अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
किञ्च —கிஞ்ச —
மேலும்
श्लोकः १०ஶ்லோக꞉ 10 / ३४34

मयि चानन्ययोगेन भक्तिरव्यभिचारिणी ।
विविक्तदेशसेवित्वमरतिर्जनसंसदि ॥ १० ॥
மயி சாநந்யயோகே3ந ப4க்திரவ்யபி4சாரிணீ ।
விவிக்ததே3ஶஸேவித்வமரதிர்ஜநஸம்ஸதி3 ॥ 10 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
मयि च ईश्वरे अनन्ययोगेन अपृथक्समाधिना ‘न अन्यो भगवतो वासुदेवात् परः अस्ति, अतः स एव नः गतिः’ इत्येवं निश्चिता अव्यभिचारिणी बुद्धिः अनन्ययोगः, तेन भजनं भक्तिः न व्यभिचरणशीला अव्यभिचारिणी । सा च ज्ञानम् ।மயி ச ஈஶ்வரே அநந்யயோகே3ந அப்ருத2க்ஸமாதி4நா ‘ந அந்யோ ப4க3வதோ வாஸுதே3வாத் பர꞉ அஸ்தி, அத꞉ ஸ ஏவ ந꞉ க3தி꞉’ இத்யேவம் நிஶ்சிதா அவ்யபி4சாரிணீ பு3த்3தி4꞉ அநந்யயோக3꞉, தேந ப4ஜநம் ப4க்தி꞉ ந வ்யபி4சரணஶீலா அவ்யபி4சாரிணீ । ஸா ச ஜ்ஞாநம் ।
विविक्तदेशसेवित्वम् , विविक्तः स्वभावतः संस्कारेण वा अशुच्यादिभिः सर्पव्याघ्रादिभिश्च रहितः अरण्यनदीपुलिनदेवगृहादिभिर्विविक्तो देशः, तं सेवितुं शीलमस्य इति विविक्तदेशसेवी, तद्भावः विविक्तदेशसेवित्वम् ।விவிக்ததே3ஶஸேவித்வம் , விவிக்த꞉ ஸ்வபா4வத꞉ ஸம்ஸ்காரேண வா அஶுச்யாதி3பி4꞉ ஸர்பவ்யாக்4ராதி3பி4ஶ்ச ரஹித꞉ அரண்யநதீ3புலிநதே3வக்3ருஹாதி3பி4ர்விவிக்தோ தே3ஶ꞉, தம் ஸேவிதும் ஶீலமஸ்ய இதி விவிக்ததே3ஶஸேவீ, தத்3பா4வ꞉ விவிக்ததே3ஶஸேவித்வம் ।
विविक्तेषु हि देशेषु चित्तं प्रसीदति यतः ततः आत्मादिभावना विविक्ते उपजायते । अतः विविक्तदेशसेवित्वं ज्ञानमुच्यते ।விவிக்தேஷு ஹி தே3ஶேஷு சித்தம் ப்ரஸீத3தி யத꞉ தத꞉ ஆத்மாதி3பா4வநா விவிக்தே உபஜாயதே । அத꞉ விவிக்ததே3ஶஸேவித்வம் ஜ்ஞாநமுச்யதே ।
अरतिः अरमणं जनसंसदि, जनानां प्राकृतानां संस्कारशून्यानाम् अविनीतानां संसत् समवायः जनसंसत् ; न संस्कारवतां विनीतानां संसत् ; तस्याः ज्ञानोपकारकत्वात् । अतः प्राकृतजनसंसदि अरतिः ज्ञानार्थत्वात् ज्ञानम् ॥ १० ॥அரதி꞉ அரமணம் ஜநஸம்ஸதி3, ஜநாநாம் ப்ராக்ருதாநாம் ஸம்ஸ்காரஶூந்யாநாம் அவிநீதாநாம் ஸம்ஸத் ஸமவாய꞉ ஜநஸம்ஸத் ; ந ஸம்ஸ்காரவதாம் விநீதாநாம் ஸம்ஸத் ; தஸ்யா꞉ ஜ்ஞாநோபகாரகத்வாத் । அத꞉ ப்ராக்ருதஜநஸம்ஸதி3 அரதி꞉ ஜ்ஞாநார்த2த்வாத் ஜ்ஞாநம் ॥ 10 ॥
அநன்ய யோகம் என்றால் ஏகத்துவ ரூப சமாதி. பகவான் வாசுதேவனைக் காட்டிலும் வேறான மேலானது ஒன்றுமில்லை. ஆகையால் அவர்தான் எங்களுடைய கதி என்று இவ்வாறு நிச்சயம் செய்த பிறழாத புத்தியானது அநன்ய யோகமாகும். அந்த பிறழாத புத்தியுடன் பக்தி செய்வது எப்பொழுதும் பிறழாது. அந்த பிறழாத பக்தியே (ஞானத்திற்கு சாதனமாய் இருப்பதால்) ஞானம் எனப்படும்.
விவிக்ததேச ஸேவித்துவம்- இயற்கையாகவே சுத்தமானதும் அல்லது சம்ஸ்காரத்தினால் (ஜலம் தெளித்தல் முதலியவைகளால்) சுத்தம் செய்யப்பட்டதாயும், அல்லது பாம்பு, புலி முதலியவைகள் அற்றதாயும் உள்ள காடு, நதிக்கரை, கோவில் இவைகள் தனிமை யான இடம் விவிக்ததேசமாகும். அதை எவன் சார்ந்திருக்கி றானோ அவன் விவிக்ததேசசேவீ.
அதை சார்ந்திருத்தல் விவிக்ததேச சேவித்துவம்.
தனிமையான (விவிக்த) இடத்தில் மனம் சமாதானம் அடைகி றது. ஆகையால் ஆத்மா முதலிய பாவனை தனிமையான இடத் தில் உண்டாகிறது. ஆகையால் தனிமையான இடத்தை சார்தல் (வி விக்ததேச சேவித்துவம்) ஞானத்திற்கு ஹேதுவாய் இருப்பதால் ஞானம் எனப்படுகிறது.
அரதி: (ரமித்தல் அற்றதன்மை) - சாதாரணமான நல்ல சம்ஸ் காரங்கள் (ஒழுக்கங்கள்) அற்றவர்களாயும், பணிவு அற்றவர்களா யும் உள்ள ஜனக்கூட்டமாகும். நல் ஒழுக்கமுடைய பணிவு உள்ள வர்களின் கூட்டமன்று. ஆதலால் அதில் பிரியமற்றிருப்பது அரதி யாகும். அது ஞானத்திற்கு உபகாரமாய் இருக்கிறது. ஆகையால் சாதாரண ஜனக்கூட்டத்தில் உள்ள அரதி: (அருவருப்பது) ஞானத் திற்காக ஆவதால் ஞானம் எனப்படும்.