श्लोकः १५ஶ்லோக꞉ 15 / २०20
यस्मान्नोद्विजते लोको लोकान्नोद्विजते च यः ।
हर्षामर्षभयोद्वेगैर्मुक्तो यः स च मे प्रियः ॥ १५ ॥யஸ்மாந்நோத்3விஜதே லோகோ லோகாந்நோத்3விஜதே ச ய꞉ ।
ஹர்ஷாமர்ஷப4யோத்3வேகை3ர்முக்தோ ய꞉ ஸ ச மே ப்ரிய꞉ ॥ 15 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यस्मात् संन्यासिनः न उद्विजते न उद्वेगं गच्छति न सन्तप्यते न सङ्क्षुभ्यति लोकः, तथा लोकात् न उद्विजते च यः,யஸ்மாத் ஸம்ந்யாஸிந꞉ ந உத்3விஜதே ந உத்3வேக3ம் க3ச்ச2தி ந ஸந்தப்யதே ந ஸங்க்ஷுப்4யதி லோக꞉, ததா2 லோகாத் ந உத்3விஜதே ச ய꞉,
हर्षामर्षभयोद्वेगैः हर्षश्च अमर्षश्च भयं च उद्वेगश्च तैः हर्षामर्षभयोद्वेगैः मुक्तः ; हर्षः प्रियलाभे अन्तःकरणस्य उत्कर्षः रोमाञ्चनाश्रुपातादिलिङ्गः, अमर्षः असहिष्णुता, भयं त्रासः, उद्वेगः उद्विग्नता, तैः मुक्तः यः स च मे प्रियः ॥ १५ ॥ஹர்ஷாமர்ஷப4யோத்3வேகை3꞉ ஹர்ஷஶ்ச அமர்ஷஶ்ச ப4யம் ச உத்3வேக3ஶ்ச தை꞉ ஹர்ஷாமர்ஷப4யோத்3வேகை3꞉ முக்த꞉ ; ஹர்ஷ꞉ ப்ரியலாபே4 அந்த꞉கரணஸ்ய உத்கர்ஷ꞉ ரோமாஞ்சநாஶ்ருபாதாதி3லிங்க3꞉, அமர்ஷ꞉ அஸஹிஷ்ணுதா, ப4யம் த்ராஸ꞉, உத்3வேக3꞉ உத்3விக்3நதா, தை꞉ முக்த꞉ ய꞉ ஸ ச மே ப்ரிய꞉ ॥ 15 ॥
எந்த சந்நியாசியால் உலகமானது கஷ்டப்படுவதில்லையோ வருத்தப்படுவதில்லையோ தபிக்கப்படுவதில்லையோ அவ்வாறே சந்நியாசியும் இந்த உலகத்தினின்று வருந்துவது (துக்கப்படுவது) இல்லையோ.
மகிழ்ச்சி, பொறாமை, பயம் மேலும் கலக்கம் இவை இல்லாதவ னும் பிரியமானது கிடைத்தலால் அந்தக்கரணத்தில் உத்சாஹம் மயிர் சிர்த்தல், கண்ணீர் விடுதல் முதலியவை சந்தோஷத்தின் அறிகுறி. சஹிப்புத்தன்மை இல்லாமை அமர்ஷ: பயம், உத்வேகம் இவைகளி ருந்து எவன் விடுபடுகிறானோ அவன் எனக்குப் பிரியமானவன்.