अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
अस्मिन् अध्याये भगवत्तत्त्वज्ञानं मोक्षफलम् उक्त्वा,अथ इदानीं तत् स्तौति —அஸ்மிந் அத்4யாயே ப4க3வத்தத்த்வஜ்ஞாநம் மோக்ஷப2லம் உக்த்வா,அத2 இதா3நீம் தத் ஸ்தௌதி —
இந்த அத்யாயத்தில் பகவானுடைய தத்துவ ஞானத்தையும் மோக்ஷபலத்தையும் கூறி அதன் பின் இப்பொழுது அதை ஸ்துதி செய்கிறார்-
श्लोकः २०ஶ்லோக꞉ 20 / २०20

इति गुह्यतमं शास्त्रमिदमुक्तं मयानघ ।
एतद्बुद्ध्वा बुद्धिमान्स्यात्कृतकृत्यश्च भारत ॥ २० ॥
இதி கு3ஹ்யதமம் ஶாஸ்த்ரமித3முக்தம் மயாநக4 ।
ஏதத்3பு3த்3த்4வா பு3த்3தி4மாந்ஸ்யாத்க்ருதக்ருத்யஶ்ச பா4ரத ॥ 20 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इति एतत् गुह्यतमं गोप्यतमम् , अत्यन्तरहस्यं इत्येतत् । किं तत् ? शास्त्रम् ।இதி ஏதத் கு3ஹ்யதமம் கோ3ப்யதமம் , அத்யந்தரஹஸ்யம் இத்யேதத் । கிம் தத் ? ஶாஸ்த்ரம் ।
यद्यपि गीताख्यं समस्तम् ‘शास्त्रम्’ उच्यते, तथापि अयमेव अध्यायः इह ‘शास्त्रम्’ इति उच्यते स्तुत्यर्थं प्रकरणात् । सर्वो हि गीताशास्त्रार्थः अस्मिन् अध्याये समासेन उक्तः । न केवलं गीताशास्त्रार्थ एव, किन्तु सर्वश्च वेदार्थः इह परिसमाप्तः । ‘यस्तं वेद स वेदवित्’ (भ. गी. १५ । १) ‘वेदैश्च सर्वैरहमेव वेद्यः’ (भ. गी. १५ । १५) इति च उक्तम् ।யத்3யபி கீ3தாக்2யம் ஸமஸ்தம் ‘ஶாஸ்த்ரம்’ உச்யதே, ததா2பி அயமேவ அத்4யாய꞉ இஹ ‘ஶாஸ்த்ரம்’ இதி உச்யதே ஸ்துத்யர்த2ம் ப்ரகரணாத் । ஸர்வோ ஹி கீ3தாஶாஸ்த்ரார்த2꞉ அஸ்மிந் அத்4யாயே ஸமாஸேந உக்த꞉ । ந கேவலம் கீ3தாஶாஸ்த்ரார்த2 ஏவ, கிந்து ஸர்வஶ்ச வேதா3ர்த2꞉ இஹ பரிஸமாப்த꞉ । ‘யஸ்தம் வேத3 ஸ வேத3வித்’ (ப4. கீ3. 15 । 1) ‘வேதை3ஶ்ச ஸர்வைரஹமேவ வேத்3ய꞉’ (ப4. கீ3. 15 । 15) இதி ச உக்தம் ।
इदम् उक्तं कथितं मया हे अनघ अपाप । एतत् शास्त्रं यथादर्शितार्थं बुद्ध्वा बुद्धिमान् स्यात् भवेत् न अन्यथा कृतकृत्यश्च भारत ।இத3ம் உக்தம் கதி2தம் மயா ஹே அநக4 அபாப । ஏதத் ஶாஸ்த்ரம் யதா2த3ர்ஶிதார்த2ம் பு3த்3த்4வா பு3த்3தி4மாந் ஸ்யாத் ப4வேத் ந அந்யதா2 க்ருதக்ருத்யஶ்ச பா4ரத ।
कृतं कृत्यं कर्तव्यं येन सः कृतकृत्यः ; विशिष्टजन्मप्रसूतेन ब्राह्मणेन यत् कर्तव्यं तत् सर्वं भगवत्तत्त्वे विदिते कृतं भवेत् इत्यर्थः ; न च अन्यथा कर्तव्यं परिसमाप्यते कस्यचित् इत्यभिप्रायः ।க்ருதம் க்ருத்யம் கர்தவ்யம் யேந ஸ꞉ க்ருதக்ருத்ய꞉ ; விஶிஷ்டஜந்மப்ரஸூதேந ப்3ராஹ்மணேந யத் கர்தவ்யம் தத் ஸர்வம் ப4க3வத்தத்த்வே விதி3தே க்ருதம் ப4வேத் இத்யர்த2꞉ ; ந ச அந்யதா2 கர்தவ்யம் பரிஸமாப்யதே கஸ்யசித் இத்யபி4ப்ராய꞉ ।
‘एतद्धि जन्मसामग्र्यं ब्राह्मणस्य विशेषतः ।
प्राप्यैतत्कृतकृत्यो हि द्विजो भवति नान्यथा’
(मनु. १२ । ९३)
इति च मानवं वचनम् ।
‘ஏதத்3தி4 ஜந்மஸாமக்3ர்யம் ப்3ராஹ்மணஸ்ய விஶேஷத꞉ ।
ப்ராப்யைதத்க்ருதக்ருத்யோ ஹி த்3விஜோ ப4வதி நாந்யதா2’
(மநு. 12 । 93)
இதி ச மாநவம் வசநம் ।
यतः एतत् परमार्थतत्त्वं मत्तः श्रुतवान् असि, अतः कृतार्थः त्वं भारत इति ॥ २० ॥யத꞉ ஏதத் பரமார்த2தத்த்வம் மத்த꞉ ஶ்ருதவாந் அஸி, அத꞉ க்ருதார்த2꞉ த்வம் பா4ரத இதி ॥ 20 ॥
இது எல்லாவற்றையும் விட மிகவும் ரஹஸ்யமானது. அது யாது? அது சாஸ்திரம்.
