अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
‘अद्वेष्टा सर्वभूतानाम्’ (भ. गी. १२ । १३), इत्यादिना अक्षरोपासकानां निवृत्तसर्वैषणानां सन्यासिनां परमार्थज्ञाननिष्ठानां धर्मजातं प्रक्रान्तम् उपसंह्रियते —‘அத்3வேஷ்டா ஸர்வபூ4தாநாம்’ (ப4. கீ3. 12 । 13), இத்யாதி3நா அக்ஷரோபாஸகாநாம் நிவ்ருத்தஸர்வைஷணாநாம் ஸந்யாஸிநாம் பரமார்த2ஜ்ஞாநநிஷ்டா2நாம் த4ர்மஜாதம் ப்ரக்ராந்தம் உபஸம்ஹ்ரியதே —
எல்லா ஈ ஷணைகளையும் அற்றவராயும், பரமார்த்த ஞான நிஷ்டை உடையவராயும், அக்ஷரத்தை உபாசிக்கின்றவராயும் உள்ள சந்நியாசிகளுடைய ஒழுக்கத்தை (அத்வேஷ்டா ஸர்வபூதானாம்) என்ற ஸ்லோகத்திலிருந்து ஆரம்பித்து இப்பொழுது முடிக்கின்றார்.
श्लोकः २०ஶ்லோக꞉ 20 / २०20

ये तु धर्म्यामृतमिदं यथोक्तं पर्युपासते ।
श्रद्दधाना मत्परमा भक्तास्तेऽतीव मे प्रियाः ॥ २० ॥
யே து த4ர்ம்யாம்ருதமித3ம் யதோ2க்தம் பர்யுபாஸதே ।
ஶ்ரத்3த3தா4நா மத்பரமா ப4க்தாஸ்தே(அ)தீவ மே ப்ரியா꞉ ॥ 20 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
ये तु संन्यासिनः धर्म्यामृतं धर्मादनपेतं धर्म्यं च तत् अमृतं च तत् , अमृतत्वहेतुत्वात् , इदं यथोक्तम् ‘अद्वेष्टा सर्वभूतानाम्’ (भ. गी. १२ । १३) इत्यादिना पर्युपासते अनुतिष्ठन्ति श्रद्दधानाः सन्तः मत्परमाः यथोक्तः अहं अक्षरात्मा परमः निरतिशया गतिः येषां ते मत्परमाः, मद्भक्ताः च उत्तमां परमार्थज्ञानलक्षणां भक्तिमाश्रिताः, ते अतीव मे प्रियाः ।யே து ஸம்ந்யாஸிந꞉ த4ர்ம்யாம்ருதம் த4ர்மாத3நபேதம் த4ர்ம்யம் ச தத் அம்ருதம் ச தத் , அம்ருதத்வஹேதுத்வாத் , இத3ம் யதோ2க்தம் ‘அத்3வேஷ்டா ஸர்வபூ4தாநாம்’ (ப4. கீ3. 12 । 13) இத்யாதி3நா பர்யுபாஸதே அநுதிஷ்ட2ந்தி ஶ்ரத்3த3தா4நா꞉ ஸந்த꞉ மத்பரமா꞉ யதோ2க்த꞉ அஹம் அக்ஷராத்மா பரம꞉ நிரதிஶயா க3தி꞉ யேஷாம் தே மத்பரமா꞉, மத்3ப4க்தா꞉ ச உத்தமாம் பரமார்த2ஜ்ஞாநலக்ஷணாம் ப4க்திமாஶ்ரிதா꞉, தே அதீவ மே ப்ரியா꞉ ।
‘प्रियो हि ज्ञानिनोऽत्यर्थम्’ (भ. गी. ७ । १७) इति यत् सूचितं तत् व्याख्याय इह उपसंहृतम् ‘भक्तास्तेऽतीव मे प्रियाः’ इति ।‘ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோ(அ)த்யர்த2ம்’ (ப4. கீ3. 7 । 17) இதி யத் ஸூசிதம் தத் வ்யாக்2யாய இஹ உபஸம்ஹ்ருதம் ‘ப4க்தாஸ்தே(அ)தீவ மே ப்ரியா꞉’ இதி ।
यस्मात् धर्म्यामृतमिदं यथोक्तमनुतिष्ठन् भगवतः विष्णोः परमेश्वरस्य अतीव प्रियः भवति, तस्मात् इदं धर्म्यामृतं मुमुक्षुणा यत्नतः अनुष्ठेयं विष्णोः प्रियं परं धाम जिगमिषुणा इति वाक्यार्थः ॥ २० ॥யஸ்மாத் த4ர்ம்யாம்ருதமித3ம் யதோ2க்தமநுதிஷ்ட2ந் ப4க3வத꞉ விஷ்ணோ꞉ பரமேஶ்வரஸ்ய அதீவ ப்ரிய꞉ ப4வதி, தஸ்மாத் இத3ம் த4ர்ம்யாம்ருதம் முமுக்ஷுணா யத்நத꞉ அநுஷ்டே2யம் விஷ்ணோ꞉ ப்ரியம் பரம் தா4ம ஜிக3மிஷுணா இதி வாக்யார்த2꞉ ॥ 20 ॥
எந்த சந்நியாசியானவர் தர்மத்திலிருந்து நழுவாதவராகவும், மரணமற்றதன்மைக்கு ஹேதுவான அம்ருதம் என்னும் தர்மத்தை (அத்வேஷ்டா சர்வபூதானாம்) என்று கூறியபடி சிரத்தையுடன் அனுஷ்ட்டானம் செய்பவர்கள். கூறப்பட்டவாறு நான் அக்ஷர ஆத்மா, நானே மேலான கதி என்று இருப்பவர்கள் எவர்களோ அவர்கள் மத்பரமா.
உத்தமமான பரமார்த்த ஞான லக்ஷணத்துடன் கூடிய பக்தியை ஆச்ரயித்தவர்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள்.
“(ப்ரியோ ஹி ஞானினோ அத்யர்த்தம்)” என்று எது குறிப்பிடப் பட்டதோ அது இங்கு வியாக்யானம் செய்து “(பக்தாஸ்தே அதீவ மே ப்ரியா:)” என்றவாக்கியத்தினால் அதை முடிக்கிறார்.
எதனால் இந்த தர்மத்துடன் கூடிய அம்ருதத்தை உபதேசம் செய் தபடி அநுஷ்டிப்பதால் பகவானாகிய விஷ்ணு எனப்படும் பரமேச்வர னாகிய எனக்கு மிகவும் பிரியமேற்படுகிறதோ அதனால் விஷ்ணுவிற் குப் பிரியமான பரமபதத்தை அடைவதற்கு இச்சை உள்ள முமூக்ஷ வானவன் இந்த தர்மத்துடன் கூடிய அம்ருதத்தை முயற்சியுடன் அநுஷ்ட்டானம் செய்யவேண்டும்.

ஓம் தத்ஸதீதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூ உபநிஷத்ஸு ப்ரஹ்மவித் யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம்வாதே பக்தியோகோ நாம த்வாதசோத்யாய: