अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
किञ्च —கிஞ்ச —
மேலும்
श्लोकः १७ஶ்லோக꞉ 17 / २०20

यो न हृष्यति न द्वेष्टि न शोचति न काङ्क्षति ।
शुभाशुभपरित्यागी भक्तिमान्यः स मे प्रियः ॥ १७ ॥
யோ ந ஹ்ருஷ்யதி ந த்3வேஷ்டி ந ஶோசதி ந காங்க்ஷதி ।
ஶுபா4ஶுப4பரித்யாகீ3 ப4க்திமாந்ய꞉ ஸ மே ப்ரிய꞉ ॥ 17 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यः न हृष्यति इष्टप्राप्तौ, न द्वेष्टि अनिष्टप्राप्तौ, न शोचति प्रियवियोगे, न च अप्राप्तं काङ्क्षति, शुभाशुभे कर्मणी परित्यक्तुं शीलम् अस्य इति शुभाशुभपरित्यागी भक्तिमान् यः सः मे प्रियः ॥ १७ ॥ய꞉ ந ஹ்ருஷ்யதி இஷ்டப்ராப்தௌ, ந த்3வேஷ்டி அநிஷ்டப்ராப்தௌ, ந ஶோசதி ப்ரியவியோகே3, ந ச அப்ராப்தம் காங்க்ஷதி, ஶுபா4ஶுபே4 கர்மணீ பரித்யக்தும் ஶீலம் அஸ்ய இதி ஶுபா4ஶுப4பரித்யாகீ3 ப4க்திமாந் ய꞉ ஸ꞉ மே ப்ரிய꞉ ॥ 17 ॥
எவன் ஒருவன் தான் விரும்பியதை அடைந்தால் மிகவும் சந்தோஷப்படமாட்டானோ, அவ்வாறேதான் விரும்பாததை அடைந் தாலும் த்வேஷிக்கமாட்டான். தனக்குப் பிரியமானது நாசம் அடைந் தாலும் வருத்தப்படமாட்டானோ மேலும் கிடைக்காததின் இடத்தில் விருப்பம் கொள்ளமாட்டானோ நல்வினைகள், தீவினைகள் இவை களை முற்றும் துறத்தல் எவன் சாமர்த்தியம் உள்ளவனோ அப்படிப் பட்ட பக்தி உடையவன் எனக்குப் பிரியமானவன்.