अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
यथाव्याख्यातस्य ईश्वरस्य ‘पुरुषोत्तमः’ इत्येतत् नाम प्रसिद्धम् । तस्य नामनिर्वचनप्रसिद्ध्या अर्थवत्त्वं नाम्नो दर्शयन् ‘निरतिशयः अहम् ईश्वरः’ इति आत्मानं दर्शयति भगवान् —யதா2வ்யாக்2யாதஸ்ய ஈஶ்வரஸ்ய ‘புருஷோத்தம꞉’ இத்யேதத் நாம ப்ரஸித்3த4ம் । தஸ்ய நாமநிர்வசநப்ரஸித்3த்4யா அர்த2வத்த்வம் நாம்நோ த3ர்ஶயந் ‘நிரதிஶய꞉ அஹம் ஈஶ்வர꞉’ இதி ஆத்மாநம் த3ர்ஶயதி ப4க3வாந் —
முன்பு வர்ணிக்கப்பட்ட ஈஸ்வரனுக்கு புருஷோத்தமன் என்றபெயர் பிரசித்தமாகும். அந்த பெயரை நன்றாக யுக்தியுடன் விளக்கி, அந்த பெயரின் அர்த்தமுள்ள தன்மையைக் காட்டி நான் மேலான ஈஸ்வரன் என்று பகவான் தன்னை உணர்த்துகிறார்.
श्लोकः १८ஶ்லோக꞉ 18 / २०20

यस्मात्क्षरमतीतोऽहमक्षरादपि चोत्तमः ।
अतोऽस्मि लोके वेदे च प्रथितः पुरुषोत्तमः ॥ १८ ॥
யஸ்மாத்க்ஷரமதீதோ(அ)ஹமக்ஷராத3பி சோத்தம꞉ ।
அதோ(அ)ஸ்மி லோகே வேதே3 ச ப்ரதி2த꞉ புருஷோத்தம꞉ ॥ 18 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यस्मात् क्षरम् अतीतः अहं संसारमायावृक्षम् अश्वत्थाख्यम् अतिक्रान्तः अहम् अक्षरादपि संसारमायारूपवृक्षबीजभूतादपि च उत्तमः उत्कृष्टतमः ऊर्ध्वतमो वा, अतः ताभ्यां क्षराक्षराभ्याम् उत्तमत्वात् अस्मि लोके वेदे च प्रथितः प्रख्यातः । पुरुषोत्तमः इत्येवं मां भक्तजनाः विदुः । कवयः काव्यादिषु च इदं नाम निबध्नन्ति । पुरुषोत्तम इत्यनेनाभिधानेनाभिगृणन्ति ॥ १८ ॥யஸ்மாத் க்ஷரம் அதீத꞉ அஹம் ஸம்ஸாரமாயாவ்ருக்ஷம் அஶ்வத்தா2க்2யம் அதிக்ராந்த꞉ அஹம் அக்ஷராத3பி ஸம்ஸாரமாயாரூபவ்ருக்ஷபீ3ஜபூ4தாத3பி ச உத்தம꞉ உத்க்ருஷ்டதம꞉ ஊர்த்4வதமோ வா, அத꞉ தாப்4யாம் க்ஷராக்ஷராப்4யாம் உத்தமத்வாத் அஸ்மி லோகே வேதே3 ச ப்ரதி2த꞉ ப்ரக்2யாத꞉ । புருஷோத்தம꞉ இத்யேவம் மாம் ப4க்தஜநா꞉ விது3꞉ । கவய꞉ காவ்யாதி3ஷு ச இத3ம் நாம நிப3த்4நந்தி । புருஷோத்தம இத்யநேநாபி4தா4நேநாபி4க்3ருணந்தி ॥ 18 ॥
எதனால் க்ஷரம் ஆகிய அச்வத்தம் எனப்படும் சம்சார விரு க்ஷத்தை நான் கடந்தவன். அவ்வாறேஅக்ஷரமாகிய சம்சார விருக்ஷ பீஜ ஸ்வரூபத்தைக் காட்டிலும் மிகவும் மேலானவன் அல்லது அதற்கு மேலே உள்ளவன். ஆகையால் க்ஷரம், அக்ஷரத் தைக் காட்டிலும் மேலானவனாக இருக்கிறேன். ஆகையால் உல கத்திலும் வேதத்திலும் புருஷோத்தமன் என்ற நாமத்தில் கூறப்பட் டுள்ளது. பக்தர்கள் என்னை இவ்வாறு அறிகிறார்கள். கவிகள் காவியங்களில் இந்த புருஷோத்தமன் என்ற பெயரை உபயோகிக் கிறார்கள். இந்தப் பெயரால் என்னை வர்ணனை செய்கிறார்கள்.