अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
किञ्च —கிஞ்ச —
மேலும்.
श्लोकः ८ஶ்லோக꞉ 8 / ३४34
इन्द्रियार्थेषु वैराग्यमनहङ्कार एव च ।
जन्ममृत्युजराव्याधिदुःखदोषानुदर्शनम् ॥ ८ ॥இந்த்3ரியார்தே2ஷு வைராக்3யமநஹங்கார ஏவ ச ।
ஜந்மம்ருத்யுஜராவ்யாதி4து3꞉க2தோ3ஷாநுத3ர்ஶநம் ॥ 8 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इन्द्रियार्थेषु शब्दादिषु दृष्टादृष्टेषु भोगेषु विरागभावो वैराग्यम् अनहङ्कारः अहङ्काराभावः एव च ।இந்த்3ரியார்தே2ஷு ஶப்3தா3தி3ஷு த்3ருஷ்டாத்3ருஷ்டேஷு போ4கே3ஷு விராக3பா4வோ வைராக்3யம் அநஹங்கார꞉ அஹங்காராபா4வ꞉ ஏவ ச ।
जन्ममृत्युजराव्याधिदुःखदोषानुदर्शनं जन्म च मृत्युश्च जरा च व्याधयश्च दुःखानि च तेषु जन्मादिदुःखान्तेषु प्रत्येकं दोषानुदर्शनम् ।ஜந்மம்ருத்யுஜராவ்யாதி4து3꞉க2தோ3ஷாநுத3ர்ஶநம் ஜந்ம ச ம்ருத்யுஶ்ச ஜரா ச வ்யாத4யஶ்ச து3꞉கா2நி ச தேஷு ஜந்மாதி3து3꞉கா2ந்தேஷு ப்ரத்யேகம் தோ3ஷாநுத3ர்ஶநம் ।
जन्मनि गर्भवासयोनिद्वारनिःसरणं दोषः, तस्य अनुदर्शनमालोचनम् । तथा मृत्यौ दोषानुदर्शनम् । तथा जरायां प्रज्ञाशक्तितेजोनिरोधदोषानुदर्शनं परिभूतता चेति । तथा व्याधिषु शिरोरोगादिषु दोषानुदर्शनम् । तथा दुःखेषु अध्यात्माधिभूताधिदैवनिमित्तेषु ।ஜந்மநி க3ர்ப4வாஸயோநித்3வாரநி꞉ஸரணம் தோ3ஷ꞉, தஸ்ய அநுத3ர்ஶநமாலோசநம் । ததா2 ம்ருத்யௌ தோ3ஷாநுத3ர்ஶநம் । ததா2 ஜராயாம் ப்ரஜ்ஞாஶக்திதேஜோநிரோத4தோ3ஷாநுத3ர்ஶநம் பரிபூ4ததா சேதி । ததா2 வ்யாதி4ஷு ஶிரோரோகா3தி3ஷு தோ3ஷாநுத3ர்ஶநம் । ததா2 து3꞉கே2ஷு அத்4யாத்மாதி4பூ4தாதி4தை3வநிமித்தேஷு ।
अथवा दुःखान्येव दोषः दुःखदोषः तस्य जन्मादिषु पूर्ववत् अनुदर्शनम् — दुःखं जन्म, दुःखं मृत्युः, दुःखं जरा, दुःखं व्याधयः । दुःखनिमित्तत्वात् जन्मादयः दुःखम् , न पुनः स्वरूपेणैव दुःखमिति ।அத2வா து3꞉கா2ந்யேவ தோ3ஷ꞉ து3꞉க2தோ3ஷ꞉ தஸ்ய ஜந்மாதி3ஷு பூர்வவத் அநுத3ர்ஶநம் — து3꞉க2ம் ஜந்ம, து3꞉க2ம் ம்ருத்யு꞉, து3꞉க2ம் ஜரா, து3꞉க2ம் வ்யாத4ய꞉ । து3꞉க2நிமித்தத்வாத் ஜந்மாத3ய꞉ து3꞉க2ம் , ந புந꞉ ஸ்வரூபேணைவ து3꞉க2மிதி ।
