मन्त्रः १மந்த்ர꞉ 1 / १२12
ब्रह्म ह देवेभ्यो विजिग्ये तस्य ह ब्रह्मणो विजये देवा अमहीयन्त त ऐक्षन्तास्माकमेवायं विजयोऽस्माकमेवायं महिमेति ॥ १ ॥ப்3ரஹ்ம ஹ தே3வேப்4யோ விஜிக்3யே தஸ்ய ஹ ப்3ரஹ்மணோ விஜயே தே3வா அமஹீயந்த த ஐக்ஷந்தாஸ்மாகமேவாயம் விஜயோ(அ)ஸ்மாகமேவாயம் மஹிமேதி ॥ 1 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
ब्रह्म ह देवेभ्यो विजिग्ये । ‘अविज्ञातं विजानतां विज्ञातमविजानताम्’ (के. उ. २ । ३) इत्यादिश्रवणात् यदस्ति तद्विज्ञातं प्रमाणैः यन्नास्ति तदविज्ञातं शशविषाणकल्पमत्यन्तमेवासद्दृष्टम् । तथेदं ब्रह्माविज्ञातत्वादसदेवेति मन्दबुद्धीनां व्यामोहो मा भूदिति तदर्थेयमाख्यायिका आरभ्यते ।ப்3ரஹ்ம ஹ தே3வேப்4யோ விஜிக்3யே । ‘அவிஜ்ஞாதம் விஜாநதாம் விஜ்ஞாதமவிஜாநதாம்’ (கே. உ. 2 । 3) இத்யாதி3ஶ்ரவணாத் யத3ஸ்தி தத்3விஜ்ஞாதம் ப்ரமாணை꞉ யந்நாஸ்தி தத3விஜ்ஞாதம் ஶஶவிஷாணகல்பமத்யந்தமேவாஸத்3த்3ருஷ்டம் । ததே2த3ம் ப்3ரஹ்மாவிஜ்ஞாதத்வாத3ஸதே3வேதி மந்த3பு3த்3தீ4நாம் வ்யாமோஹோ மா பூ4தி3தி தத3ர்தே2யமாக்2யாயிகா ஆரப்4யதே ।
तदेव हि ब्रह्म सर्वप्रकारेण प्रशास्तृ देवानामपि परो देवः, ईश्वराणामपि परमेश्वरः, दुर्विज्ञेयः, देवानां जयहेतुः, असुराणां पराजयहेतुः ; तत्कथं नास्तीत्येतस्यार्थस्यानुकूलानि ह्युत्तराणि वचांसि दृश्यन्ते ।ததே3வ ஹி ப்3ரஹ்ம ஸர்வப்ரகாரேண ப்ரஶாஸ்த்ரு தே3வாநாமபி பரோ தே3வ꞉, ஈஶ்வராணாமபி பரமேஶ்வர꞉, து3ர்விஜ்ஞேய꞉, தே3வாநாம் ஜயஹேது꞉, அஸுராணாம் பராஜயஹேது꞉ ; தத்கத2ம் நாஸ்தீத்யேதஸ்யார்த2ஸ்யாநுகூலாநி ஹ்யுத்தராணி வசாம்ஸி த்3ருஶ்யந்தே ।
अथवा ब्रह्मविद्यायाः स्तुतये । कथम् ? ब्रह्मविज्ञानाद्धि अग्न्यादयो देवा देवानां श्रेष्ठत्वं जग्मुः । ततोऽप्यतितरामिन्द्र इति । अथवा दुर्विज्ञेयं ब्रह्मेत्येतत्प्रदर्श्यते — येनाग्न्यादयोऽतितेजसोऽपि क्लेशेनैव ब्रह्म विदितवन्तस्तथेन्द्रो देवानामीश्वरोऽपि सन्निति ।அத2வா ப்3ரஹ்மவித்3யாயா꞉ ஸ்துதயே । கத2ம் ? ப்3ரஹ்மவிஜ்ஞாநாத்3தி4 அக்3ந்யாத3யோ தே3வா தே3வாநாம் ஶ்ரேஷ்ட2த்வம் ஜக்3மு꞉ । ததோ(அ)ப்யதிதராமிந்த்3ர இதி । அத2வா து3ர்விஜ்ஞேயம் ப்3ரஹ்மேத்யேதத்ப்ரத3ர்ஶ்யதே — யேநாக்3ந்யாத3யோ(அ)திதேஜஸோ(அ)பி க்லேஶேநைவ ப்3ரஹ்ம விதி3தவந்தஸ்ததே2ந்த்3ரோ தே3வாநாமீஶ்வரோ(அ)பி ஸந்நிதி ।
