श्लोकः १६ஶ்லோக꞉ 16 / २०20
अनपेक्षः शुचिर्दक्ष उदासीनो गतव्यथः ।
सर्वारम्भपरित्यागी यो मद्भक्तः स मे प्रियः ॥ १६ ॥அநபேக்ஷ꞉ ஶுசிர்த3க்ஷ உதா3ஸீநோ க3தவ்யத2꞉ ।
ஸர்வாரம்ப4பரித்யாகீ3 யோ மத்3ப4க்த꞉ ஸ மே ப்ரிய꞉ ॥ 16 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
देहेन्द्रियविषयसम्बन्धादिषु अपेक्षाविषयेषु अनपेक्षः निःस्पृहः । शुचिः बाह्येन आभ्यन्तरेण च शौचेन सम्पन्नः । दक्षः प्रत्युत्पन्नेषु कार्येषु सद्यः यथावत् प्रतिपत्तुं समर्थः ।தே3ஹேந்த்3ரியவிஷயஸம்ப3ந்தா4தி3ஷு அபேக்ஷாவிஷயேஷு அநபேக்ஷ꞉ நி꞉ஸ்ப்ருஹ꞉ । ஶுசி꞉ பா3ஹ்யேந ஆப்4யந்தரேண ச ஶௌசேந ஸம்பந்ந꞉ । த3க்ஷ꞉ ப்ரத்யுத்பந்நேஷு கார்யேஷு ஸத்3ய꞉ யதா2வத் ப்ரதிபத்தும் ஸமர்த2꞉ ।
उदासीनः न कस्यचित् मित्रादेः पक्षं भजते यः, सः उदासीनः यतिः । गतव्यथः गतभयः ।உதா3ஸீந꞉ ந கஸ்யசித் மித்ராதே3꞉ பக்ஷம் ப4ஜதே ய꞉, ஸ꞉ உதா3ஸீந꞉ யதி꞉ । க3தவ்யத2꞉ க3தப4ய꞉ ।
सर्वारम्भपरित्यागी आरभ्यन्त इति आरम्भाः इहामुत्रफलभोगार्थानि कामहेतूनि कर्माणि सर्वारम्भाः, तान् परित्यक्तुं शीलम् अस्येति सर्वारम्भपरित्यागी यः मद्भक्तः सः मे प्रियः ॥ १६ ॥ஸர்வாரம்ப4பரித்யாகீ3 ஆரப்4யந்த இதி ஆரம்பா4꞉ இஹாமுத்ரப2லபோ4கா3ர்தா2நி காமஹேதூநி கர்மாணி ஸர்வாரம்பா4꞉, தாந் பரித்யக்தும் ஶீலம் அஸ்யேதி ஸர்வாரம்ப4பரித்யாகீ3 ய꞉ மத்3ப4க்த꞉ ஸ꞉ மே ப்ரிய꞉ ॥ 16 ॥
தேஹம், இந்திரியம், விஷயம் மேலும் சம்பந்தம் முதலிய அவா உள்ள விஷயங்களில் அவா அற்றிருப்பவர். வெளியிலும், உள்ளே யும் சுத்தமாக இருப்பவர். செய்யவேண்டிய அநேக காரியங்களில் அதில் எது யதார்த்தமாக செய்யவேண்டுமோ அதை நிச்சயம் செய்வ தில் சாமர்த்தியம். (தக்ஷ:)
உதாசீன: என்றால் சிநேகிதன் முதலியவர்களிடத்து பக்ஷபாதம் இல்லாத சந்நியாசி. கதவ்யத: என்றால் பயம் அற்றவன்.
இகலோக, பரலோக போகம் வேண்டுபவர்கள் காமனைகளை அடைவதற்கு காரணமாகிய கர்மங்களை ஆரம்பிக்காமல் இருப்பதே (சர்வாரம்ப பரித்யாகி) இவ்வாறுள்ளவன் எவனோ அந்த பக்தன் எனக்கு பிரியமானவன்.