अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
किञ्च —கிஞ்ச —
மேலும்
श्लोकः ११ஶ்லோக꞉ 11 / ३४34

अध्यात्मज्ञाननित्यत्वं तत्त्वज्ञानार्थदर्शनम् ।
एतज्ज्ञानमिति प्रोक्तमज्ञानं यदतोऽन्यथा ॥ ११ ॥
அத்4யாத்மஜ்ஞாநநித்யத்வம் தத்த்வஜ்ஞாநார்த2த3ர்ஶநம் ।
ஏதஜ்ஜ்ஞாநமிதி ப்ரோக்தமஜ்ஞாநம் யத3தோ(அ)ந்யதா2 ॥ 11 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अध्यात्मज्ञाननित्यत्वम् आत्मादिविषयं ज्ञानम् अध्यात्मज्ञानम् , तस्मिन् नित्यभावः नित्यत्वम् ।அத்4யாத்மஜ்ஞாநநித்யத்வம் ஆத்மாதி3விஷயம் ஜ்ஞாநம் அத்4யாத்மஜ்ஞாநம் , தஸ்மிந் நித்யபா4வ꞉ நித்யத்வம் ।
अमानित्वादीनां ज्ञानसाधनानां भावनापरिपाकनिमित्तं तत्त्वज्ञानम् , तस्य अर्थः मोक्षः संसारोपरमः ; तस्य आलोचनं तत्त्वज्ञानार्थदर्शनम् ; तत्त्वज्ञानफलालोचने हि तत्साधनानुष्ठाने प्रवृत्तिः स्यादिति ।அமாநித்வாதீ3நாம் ஜ்ஞாநஸாத4நாநாம் பா4வநாபரிபாகநிமித்தம் தத்த்வஜ்ஞாநம் , தஸ்ய அர்த2꞉ மோக்ஷ꞉ ஸம்ஸாரோபரம꞉ ; தஸ்ய ஆலோசநம் தத்த்வஜ்ஞாநார்த2த3ர்ஶநம் ; தத்த்வஜ்ஞாநப2லாலோசநே ஹி தத்ஸாத4நாநுஷ்டா2நே ப்ரவ்ருத்தி꞉ ஸ்யாதி3தி ।
एतत् अमानित्वादितत्त्वज्ञानार्थदर्शनान्तमुक्तं ज्ञानम् इति प्रोक्तं ज्ञानार्थत्वात् ।ஏதத் அமாநித்வாதி3தத்த்வஜ்ஞாநார்த2த3ர்ஶநாந்தமுக்தம் ஜ்ஞாநம் இதி ப்ரோக்தம் ஜ்ஞாநார்த2த்வாத் ।
अज्ञानं यत् अतः अस्मात् यथोक्तात् अन्यथा विपर्ययेण । मानित्वं दम्भित्वं हिंसा अक्षान्तिः अनार्जवम् इत्यादि अज्ञानं विज्ञेयं परिहरणाय, संसारप्रवृत्तिकारणत्वात् इति ॥ ११ ॥அஜ்ஞாநம் யத் அத꞉ அஸ்மாத் யதோ2க்தாத் அந்யதா2 விபர்யயேண । மாநித்வம் த3ம்பி4த்வம் ஹிம்ஸா அக்ஷாந்தி꞉ அநார்ஜவம் இத்யாதி3 அஜ்ஞாநம் விஜ்ஞேயம் பரிஹரணாய, ஸம்ஸாரப்ரவ்ருத்திகாரணத்வாத் இதி ॥ 11 ॥
அத்யாத்ம ஞான நித்யத்வம் - ஆத்மா முதலியவைகளின் விஷயத்தில் உள்ள ஞானம் அத்யாத்ம ஞானமாகும். அதில் எப் பொழுதும் நிலைபெற்றிருத்தல்.
ஞான சாதனங்களாகிய அமானித்துவ முதலியவைகளின் பரி பாகா அவஸ்தையின் காரணமாக தத்வஞானம் உண்டாகிறது. அத னுடைய பலன் சம்சாரத்தின் நிவர்த்தியாகிய மோக்ஷமாகும். அதை விசாரிப்பதே (ஆலோசிப்பதே) தத்வஞான தர்சனம். தத்வ ஞானத்தின் பலனை விசாரிப்பதால் அல்லவா அந்த ஞானத்தை அனுஷ்ட்டித்தலில் பிரவிர்த்தி ஏற்படும் என்று
அமானித்துவத்திலிருந்து தத்வஞான தர்சனம் வரையிலும் கூறப்பட்டது. ஞானத்தின் பொருட்டாதலால் அவைகள் ஞானம் என்று கூறப்பட்டது.
இவ்வாறு கூறப்பட்ட இந்த ஞான சாதனங்களைக் காட்டிலும் மாறான (விரோதமான) மானித்வம், தம்பித்வம், ஹிம்சை, பொறுமை அற்றதன்மை, அநார்ஜவம் இவைகள் சம்சார பிரவிர்த் திக்கு காரணமாய் இருப்பதால் இவைகளை நீக்கவேண்டி அக்ஞா னம் என்று நன்றாக அறியவேண்டும்.