अद्वैतभारती
मन्त्रः २மந்த்ர꞉ 2 / १२12

तद्धैषां विजज्ञौ तेभ्यो ह प्रादुर्बभूव तन्न व्यजानत किमिदं यक्षमिति ॥ २ ॥தத்3தை4ஷாம் விஜஜ்ஞௌ தேப்4யோ ஹ ப்ராது3ர்ப3பூ4வ தந்ந வ்யஜாநத கிமித3ம் யக்ஷமிதி ॥ 2 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
एवं मिथ्याभिमानेक्षणवतां तत् ह किल एषां मिथ्येक्षणं विजज्ञौ विज्ञातवद्ब्रह्म । सर्वेक्षितृ हि तत् सर्वभूतकरणप्रयोक्तृत्वात् देवानां च मिथ्याज्ञानमुपलभ्य मैवासुरवद्देवा मिथ्याभिमानात्पराभवेयुरिति तदनुकम्पया देवान्मिथ्याभिमानापनोदनेनानुगृह्णीयामिति तेभ्यः देवेभ्यः ह किल अर्थाय प्रादुर्बभूव स्वयोगमाहात्म्यनिर्मितेनात्यद्भुतेन विस्मापनीयेन रूपेण देवानामिन्द्रियगोचरे प्रादुर्बभूव प्रादुर्भूतवत् । तत् प्रादुर्भूतं ब्रह्म न व्यजानत नैव विज्ञातवन्तः देवाः किमिदं यक्षं पूज्यं महद्भूतमिति ॥ஏவம் மித்2யாபி4மாநேக்ஷணவதாம் தத் ஹ கில ஏஷாம் மித்2யேக்ஷணம் விஜஜ்ஞௌ விஜ்ஞாதவத்3ப்3ரஹ்ம । ஸர்வேக்ஷித்ரு ஹி தத் ஸர்வபூ4தகரணப்ரயோக்த்ருத்வாத் தே3வாநாம் ச மித்2யாஜ்ஞாநமுபலப்4ய மைவாஸுரவத்3தே3வா மித்2யாபி4மாநாத்பராப4வேயுரிதி தத3நுகம்பயா தே3வாந்மித்2யாபி4மாநாபநோத3நேநாநுக்3ருஹ்ணீயாமிதி தேப்4ய꞉ தே3வேப்4ய꞉ ஹ கில அர்தா2ய ப்ராது3ர்ப3பூ4வ ஸ்வயோக3மாஹாத்ம்யநிர்மிதேநாத்யத்3பு4தேந விஸ்மாபநீயேந ரூபேண தே3வாநாமிந்த்3ரியகோ3சரே ப்ராது3ர்ப3பூ4வ ப்ராது3ர்பூ4தவத் । தத் ப்ராது3ர்பூ4தம் ப்3ரஹ்ம ந வ்யஜாநத நைவ விஜ்ஞாதவந்த꞉ தே3வா꞉ கிமித3ம் யக்ஷம் பூஜ்யம் மஹத்3பூ4தமிதி ॥
இவ்வாறு மித்தியா அபிமானத்தால் விசாரம் செய்யும் அந்த தேவதைகளுடைய மித்தியா விசாரத்தை பிரஹ்மம் அறிந்து கொண்டது. ஏன்எனில் எல்லா ஜீவனுக்கும் ஸர்வ பூதங்களின் கரணங்களை இயக்குவதால் தேவர்கள் மித்யா ஞானத்தை அடைந்து அசுரர்களைப் போல் மித்யா அபிமானத்தால் பராஜயத்தை அடையக்கூடாது என்று கருணையினால் தேவர்களுடைய அபிமானத்தை நீக்கி அனுகிரஹிப்பதின் பொருட்டு தேவர்களின் நன்மைக்காக தோன்றினார். தன்னுடைய யோகமாயையின் பிரபாவத்தால் எல்லோரும் ஆச்சரியம் அடையும் படி மிக அற்புதமான ரூபத்தை தேவர்களின் இந்திரியங்களுக்கு விஷயமாகும்படி தோன்றினார். இவ்வாறு தோன்றிய பிரஹ்மத்தை தேவர்கள் என்னவென்று அறியாதவர்களாகி இந்த யக்ஷன்யார்? பூஜிக்க தகுந்த மஹத்பூதம் எது? என்று நினைத்தார்கள்.