அது சாஸ்திரம். கீதை எனப்படுவது முழுவதும் சாஸ்திரம் என்று கூறப்பட்டாலும் இந்த அத்யாயத்தை ஸ்துதி செய்வதன் பொருட்டு அந்த அத்யாயத்தை சாஸ்திரம் என்று கூறப்பட்டது. இக்கீதா சாஸ்திர விஷயமனைத்தும் இவ்வத்தியாயத்தில் சுருக்க மாகக் கூறப்பட்டுள்ளது. மற்றும் எல்லா கீதா சாஸ்திரத்தின் அர்த் தம் மட்டும் கூறப்படவில்லை. எல்லா வேதார்த்தத்தின் முடிவும் கூறப்பட்டுள்ளது. யஸ்தம் வேத ஸ வேதவித், வேதைச்ச ஸர்வை ரஹமேவ வேத்ய: எவன் அதை அறிந்தானோ அவன் வேதவித், எல்லா வேதங்களினாலும் அறியவேண்டியது நானே.
ஹே பாபமற்ற அர்ஜுனனே! என்னால் இது கூறப்பட்டுள்ளது. இந்த சாஸ்திரத்தில் எவ்வாறு உணர்த்தப்பட்டதோ அவ்வாறு அறிந்து புத்திமான் (ஞானி) ஆவாய். ஹே பாரத! இதை விட வேறு செய்யப்பட வேண்டியது ஒன்றுமில்லை. (கிருதகிருத்யத்துவம் இல்லை)
செய்யப்படவேண்டியது எல்லாவற்றையும் செய்து முடித்தல் கிருதக்ருத்யமாகும். மேன்மையான ஜன்மத்தில் பிறந்தவனான பிராஹ்மணன் எது செய்யப்படவேண்டியதோ அது எல்லாம் பகவானது தத்துவத்தை அறிந்து செய்யப்பட்டதாகும் என்பது பொருள். வேறு விதமாக செய்யப்பட்ட கர்த்திருத்துவம் முடிவுடையதாகாது.
"சர்வம் கர்மாகிலம் பார்த்த ஞானே பரிஸமாப்யதே" = ஹே பார்த்த, எல்லா கர்மங்களும் ஞானத்தில் முடிவடைகிறது என்று கூறப்பட்டது.
(ஏதத்தி ஜன்மஸாமக்ரயம் ப்ராஹ்மணஸ்ய விசேஷத: ப்ராப்யைதத்க்ருத க்ருத்யோ ஹித்விஜோ பவதி நாந்யதா)
அர்த்தம்- சிறப்பான (மேலான) ப்ராஹ்மண ஜன்மமானது பூர் ணமானது. ஏனெனில் இதை அடைந்து பிராஹ்ம்மணன் க்ருதக் ருத்யன் ஆகிறான். மற்றப்ரகாரமாக அல்ல. என்பது மனுவினு டைய வசனம்.
ஹே பாரத! எந்த இந்த பரமார்த்த தத்துவமானது என்னிடமி ருந்து கேட்டவனாய் இருக்கிறாயோ அதனால் நீ க்ருதார்த்தனாய் இருக்கிறாய்.

ஓம் தத்ஸதீதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூ உபநிஷத்ஸு ப்ரஹ்ம வித்யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம்வாதே புருஷார்த்தம யோகோ நாம பஞ்சதசோத்யாய: