अद्वैतभारती
श्लोकः १०ஶ்லோக꞉ 10 / २०20

अभ्यासेऽप्यसमर्थोऽसि मत्कर्मपरमो भव ।
मदर्थमपि कर्माणि कुर्वन्सिद्धिमवाप्स्यसि ॥ १० ॥
அப்4யாஸே(அ)ப்யஸமர்தோ2(அ)ஸி மத்கர்மபரமோ ப4வ ।
மத3ர்த2மபி கர்மாணி குர்வந்ஸித்3தி4மவாப்ஸ்யஸி ॥ 10 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अभ्यासे अपि असमर्थः असि अशक्तः असि, तर्हि मत्कर्मपरमः भव मदर्थं कर्म मत्कर्म तत्परमः मत्कर्मपरमः, मत्कर्मप्रधानः इत्यर्थः । अभ्यासेन विना मदर्थमपि कर्माणि केवलं कुर्वन् सिद्धिं सत्त्वशुद्धियोगज्ञानप्राप्तिद्वारेण अवाप्स्यसि ॥ १० ॥அப்4யாஸே அபி அஸமர்த2꞉ அஸி அஶக்த꞉ அஸி, தர்ஹி மத்கர்மபரம꞉ ப4வ மத3ர்த2ம் கர்ம மத்கர்ம தத்பரம꞉ மத்கர்மபரம꞉, மத்கர்மப்ரதா4ந꞉ இத்யர்த2꞉ । அப்4யாஸேந விநா மத3ர்த2மபி கர்மாணி கேவலம் குர்வந் ஸித்3தி4ம் ஸத்த்வஶுத்3தி4யோக3ஜ்ஞாநப்ராப்தித்3வாரேண அவாப்ஸ்யஸி ॥ 10 ॥
அப்யாஸம் செய்வதற்கு சாமர்த்தியம் இல்லையெனில் என்பொருட்டு உள்ள கர்மங்களையே முக்கியமானதாகச் செய். என்பொருட்டு கர்மம் என்றால் மத்கர்ம. மத்கர்ம பரமோ என்றால் என்பொருட்டு செய்யும் கர்மமே முக்கியமானது. அப்பியாசம் இல்லா விடினும் என் பொருட்டு செய்யும் கர்மங்களை மட்டும் செய்து சித்தசுத்தி யோக ஞானம் அடைவதின் வாயிலாக மேலான சித்தியை அடைவாய்.