यासः, तत्पूर्वको योगः समाधानलक्षणः तेन अभ्यासयोगेन मां विश्वरूपम् इच्छ प्रार्थयस्व आप्तुं प्राप्तुं हे धनञ्जय ॥ ९ ॥அத2 ஏவம் யதா2 அவோசம் ததா2 மயி சித்தம் ஸமாதா4தும் ஸ்தா2பயிதும் ஸ்தி2ரம் அசலம் ந ஶக்நோஷி சேத் , தத꞉ பஶ்சாத் அப்4யாஸயோகே3ந, சித்தஸ்ய ஏகஸ்மிந் ஆலம்ப3நே ஸர்வத꞉ ஸமாஹ்ருத்ய புந꞉ புந꞉ ஸ்தா2பநம் அப்4யாஸ꞉, தத்பூர்வகோ யோக3꞉ ஸமாதா4நலக்ஷண꞉ தேந அப்4யாஸயோகே3ந மாம் விஶ்வரூபம் இச்ச2 ப்ரார்த2யஸ்வ ஆப்தும் ப்ராப்தும் ஹே த4நஞ்ஜய ॥ 9 ॥
நான் எவ்வாறு கூறினேனோ அவ்வாறு என்னிடத்தில் சித்தத்தை ஸ்திரமாக நிலைக்கச் செய்ய உன்னால் முடியவில்லை எனில் அதன் பிறகு ஹே தனஞ்ஜய! அப்பியாச யோகத்தால் அதாவது சித்தத்தை ஏதாவது ஒரு பற்றுக்கோட்டில் நிறுத்தி மறுபடியும், மறுபடியும் நிறுத்தி அப்யாசத்துடன் கூடிய சமாதான லக்ஷணமான யோகமாகிய அப்பியாசத்தால் விச்வரூபராகிய என்னை அடைவதற்குப் பிரார்த்தனை செய்.