अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
किञ्च —கிஞ்ச —
மேலும்
श्लोकः ९ஶ்லோக꞉ 9 / ३४34

असक्तिरनभिष्वङ्गः पुत्रदारगृहादिषु ।
नित्यं च समचित्तत्वमिष्टानिष्टोपपत्तिषु ॥ ९ ॥
அஸக்திரநபி4ஷ்வங்க3꞉ புத்ரதா3ரக்3ருஹாதி3ஷு ।
நித்யம் ச ஸமசித்தத்வமிஷ்டாநிஷ்டோபபத்திஷு ॥ 9 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
असक्तिः सक्तिः सङ्गनिमित्तेषु विषयेषु प्रीतिमात्रम् , तदभावः असक्तिः ।அஸக்தி꞉ ஸக்தி꞉ ஸங்க3நிமித்தேஷு விஷயேஷு ப்ரீதிமாத்ரம் , தத3பா4வ꞉ அஸக்தி꞉ ।
अनभिष्वङ्गः अभिष्वङ्गाभावः ।அநபி4ஷ்வங்க3꞉ அபி4ஷ்வங்கா3பா4வ꞉ ।
अभिष्वङ्गो नाम आसक्तिविशेष एव अनन्यात्मभावनालक्षणः ; यथा अन्यस्मिन् सुखिनि दुःखिनि वा ‘अहमेव सुखी, दुःखी च, जीवति मृते वा ‘अहमेव जीवामि मरिष्यामि च’ इति ।அபி4ஷ்வங்கோ3 நாம ஆஸக்திவிஶேஷ ஏவ அநந்யாத்மபா4வநாலக்ஷண꞉ ; யதா2 அந்யஸ்மிந் ஸுகி2நி து3꞉கி2நி வா ‘அஹமேவ ஸுகீ2, து3꞉கீ2 ச, ஜீவதி ம்ருதே வா ‘அஹமேவ ஜீவாமி மரிஷ்யாமி ச’ இதி ।
क्व इति आह — पुत्रदारगृहादिषु, पुत्रेषु दारेषु गृहेषु आदिग्रहणात् अन्येष्वपि अत्यन्तेष्टेषु दासवर्गादिषु । तच्च उभयं ज्ञानार्थत्वात् ज्ञानमुच्यते ।க்வ இதி ஆஹ — புத்ரதா3ரக்3ருஹாதி3ஷு, புத்ரேஷு தா3ரேஷு க்3ருஹேஷு ஆதி3க்3ரஹணாத் அந்யேஷ்வபி அத்யந்தேஷ்டேஷு தா3ஸவர்கா3தி3ஷு । தச்ச உப4யம் ஜ்ஞாநார்த2த்வாத் ஜ்ஞாநமுச்யதே ।
नित्यं च समचित्तत्वं तुल्यचित्तता । क्व ? इष्टानिष्टोपपत्तिषु इष्टानामनिष्टानां च उपपत्तयः सम्प्राप्तयः तासु इष्टानिष्टोपपत्तिषु नित्यमेव तुल्यचित्तता । इष्टोपपत्तिषु न हृष्यति, न कुप्यति च अनिष्टोपपत्तिषु । तच्च एतत् नित्यं समचित्तत्वं ज्ञानम् ॥ ९ ॥நித்யம் ச ஸமசித்தத்வம் துல்யசித்ததா । க்வ ? இஷ்டாநிஷ்டோபபத்திஷு இஷ்டாநாமநிஷ்டாநாம் ச உபபத்தய꞉ ஸம்ப்ராப்தய꞉ தாஸு இஷ்டாநிஷ்டோபபத்திஷு நித்யமேவ துல்யசித்ததா । இஷ்டோபபத்திஷு ந ஹ்ருஷ்யதி, ந குப்யதி ச அநிஷ்டோபபத்திஷு । தச்ச ஏதத் நித்யம் ஸமசித்தத்வம் ஜ்ஞாநம் ॥ 9 ॥
அஸக்தி- பற்றுக்கு நிமித்தமாக உள்ள விஷயங்களில் உள்ள ப்ரீதி (பிரியம்) மாத்திரம் பற்றாகும். அது இன்மை அஸக்தி எனப்ப டும்(பற்றின்மை எனப்படும்)
அநபிஷ்வங்கம் - என்றால் பற்றின்மையின் இன்னுமொரு விசேஷமாகும்.
அபிஷ்வங்கம்- என்றால் மோஹத்தினால் ஏற்படும் பற்று, தன்னைத் தவிர வேறு ஒன்றையும் பாவிக்காமல் தானும் பொருளும் ஒன்றென பாவிக்கும் பற்றாகும். எவ்வாறு மற்றவர் களிடத்தில் சுகமோ, துக்கமோ ஏற்பட்டால் நான் சுகி, துக்கி என்றும் அவ்வாறே ஜீவித்திருக்கும் மற்றவர்கள் ஜீவித்திருந் தாலும், மரணமடைந்தாலும் நான் ஜீவித்திருக்கிறேன், மரண மடைவேன் என்று கருதுகிறான்.
இவ்வாறான அபிஷ்வங்கம் எங்கு ஏற்படுகிறது? எனில், புத்தி ரர்களிடத்திலும் மனைவியினிடத்தும், வீடுகளிடத்தும் முதலிய வைகள் என்று கூறியதால் மற்றமிகவும் பிரியமான வேலைக்காரர் களிடத்தும் ஏற்படுகிறது. ஆகையால் இந்த அஸக்தி, அநபிஷ்வங் கம் இரண்டும் ஞானத்திற்கு ஹேதுவாய் இருப்பதால் ஞானம் என்று கூறப்பட்டது.
எப்பொழுதும் மனம் சமநிலையில் இருப்பது. எவைகளில் எனில் பிரியமானவைகளிலும், பிரியமற்றவைகளிலும் எப்பொ ழுது மனமானது ஒரே படித்தாய் இருத்தல். இஷ்ட வஸ்து கிடைப்ப தினால் சந்தோஷமோ, இஷ்ட்டமில்லாத வஸ்து அடைவதினால் கோபமோ ஏற்படாமல் சமசித்தத்துடன் இருப்பது. அந்த இந்த எப் பொழுதும் உள்ள சமசித்தத்வம் (ஞானத்திற்கு ஹேதுவாய் இருப்ப தால்) ஞானம் எனப்படுகிறது.