अद्वैतभारती
मन्त्रः ५மந்த்ர꞉ 5 / ५5

इह चेदवेदीदथ सत्यमस्ति न चेदिहावेदीन्महती विनष्टिः ।
भूतेषु भूतेषु विचित्य धीराः प्रेत्यास्माल्लोकादमृता भवन्ति ॥ ५ ॥
இஹ சேத3வேதீ3த3த2 ஸத்யமஸ்தி ந சேதி3ஹாவேதீ3ந்மஹதீ விநஷ்டி꞉ ।
பூ4தேஷு பூ4தேஷு விசித்ய தீ4ரா꞉ ப்ரேத்யாஸ்மால்லோகாத3ம்ருதா ப4வந்தி ॥ 5 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कष्टा खलु सुरनरतिर्यक्प्रेतादिषु संसारदुःखबहुलेषु प्राणिनिकायेषु जन्मजरामरणरोगादिसम्प्राप्तिरज्ञानात् । अतःகஷ்டா க2லு ஸுரநரதிர்யக்ப்ரேதாதி3ஷு ஸம்ஸாரது3꞉க2ப3ஹுலேஷு ப்ராணிநிகாயேஷு ஜந்மஜராமரணரோகா3தி3ஸம்ப்ராப்திரஜ்ஞாநாத் । அத꞉
इह एव चेत् मनुष्योऽधिकृतः समर्थः सन् यदि अवेदीत् आत्मानं यथोक्तलक्षणं विदितवान् यथोक्तेन प्रकारेण, अथ तदा अस्ति सत्यं मनुष्यजन्मन्यस्मिन्नविनाशोऽर्थवत्ता वा सद्भावो वा परमार्थता वा सत्यं विद्यते । न चेदिहावेदीदिति, न चेत् इह जीवंश्चेत् अधिकृतः अवेदीत् न विदितवान् , तदा महती दीर्घा अनन्ता विनष्टिः विनाशनं जन्मजरामरणादिप्रबन्धाविच्छेदलक्षणा संसारगतिः ।இஹ ஏவ சேத் மநுஷ்யோ(அ)தி4க்ருத꞉ ஸமர்த2꞉ ஸந் யதி3 அவேதீ3த் ஆத்மாநம் யதோ2க்தலக்ஷணம் விதி3தவாந் யதோ2க்தேந ப்ரகாரேண, அத2 ததா3 அஸ்தி ஸத்யம் மநுஷ்யஜந்மந்யஸ்மிந்நவிநாஶோ(அ)ர்த2வத்தா வா ஸத்3பா4வோ வா பரமார்த2தா வா ஸத்யம் வித்3யதே । ந சேதி3ஹாவேதீ3தி3தி, ந சேத் இஹ ஜீவம்ஶ்சேத் அதி4க்ருத꞉ அவேதீ3த் ந விதி3தவாந் , ததா3 மஹதீ தீ3ர்கா4 அநந்தா விநஷ்டி꞉ விநாஶநம் ஜந்மஜராமரணாதி3ப்ரப3ந்தா4விச்சே2த3லக்ஷணா ஸம்ஸாரக3தி꞉ ।
तस्मादेवं गुणदोषौ विजानन्तो ब्राह्मणाः भूतेषु भूतेषु सर्वभूतेषु स्थावरेषु चरेषु च एकमात्मतत्त्वं ब्रह्म विचित्य विज्ञाय साक्षात्कृत्य धीराः धीमन्तः प्रेत्य व्यावृत्य ममाहम्भावलक्षणादविद्यारूपादस्माल्लोकात् उपरम्य सर्वात्मैकभावमद्वैतमापन्नाः सन्तः अमृता भवन्ति ब्रह्मैव भवन्तीत्यर्थः । ‘स यो ह वै तत्परं ब्रह्म वेद ब्रह्मैव भवति’ (मु. उ. ३ । २ । ९) इति श्रुतेः ॥தஸ்மாதே3வம் கு3ணதோ3ஷௌ விஜாநந்தோ ப்3ராஹ்மணா꞉ பூ4தேஷு பூ4தேஷு ஸர்வபூ4தேஷு ஸ்தா2வரேஷு சரேஷு ச ஏகமாத்மதத்த்வம் ப்3ரஹ்ம விசித்ய விஜ்ஞாய ஸாக்ஷாத்க்ருத்ய தீ4ரா꞉ தீ4மந்த꞉ ப்ரேத்ய வ்யாவ்ருத்ய மமாஹம்பா4வலக்ஷணாத3வித்3யாரூபாத3ஸ்மால்லோகாத் உபரம்ய ஸர்வாத்மைகபா4வமத்3வைதமாபந்நா꞉ ஸந்த꞉ அம்ருதா ப4வந்தி ப்3ரஹ்மைவ ப4வந்தீத்யர்த2꞉ । ‘ஸ யோ ஹ வை தத்பரம் ப்3ரஹ்ம வேத3 ப்3ரஹ்மைவ ப4வதி’ (மு. உ. 3 । 2 । 9) இதி ஶ்ருதே꞉ ॥
(அ-கை) ஸம்ஸார துக்கம் நிறைந்துள்ள பிராணி சரீரங்களில் அதாவது தேவர், மனுஷ்யர், விலங்கு, ப்ரேதம் முதலியவைகளாக பிறந்து, முதுமையடைந்து, ரோகம்,மரணம் போன்றகஷ்டமான துன்பங்களை அனுபவித்தல் அக்ஞானத்தால் அல்லவா! அதனால்.
इह एव चेत् (இஹ ஏவ ச்சேத்) எந்த ஒரு அதிகாரி புருஷன் ஆத்மாவை அறிவதற்கான சாமர்த்தியமுடையவனாகி எப்பொழுது கூறப்பட்ட லக்ஷணத்தோடு கூடிய ஆத்மாவை கூறப்பட்டவாறு அறிகிறானோ அப்பொழுது சத்தியவஸ்துவாகிறான்.  அதாவது இந்த மனித ஜன்மத்தில் அவிநாசிதன்மை, அர்த்தத்துடன் கூடிய தன்மை, சத்பாவம் அல்லது பரமார்த்தமாக  இருக்கிறவனாகிறான். இங்கு அறியவில்லை எனில் இந்த உலகில் ஜீவித்துக் கொண்டிருக்கும் பொழுதே இந்த அதிகாரி ஆத்மக்ஞானம் அடையவில்லை எனில் மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும். அதாவது ஜன்மஜராமரண முதலிய பந்தங்களின் பரம்பரையை நீக்கமுடியாத லக்ஷணத்துடன் கூடிய சம்சார கதிதான் ஏற்படும்.
ஆகையால் இவ்வாறு குணதோஷங்களை அறிந்த பிராஹ்மணர்கள் எல்லா பிராணிகளிடத்திலும் ஸ்தாவர ஜங்கமங்களிலும் ஒரே ஆத்மாவை விசாரித்து அறிந்து சாக்ஷாத்காரத்தை அடைந்த தீரர்கள் இதிலிருந்து விடுபட்டு மமகாரம்அஹங்காரபாவலக்ஷண அவித்தியா ரூபமான இந்த லோகத்தில் விரக்தி அடைந்து சர்வாத்மைக்க பாவமான அத்துவைதத்தை அடைந்தவர்களாகி அமிருதத்தை அடைகிறார்கள். அதாவது பிரஹ்மமாகவே ஆகிறார்கள் என்பது பொருள். “ஸ யோ ஹ வை தத்பரம் ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி” என்பது சுருதி வாக்யம்.