अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
किञ्च —கிஞ்ச —
மேலும்
श्लोकः १९ஶ்லோக꞉ 19 / २०20
तुल्यनिन्दास्तुतिर्मौनी सन्तुष्टो येन केनचित् ।
अनिकेतः स्थिरमतिर्भक्तिमान्मे प्रियो नरः ॥ १९ ॥துல்யநிந்தா3ஸ்துதிர்மௌநீ ஸந்துஷ்டோ யேந கேநசித் ।
அநிகேத꞉ ஸ்தி2ரமதிர்ப4க்திமாந்மே ப்ரியோ நர꞉ ॥ 19 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तुल्यनिन्दास्तुतिः निन्दा च स्तुतिश्च निन्दास्तुती ते तुल्ये यस्य सः तुल्यनिन्दास्तुतिः । मौनी मौनवान् संयतवाक् । सन्तुष्टः येन केनचित् शरीरस्थितिहेतुमात्रेण ।துல்யநிந்தா3ஸ்துதி꞉ நிந்தா3 ச ஸ்துதிஶ்ச நிந்தா3ஸ்துதீ தே துல்யே யஸ்ய ஸ꞉ துல்யநிந்தா3ஸ்துதி꞉ । மௌநீ மௌநவாந் ஸம்யதவாக் । ஸந்துஷ்ட꞉ யேந கேநசித் ஶரீரஸ்தி2திஹேதுமாத்ரேண ।
तथा च उक्तम् —ததா2 ச உக்தம் —
‘येन केनचिदाच्छन्नो येन केनचिदाशितः । यत्र क्वचन शायी स्यात्तं देवा ब्राह्मणं विदुः’ (मो. ध. २४५ । १२) इति ।‘யேந கேநசிதா3ச்ச2ந்நோ யேந கேநசிதா3ஶித꞉ । யத்ர க்வசந ஶாயீ ஸ்யாத்தம் தே3வா ப்3ராஹ்மணம் விது3꞉’ (மோ. த4. 245 । 12) இதி ।
किञ्च, अनिकेतः निकेतः आश्रयः निवासः नियतः न विद्यते यस्य सः अनिकेतः, ‘नागारे’ ( ? ) इत्यादिस्मृत्यन्तरात् । स्थिरमतिः स्थिरा परमार्थविषया यस्य मतिः सः स्थिरमतिः । भक्तिमान् मे प्रियः नरः ॥ १९ ॥கிஞ்ச, அநிகேத꞉ நிகேத꞉ ஆஶ்ரய꞉ நிவாஸ꞉ நியத꞉ ந வித்3யதே யஸ்ய ஸ꞉ அநிகேத꞉, ‘நாகா3ரே’ ( ? ) இத்யாதி3ஸ்ம்ருத்யந்தராத் । ஸ்தி2ரமதி꞉ ஸ்தி2ரா பரமார்த2விஷயா யஸ்ய மதி꞉ ஸ꞉ ஸ்தி2ரமதி꞉ । ப4க்திமாந் மே ப்ரிய꞉ நர꞉ ॥ 19 ॥
ஒருவர் நிந்தை செய்தாலும், துதி செய்தாலும் இரண்டையும் சம மாக பார்ப்பவன். மௌநீ. அதாவது வாக்கை அடக்கியவன். எவ்வகை யாயிலும் சரீரத்தின் இருப்பு மாத்திரத்தில் சந்தோஷமடைபவன்.
அவ்வாறேகூறப்பட்டுள்ளது.
எதையாவது உடுத்திக் கொள்வான். எதையாயினும் சாப்பிடு வான். எங்காவது படுப்பான். அப்படிப்பட்டவனை தேவர்கள் பிராஹ்ம ணர்கள் என்று அறிகிறார்கள். (மஹாபாரதம்- சாந்தி) என்று.
அவ்வாறேஎவனுக்கு இங்கு தான் வசிக்கவேண்டும் என்றநியதி இல்லையோ அவன் “(அநிகேத:)” ஸ்மிருதியிலும் “(அநாகார:)” என்று கூறப்பட்டுள்ளது. பரமார்த்த வஸ்து விஷயத்தில் ஸ்திரமான புத்தி எவ னுக்குள்ளதோ அவன் “(ஸ்திரமதி:)” இவ்வாறுள்ள எனக்கு பிரியமானவன்.