अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
अथ इदानीं यथानिरुक्तम् आत्मानं यो वेद, तस्य इदं फलम् उच्यते —அத2 இதா3நீம் யதா2நிருக்தம் ஆத்மாநம் யோ வேத3, தஸ்ய இத3ம் ப2லம் உச்யதே —
இனி இப்பொழுது முன்பு வர்ணிக்கப்பட்ட ஆத்மாவை எவன் அறிகிறானோ அவனுடைய பலத்தைக் கூறுகிறார்-
श्लोकः १९ஶ்லோக꞉ 19 / २०20
यो मामेवमसंमूढो जानाति पुरुषोत्तमम् ।
स सर्वविद्भजति मां सर्वभावेन भारत ॥ १९ ॥யோ மாமேவமஸம்மூடோ4 ஜாநாதி புருஷோத்தமம் ।
ஸ ஸர்வவித்3ப4ஜதி மாம் ஸர்வபா4வேந பா4ரத ॥ 19 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यः माम् ईश्वरं यथोक्तविशेषणम् एवं यथोक्तेन प्रकारेण असंमूढः संमोहवर्जितः सन् जानाति ‘अयम् अहम् अस्मि’ इति पुरुषोत्तमं सः सर्ववित् सर्वात्मना सर्वं वेत्तीति सर्वज्ञः सर्वभूतस्थं भजति मां सर्वभावेन सर्वात्मतया हे भारत ॥ १९ ॥ய꞉ மாம் ஈஶ்வரம் யதோ2க்தவிஶேஷணம் ஏவம் யதோ2க்தேந ப்ரகாரேண அஸம்மூட4꞉ ஸம்மோஹவர்ஜித꞉ ஸந் ஜாநாதி ‘அயம் அஹம் அஸ்மி’ இதி புருஷோத்தமம் ஸ꞉ ஸர்வவித் ஸர்வாத்மநா ஸர்வம் வேத்தீதி ஸர்வஜ்ஞ꞉ ஸர்வபூ4தஸ்த2ம் ப4ஜதி மாம் ஸர்வபா4வேந ஸர்வாத்மதயா ஹே பா4ரத ॥ 19 ॥
எவன் முன்பு கூறப்பட்ட விசேஷங்களுடைய ஈச்வரனாகிய என்னை முன்பு கூறியவாறு மோஹமற்றவனாய் இருந்துகொண்டு எல்லாம் அறிந்த சர்வக்ஞனாகிய புருஷோத்தமன் என்றும், எல்லா ஜீவர்களிடத்தும் உள்ளவன் என்றும் சர்வாத்ம பாவனை யால் என்னைத் தொழுகிறானோ. புருஷோத்தமனாகிய என்னை எவன் நான் என்று அறிகிறானோ அவன் ஸர்வவித், ஸர்வான்ம ரூபமாய் எவன் அறிகிறானோ அவன் ஸர்வக்ஞன்.