वक्ष्यमाणोपनिषद्विधिपरं वा सर्वम् । ब्रह्मविद्याव्यतिरेकेण प्राणिनां कर्तृत्वभोक्तृत्वाद्यभिमानो मिथ्येत्येतद्दर्शनार्थं वा आख्यायिका, यथा देवानां जयाद्यभिमानस्तद्वदिति ।வக்ஷ்யமாணோபநிஷத்3விதி4பரம் வா ஸர்வம் । ப்3ரஹ்மவித்3யாவ்யதிரேகேண ப்ராணிநாம் கர்த்ருத்வபோ4க்த்ருத்வாத்3யபி4மாநோ மித்2யேத்யேதத்3த3ர்ஶநார்த2ம் வா ஆக்2யாயிகா, யதா2 தே3வாநாம் ஜயாத்3யபி4மாநஸ்தத்3வதி3தி ।
ब्रह्म यथोक्तलक्षणं परं ह किल देवेभ्योऽर्थाय विजिग्ये जयं लब्धवत् देवानामसुराणां च सङ्ग्रामेऽसुराञ्जित्वा जगदरातीनीश्वरसेतुर्भेत्तॄन् देवेभ्यो जयं तत्फलं च प्रायच्छज्जगतः स्थेम्ने । तस्य ह किल ब्रह्मणो विजये देवाः अग्न्यादयः अमहीयन्त महिमानं प्राप्तवन्तः ।ப்3ரஹ்ம யதோ2க்தலக்ஷணம் பரம் ஹ கில தே3வேப்4யோ(அ)ர்தா2ய விஜிக்3யே ஜயம் லப்3த4வத் தே3வாநாமஸுராணாம் ச ஸங்க்3ராமே(அ)ஸுராஞ்ஜித்வா ஜக3த3ராதீநீஶ்வரஸேதுர்பே4த்த்ரூந் தே3வேப்4யோ ஜயம் தத்ப2லம் ச ப்ராயச்ச2ஜ்ஜக3த꞉ ஸ்தே2ம்நே । தஸ்ய ஹ கில ப்3ரஹ்மணோ விஜயே தே3வா꞉ அக்3ந்யாத3ய꞉ அமஹீயந்த மஹிமாநம் ப்ராப்தவந்த꞉ ।
तदा आत्मसंस्थस्य प्रत्यगात्मन ईश्वरस्य सर्वज्ञस्य सर्वक्रियाफलसंयोजयितुः प्राणिनां सर्वशक्तेः जगतः स्थितिं चिकीर्षोः अयं जयो महिमा चेत्यजानन्तःததா3 ஆத்மஸம்ஸ்த2ஸ்ய ப்ரத்யகா3த்மந ஈஶ்வரஸ்ய ஸர்வஜ்ஞஸ்ய ஸர்வக்ரியாப2லஸம்யோஜயிது꞉ ப்ராணிநாம் ஸர்வஶக்தே꞉ ஜக3த꞉ ஸ்தி2திம் சிகீர்ஷோ꞉ அயம் ஜயோ மஹிமா சேத்யஜாநந்த꞉
ते देवाः ऐक्षन्त ईक्षितवन्तः अग्न्यादिस्वरूपपरिच्छिन्नात्मकृतः अस्माकमेवायं विजयः अस्माकमेवायं महिमा अग्निवाय्विन्द्रत्वादिलक्षणो जयफलभूतोऽस्माभिरनुभूयते नास्मत्प्रत्यगात्मभूतेश्वरकृत इति ॥தே தே3வா꞉ ஐக்ஷந்த ஈக்ஷிதவந்த꞉ அக்3ந்யாதி3ஸ்வரூபபரிச்சி2ந்நாத்மக்ருத꞉ அஸ்மாகமேவாயம் விஜய꞉ அஸ்மாகமேவாயம் மஹிமா அக்3நிவாய்விந்த்3ரத்வாதி3லக்ஷணோ ஜயப2லபூ4தோ(அ)ஸ்மாபி4ரநுபூ4யதே நாஸ்மத்ப்ரத்யகா3த்மபூ4தேஶ்வரக்ருத இதி ॥
‘अविज्ञातं विजानतां विज्ञातमविजानताम्’ (அவிக்ஞாதம் விஜானதாம் விக்ஞாதமவிஜானதாம்- அறியவில்லை என்பவர்க்கு அறியப்பட்டதாயும், அறிந்தேன் என்பவருக்கு அறியப்படாததாய் இருக்கிறது.) என்பது முதலிய சுருதிவாக்கியங்களால் எது இருக்கிறதோ அதை பிரமாணங்களினால் அறிகிறோம்.எது இல்லையோ அதி முயல்கொம்புபோல் அறியமுடியாதது. அது முற்றிலும் அசத்தாக பார்க்கப்படுகிறது. அவ்வாறு இந்த பிரஹ்மம் அறிய முடியாததால் அசத்தே என்று மந்த புத்தியுடையவர்கள் வியாமோஹம் அடைந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த கதையானது ஆரம்பிக்கப்படுகிறது.