एवं जन्मादिषु दुःखदोषानुदर्शनात् देहेन्द्रियादिविषयभोगेषु वैराग्यमुपजायते । ततः प्रत्यगात्मनि प्रवृत्तिः करणानामात्मदर्शनाय । एवं ज्ञानहेतुत्वात् ज्ञानमुच्यते जन्मादिदुःखदोषानुदर्शनम् ॥ ८ ॥ஏவம் ஜந்மாதி3ஷு து3꞉க2தோ3ஷாநுத3ர்ஶநாத் தே3ஹேந்த்3ரியாதி3விஷயபோ4கே3ஷு வைராக்3யமுபஜாயதே । தத꞉ ப்ரத்யகா3த்மநி ப்ரவ்ருத்தி꞉ கரணாநாமாத்மத3ர்ஶநாய । ஏவம் ஜ்ஞாநஹேதுத்வாத் ஜ்ஞாநமுச்யதே ஜந்மாதி3து3꞉க2தோ3ஷாநுத3ர்ஶநம் ॥ 8 ॥
இந்திரியங்களின் விஷயங்களாகிய சப்தம் முதலிய இவ்வு லக அவ்வுலக போகங்களில் ஆசை இன்மை வைராக்கியமாகும். அஹங்கார பாவம் அற்றிருப்பதே அநஹங்காரம்.
ஜன்ம மிருத்யு ஜராவ்யாதி துக்கதோஷானுதர்சனம்- பிறப்பு, இறப்பு, முதுமை, வியாதி, துக்கம் இவைகளில் தனித்தனியாக அதில் குற்றம் காணுதல் தோஷானுதர்சனம் எனப்படும்.
கர்ப்பவாசம், துவாரம் வழியாக வெளிப்படுதல் ஆகிய தோஷம் பிறப்பில் உள்ள தோஷம் என்று அறிய வேண்டும். அவ்வாறே மரணத்தில் தோஷத்தை உணரவேண்டும்.அவ்வாறே முதுமையில் அறிவு குறைதலும், வலிமை குறைதலும், ஒளிமங்குதலுமாகிய தோஷங்களையும் அவ்வாறே ஏளனத்திற்கு உரியதாய் இருத்தலையும் அறிய வேண்டும் . அவ்வாறே வியாதிகளில் தலை முதலியவைகளில் உள்ள வியாதியையும் அவ்வாறே அத்யாத்மம், அதி பூதம், அதி தெய்வம் முதலியவை களால் வரும் துக்கத்திலும் குற்றம் காணல் வேண்டும்.
அல்லது துக்கங்களே தோஷமாகும். அதை பிறப்பு முதலிய வைகளில் முன்புபோல் குற்றம் காணல் வேண்டும். பிறப்பு, துக்கம், மரணம் துக்கம், முதுமைதுக்கம், வியாதிகள் துக்கம். துக்கத்திற்கு காரணமாய் இருப்பதால் பிறப்பு முதலியவைகள் துக்கம். ஸ்வரூப மாய் துக்கம் அல்ல.
இவ்வாறு பிறப்பு முதலியவைகளில் குற்றம் காண்பதால் தேஹ, இந்திரிய விஷயங்களாகிய போகங்களில் வைராக்கியம் உண்டாகும். அதனால் ஆத்ம சாக்ஷாத்காரத்தின் பொருட்டு மனம், இந்திரியங்கள் முதலிய கரணங்கள் பிரத்யக் ஆத்மாவிடத்தில் செல்லுகிறது. இவ்வாறு ஞானத்திற்கு ஹேதுவாய் இருப்பதால் பிறப்பு முதலியவைகளில் துக்கமாகிய குற்றத்தைக் காணுதல் ஞானம் எனப்படுகிறது.