श्लोकः १४ஶ்லோக꞉ 14 / २०20
सन्तुष्टः सततं योगी यतात्मा दृढनिश्चयः ।
मय्यर्पितमनोबुद्धिर्यो मद्भक्तः स मे प्रियः ॥ १४ ॥ஸந்துஷ்ட꞉ ஸததம் யோகீ3 யதாத்மா த்3ருட4நிஶ்சய꞉ ।
மய்யர்பிதமநோபு3த்3தி4ர்யோ மத்3ப4க்த꞉ ஸ மே ப்ரிய꞉ ॥ 14 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
सन्तुष्टः सततं नित्यं देहस्थितिकारणस्य लाभे अलाभे च उत्पन्नालंप्रत्ययः । तथा गुणवल्लाभे विपर्यये च सन्तुष्टः । सततं योगी समाहितचित्तः । यतात्मा संयतस्वभावः । दृढनिश्चयः दृढः स्थिरः निश्चयः अध्यवसायः यस्य आत्मतत्त्वविषये स दृढनिश्चयः ।ஸந்துஷ்ட꞉ ஸததம் நித்யம் தே3ஹஸ்தி2திகாரணஸ்ய லாபே4 அலாபே4 ச உத்பந்நாலம்ப்ரத்யய꞉ । ததா2 கு3ணவல்லாபே4 விபர்யயே ச ஸந்துஷ்ட꞉ । ஸததம் யோகீ3 ஸமாஹிதசித்த꞉ । யதாத்மா ஸம்யதஸ்வபா4வ꞉ । த்3ருட4நிஶ்சய꞉ த்3ருட4꞉ ஸ்தி2ர꞉ நிஶ்சய꞉ அத்4யவஸாய꞉ யஸ்ய ஆத்மதத்த்வவிஷயே ஸ த்3ருட4நிஶ்சய꞉ ।
मय्यर्पितमनोबुद्धिः सङ्कल्पविकल्पात्मकं मनः, अध्यवसायलक्षणा बुद्धिः, ते मय्येव अर्पिते स्थापिते यस्य संन्यासिनः सः मय्यर्पितमनोबुद्धिः । यः ईदृशः मद्भक्तः सः मे प्रियः ।மய்யர்பிதமநோபு3த்3தி4꞉ ஸங்கல்பவிகல்பாத்மகம் மந꞉, அத்4யவஸாயலக்ஷணா பு3த்3தி4꞉, தே மய்யேவ அர்பிதே ஸ்தா2பிதே யஸ்ய ஸம்ந்யாஸிந꞉ ஸ꞉ மய்யர்பிதமநோபு3த்3தி4꞉ । ய꞉ ஈத்3ருஶ꞉ மத்3ப4க்த꞉ ஸ꞉ மே ப்ரிய꞉ ।
‘प्रियो हि ज्ञानिनोऽत्यर्थमहं स च मम प्रियः’ (भ. गी. ७ । १७) इति सप्तमे अध्याये सूचितम् , तत् इह प्रपञ्च्यते ॥ १४ ॥‘ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோ(அ)த்யர்த2மஹம் ஸ ச மம ப்ரிய꞉’ (ப4. கீ3. 7 । 17) இதி ஸப்தமே அத்4யாயே ஸூசிதம் , தத் இஹ ப்ரபஞ்ச்யதே ॥ 14 ॥
தேஹம் நிலைத்தன் பொருட்டு கிடைத்தாலும், கிடைக்காவிட் டாலும் எப்பொழுதும் போதும் என்றமனப்பான்மையால் சந்தோஷம் உள்ளவன். அவ்வாறேநல்லது கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருப்பவன். சமநிலையில் உள்ள சித் தத்தை உடைய யோகி, வசம் செய்யப்பட்ட (மனது) ஸ்வபாவம் உடை யவன் யதாத்மா. ஆத்மதத்துவ விஷயத்தில் திட நிச்சயமுள்ளவன்.
சங்கல்பாத்மகமான மனதையும் நிச்சயாத்மகமான புத்தியையும் என்னிடத்திலேயே நிலைபெறச் செய்த சந்நியாசியே (மயி அர்ப்பித மனோபுத்தி:) எவன் இவ்வாறான பக்தனோ அவன் எனக்குப் பிரியமானவன்.
“ப்ரியோ ஹி ஞானினோ அத்யர்த்தமஹம் ஸ ச மம ப்ரிய:” என்று ஏழாவது அத்யாயத்தில் சூசிக்கப்பட்டது, அது இங்கே வர்ணனை செய்யப்பட்டுள்ளது.