அந்த பிரஹ்மமே எல்லா வகையிலும் கட்டளையினால் ப்ரேரணை செய்கிறது. தேவர்களுக்கெல்லாம் மேலான தேவன். ஈஸ்வரர்களுக்கெல்லாம் பரமேஸ்வரன். அறியமுடியாதவன், தேவர்களுக்கெல்லாம் வெற்றிக்குக் காரணமானவன். அசுரர்களுக்கு தோல்விக்குக் காரணமானவன். அது எவ்வாறு அசத்தாகும்? (அதாவது ப்ரஹ்மமானது இல்லாமல் போகும்) இந்த அர்த்தத்தை விளக்குவதற்காகவே அதற்கு அனுகூலமாக இனி வரப்போகின்றவாக்கியங்கள் காணப்படுகின்றன.
அல்லது பிரஹ்ம வித்தையை ஸ்துதிப்பதின் பொருட்டாகும் எவ்வாறு? ப்ரஹ்ம ஞானத்தினால் அல்லவா அக்னி முதலிய தேவர்கள் தேவர்களைக் காட்டிலும் ச்ரேஷ்ட்டத் தன்மையை அடைந்தார்கள். அவர்களைக் காட்டிலும் இந்திரன் அதிக சிரேஷ்ட்டத்தன்மை உடையவனாகிறான். அல்லது பிரஹ்மத்தை அறிவது மிகவும் கடினம் என்பது காண்பிக்கப்படுகிறது. எதனால் அக்னி முதலியவர்கள் மிகுந்த தேஜஸ்விகளாய் இருந்தாலும் கஷ்டப்பட்டே பிரஹ்மத்தை அறிந்தார்கள். இந்திரன் தேவர்களுக்கெல்லாம் ஈஸ்வரனாய் இருந்தாலும் மிகவும் கஷ்டப்பட்டே அறிய முடிந்தது.
இனிகூறப் போகிறஉபநிஷத் விதிபரமா? அல்லது பிரஹ்ம வித்யா அற்றஜீவர்களுக்கு எந்த கர்த்திருத்வ, போக்திருத்வ முதலிய அபிமானம் உள்ளதோ அது தேவர்களிடத்தில் உள்ள வெற்றி முதலிய அபிமானம் போல்மித்தையே ஆகும் என்று காட்டவேண்டி இக்கதை சொல்லப்பட்டது. எவ்விதம் தேவர்களுக்கு ஐயம் முதலியவற்றின் அபிமானம் உள்ளதோ அதுபோலவேயாம்.
முன்பு கூறப்பட்ட லக்ஷணமுடைய பரப்பிரஹ்மம் அல்லவா தேவர்களின் நன்மையின் பொருட்டு ஜெயத்தை அடைவித்தார். தேவாசுரர்களின் யுத்தத்தில் ஜகத்தின் எதிரிகளையும் ஈஸ்வரரின் மரியாதையை கொடுப்பவர்களையும் ஜெயித்து தேவர்களுக்கு அந்த பலனாகிய ஜயத்தையும், ஜகத்தின் ஸ்திதியையும் நிலை நாட்டினார். இந்த பிரஹ்மத்தினுடைய வெற்றியால் அல்லவா அக்னி முதலிய தேவர்கள் மஹிமையை அடைந்தார்கள்.
(அனுவாதம்)அப்பொழுது அந்தக் கரணத்தில் உள்ள பிரத்யக் ஆத்மாகிய சர்வக்ஞனும், எல்லாகர்மங்களின் பலதாதாவும் பிராணிகளின் சர்வசக்தியால் உள்ள ஈஸ்வரன் ஜகத்தின் ஸ்திதியை ரக்ஷிப்பதில் விருப்பமுடையவரால்தான் இந்த ஜயமும் மஹிமையும் என்று அறியவில்லை.
அக்னி முதலிய ஸ்வரூபத்தின் பரிச்சின்ன முடைய தேவர்கள் நம்மால் தான் இந்த ஜயமும் மஹிமையும் ஏற்பட்டது. மேலும் ஜயமாகிய பலத்திற்கு காரணமான அக்னித்துவம், வாயுத்துவம், அவ்வாறே இந்திரரூபத்துவம் ஆகிய மஹிமைகளை உடையவர்களாய் இருக்கின்றோம்.. ஆகையால் நம்மால் அதை அனுபவிக்க முடிகிறது. நம்முடைய பிரத்யக் ஆத்ம பூதமான ஈஸ்வரனால் அல்ல என்று நினைத்தார்கள்.