अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
आभ्यां क्षराक्षराभ्यां अन्यः विलक्षणः क्षराक्षरोपाधिद्वयदोषेण अस्पृष्टः नित्यशुद्धबुद्धमुक्तस्वभावः —ஆப்4யாம் க்ஷராக்ஷராப்4யாம் அந்ய꞉ விலக்ஷண꞉ க்ஷராக்ஷரோபாதி4த்3வயதோ3ஷேண அஸ்ப்ருஷ்ட꞉ நித்யஶுத்3த4பு3த்3த4முக்தஸ்வபா4வ꞉ —
க்ஷரம் அக்ஷரம் இவை இரண்டைக் காட்டிலும் வேறானதா யும் க்ஷரம்,அக்ஷரம் என்ற உபாதிகளுடைய தோஷங்கள் அற்ற தாய் நித்ய சுத்த புத்த முக்த ஸ்வபாவமுடையது-
श्लोकः १७ஶ்லோக꞉ 17 / २०20
उत्तमः पुरुषस्त्वन्यः परमात्मेत्युदाहृतः ।
यो लोकत्रयमाविश्य बिभर्त्यव्यय ईश्वरः ॥ १७ ॥உத்தம꞉ புருஷஸ்த்வந்ய꞉ பரமாத்மேத்யுதா3ஹ்ருத꞉ ।
யோ லோகத்ரயமாவிஶ்ய பி3ப4ர்த்யவ்யய ஈஶ்வர꞉ ॥ 17 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
उत्तमः उत्कृष्टतमः पुरुषस्तु अन्यः अत्यन्तविलक्षणः आभ्यां परमात्मा इति परमश्च असौ देहाद्यविद्याकृतात्मभ्यः, आत्मा च सर्वभूतानां प्रत्यक्चेतनः, इत्यतः परमात्मा इति उदाहृतः उक्तः वेदान्तेषु ।உத்தம꞉ உத்க்ருஷ்டதம꞉ புருஷஸ்து அந்ய꞉ அத்யந்தவிலக்ஷண꞉ ஆப்4யாம் பரமாத்மா இதி பரமஶ்ச அஸௌ தே3ஹாத்3யவித்3யாக்ருதாத்மப்4ய꞉, ஆத்மா ச ஸர்வபூ4தாநாம் ப்ரத்யக்சேதந꞉, இத்யத꞉ பரமாத்மா இதி உதா3ஹ்ருத꞉ உக்த꞉ வேதா3ந்தேஷு ।
स एव विशिष्यतेஸ ஏவ விஶிஷ்யதே
यः लोकत्रयं भूर्भुवःस्वराख्यं स्वकीयया चैतन्यबलशक्त्या आविश्य प्रविश्य बिभर्ति स्वरूपसद्भावमात्रेण बिभर्ति धारयति ; अव्ययः न अस्य व्ययः विद्यते इति अव्ययः । कः ? ईश्वरः सर्वज्ञः नारायणाख्यः ईशनशीलः ॥ १७ ॥ய꞉ லோகத்ரயம் பூ4ர்பு4வ꞉ஸ்வராக்2யம் ஸ்வகீயயா சைதந்யப3லஶக்த்யா ஆவிஶ்ய ப்ரவிஶ்ய பி3ப4ர்தி ஸ்வரூபஸத்3பா4வமாத்ரேண பி3ப4ர்தி தா4ரயதி ; அவ்யய꞉ ந அஸ்ய வ்யய꞉ வித்3யதே இதி அவ்யய꞉ । க꞉ ? ஈஶ்வர꞉ ஸர்வஜ்ஞ꞉ நாராயணாக்2ய꞉ ஈஶநஶீல꞉ ॥ 17 ॥
மிகவும் மேலான புருஷன் க்ஷரம், அக்ஷரம் எனப்படும் புரு ஷனைக் காட்டிலும் வேறானவன். அவனே பரமாத்மா. அந்த பர மாத்மா அவித்யையினால் உண்டான சரீராதிகளைக் காட்டிலும் மேலானது. மேலும் எல்லா ஜீவர்களுடைய அந்தராத்மாவாகவும் இருக்கிறது. ஆகையால் வேதாந்த வாக்கியங்களில் பரமாத்மா எனப்படுகிறான்.
அதுவே சிறப்பாக கூறப்படுகிறது
நாசமற்றவரும் சர்வக்ஞருமாகிய நாராயணன் எனப்படும் எல்லோரையும் ஆக்ஞைக்கு உட்படுத்துபவர் தன்னுடைய சைதன்ய பல சாமர்த்தியத்தால் பூ: புவ, ஸ்வ: எனப்படும் மூவுலகி லும் பிரவேசித்து தன்னுடைய ஸ்வஸ்வரூப சத்பாவ மாத்திரத்தா லேயே தாங்குகிறார்.