अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
क्षेत्रज्ञः वक्ष्यमाणविशेषणः — यस्य सप्रभावस्य क्षेत्रज्ञस्य परिज्ञानात् अमृतत्वं भवति, तम् ‘ज्ञेयं यत्तत्प्रवक्ष्यामि’ (भ. गी. १३ । १२) इत्यादिना सविशेषणं स्वयमेव वक्ष्यति भगवान् ।க்ஷேத்ரஜ்ஞ꞉ வக்ஷ்யமாணவிஶேஷண꞉ — யஸ்ய ஸப்ரபா4வஸ்ய க்ஷேத்ரஜ்ஞஸ்ய பரிஜ்ஞாநாத் அம்ருதத்வம் ப4வதி, தம் ‘ஜ்ஞேயம் யத்தத்ப்ரவக்ஷ்யாமி’ (ப4. கீ3. 13 । 12) இத்யாதி3நா ஸவிஶேஷணம் ஸ்வயமேவ வக்ஷ்யதி ப4க3வாந் ।
अधुना तु तज्ज्ञानसाधनगणममानित्वादिलक्षणम् , यस्मिन् सति तज्ज्ञेयविज्ञाने योग्यः अधिकृतः भवति, यत्परः संन्यासी ज्ञाननिष्ठः उच्यते, तम् अमानित्वादिगणं ज्ञानसाधनत्वात् ज्ञानशब्दवाच्यं विदधाति भगवान् —அது4நா து தஜ்ஜ்ஞாநஸாத4நக3ணமமாநித்வாதி3லக்ஷணம் , யஸ்மிந் ஸதி தஜ்ஜ்ஞேயவிஜ்ஞாநே யோக்3ய꞉ அதி4க்ருத꞉ ப4வதி, யத்பர꞉ ஸம்ந்யாஸீ ஜ்ஞாநநிஷ்ட2꞉ உச்யதே, தம் அமாநித்வாதி3க3ணம் ஜ்ஞாநஸாத4நத்வாத் ஜ்ஞாநஶப்3த3வாச்யம் வித3தா4தி ப4க3வாந் —
இனி கூறப்போகிற விசேஷணங்களுடன் கூடிய எந்த க்ஷேத்திரக்ஞன் இருக்கிறானோ அந்த க்ஷேத்திரக்ஞனுடைய பிரபாவத்தை அறிவதினால்(மனிதன்)அம்ருதத்துவத்தை அடைகிறான். அதை (ஞேயம் யத்தத் பிரவக்ஷ்யாமி என்பது முதலிய வசனங்களினால் பகவானே சுயமாக விசேஷணங் களுடன் கூடியதை கூறப்போகிறார்.
இப்பொழுது அதை அறிவதற்கான சாதனக் கூட்டமாகிய அமானித்துவாதி லக்ஷணங்கள் எவர்களிடத்தில் இருக்கிறதோ அந்த அதிகாரி அந்த ஞேயத்தை அறிவதற்கு யோக்கியனாகின் றான். எந்த மேலான சந்நியாசியாகிய ஞான நிஷ்ட்டன் என்று கூறப் படுகிறான். அந்த அமானித்துவாதி கூட்டம் ஞானசாதனமாவதால் அதற்கு ஞானம் என்னும் சொல்லால் பகவான் குறிப்பிடுகிறார்.
श्लोकः ७ஶ்லோக꞉ 7 / ३४34
अमानित्वमदम्भित्वमहिंसा क्षान्तिरार्जवम् ।
आचार्योपासनं शौचं स्थैर्यमात्मविनिग्रहः ॥ ७ ॥அமாநித்வமத3ம்பி4த்வமஹிம்ஸா க்ஷாந்திரார்ஜவம் ।
ஆசார்யோபாஸநம் ஶௌசம் ஸ்தை2ர்யமாத்மவிநிக்3ரஹ꞉ ॥ 7 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अमानित्वं मानिनः भावः मानित्वमात्मनः श्लाघनम् , तदभावः अमानित्वम् ।அமாநித்வம் மாநிந꞉ பா4வ꞉ மாநித்வமாத்மந꞉ ஶ்லாக4நம் , தத3பா4வ꞉ அமாநித்வம் ।
अदम्भित्वं स्वधर्मप्रकटीकरणं दम्भित्वम् , तदभावः अदम्भित्वम् ।அத3ம்பி4த்வம் ஸ்வத4ர்மப்ரகடீகரணம் த3ம்பி4த்வம் , தத3பா4வ꞉ அத3ம்பி4த்வம் ।
अहिंसा अहिंसनं प्राणिनामपीडनम् ।அஹிம்ஸா அஹிம்ஸநம் ப்ராணிநாமபீட3நம் ।
क्षान्तिः परापराधप्राप्तौ अविक्रिया ।க்ஷாந்தி꞉ பராபராத4ப்ராப்தௌ அவிக்ரியா ।
आर्जवम् ऋजुभावः अवक्रत्वम् ।ஆர்ஜவம் ருஜுபா4வ꞉ அவக்ரத்வம் ।
आचार्योपासनं मोक्षसाधनोपदेष्टुः आचार्यस्य शुश्रूषादिप्रयोगेण सेवनम् ।ஆசார்யோபாஸநம் மோக்ஷஸாத4நோபதே3ஷ்டு꞉ ஆசார்யஸ்ய ஶுஶ்ரூஷாதி3ப்ரயோகே3ண ஸேவநம் ।
शौचं कायमलानां मृज्जलाभ्यां प्रक्षालनम् ; अन्तश्च मनसः प्रतिपक्षभावनया रागादिमलानामपनयनं शौचम् ।ஶௌசம் காயமலாநாம் ம்ருஜ்ஜலாப்4யாம் ப்ரக்ஷாலநம் ; அந்தஶ்ச மநஸ꞉ ப்ரதிபக்ஷபா4வநயா ராகா3தி3மலாநாமபநயநம் ஶௌசம் ।
स्थैर्यं स्थिरभावः, मोक्षमार्गे एव कृताध्यवसायत्वम् ।ஸ்தை2ர்யம் ஸ்தி2ரபா4வ꞉, மோக்ஷமார்கே3 ஏவ க்ருதாத்4யவஸாயத்வம் ।
आत्मविनिग्रहः आत्मनः अपकारकस्य आत्मशब्दवाच्यस्य कार्यकरणसङ्घातस्य विनिग्रहः स्वभावेन सर्वतः प्रवृत्तस्य सन्मार्गे एव निरोधः आत्मविनिग्रहः ॥ ७ ॥ஆத்மவிநிக்3ரஹ꞉ ஆத்மந꞉ அபகாரகஸ்ய ஆத்மஶப்3த3வாச்யஸ்ய கார்யகரணஸங்கா4தஸ்ய விநிக்3ரஹ꞉ ஸ்வபா4வேந ஸர்வத꞉ ப்ரவ்ருத்தஸ்ய ஸந்மார்கே3 ஏவ நிரோத4꞉ ஆத்மவிநிக்3ரஹ꞉ ॥ 7 ॥
மானி என்றால் தற்புகழ்ச்சி அது இல்லாமை அமானித்துவம்.
தன்னுடைய ஒழுக்கத்தைப் பற்றி பெருமைக்காக எல்லோ ருக்கும் பிரஸித்தப்படுத்துதல் டம்பத் தன்மையாகும். அது இல்லாமை அதம்பித்துவம்.
அஹிம்சா பிராணிகளை இம்சை படுத்தாமல் இருப்பது.
க்ஷாந்தி - மற்றொருவர் தனக்கு தீங்கு செய்யுமிடத்து பொறுமை காத்தல்.
ஆர்ஜவம் - நேர்மையாக இருத்தல், நேர்மையற்றவழியில் (குறுக்கு வழியில்) செல்லாதிருத்தல்
ஆச்சாரிய உபாசனம் மோக்ஷ சாதனத்தை உபதேசிக்கும் ஆசாரியருக்கு சிசுருஷை முதலியவைகளால் சேவை செய்தல்.
சௌசம்- சரீரத்தில் உள்ள அழுக்குகளை மண், நீர் முதலிய வைகளைக் கொண்டு சுத்தம் செய்தல். உள்ளே மனதின் அழுக்கு களை ராகத்துவேஷாதிகளை அதற்கு மாறான நல்ல குணங்களின் பாவனையால் அவைகளை நீக்குவது சௌசமாகும்.
ஸ்தைரியம்- ஸ்திரபாவம். மோக்ஷ மார்க்கத்தில் உறுதியாக பற்றி நிற்றல்.
ஆத்மவிநிக்ரஹ: (தன்னடக்கம்) ஆத்மாவிற்கு அபஹா ரம்/இடைஞ்சல் செய்கின்றதும், ஆத்ம சப்தத்தினால் குறிப்பிடப்ப டுகின்ற காரியகரண சங்காதமாகிய எந்த சரீரம் உண்டோ அது ஸ்வபாவமாகவே எல்லா வழிகளிலும் செல்வதை ஸன்மார்க்கத் தில் ஈடுபடுத்துவதே ஆத்மவிநிக்ரஹமாகும்.