अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
दैवी आसुरी राक्षसी इति प्राणिनां प्रकृतयः नवमे अध्याये सूचिताः । तासां विस्तरेण प्रदर्शनाय ‘अभयं सत्त्वसंशुद्धिः’ इत्यादिः अध्यायः आरभ्यते ।தை3வீ ஆஸுரீ ராக்ஷஸீ இதி ப்ராணிநாம் ப்ரக்ருதய꞉ நவமே அத்4யாயே ஸூசிதா꞉ । தாஸாம் விஸ்தரேண ப்ரத3ர்ஶநாய ‘அப4யம் ஸத்த்வஸம்ஶுத்3தி4꞉’ இத்யாதி3꞉ அத்4யாய꞉ ஆரப்4யதே ।
तत्र संसारमोक्षाय दैवी प्रकृतिः, निबन्धाय आसुरी राक्षसी च इति दैव्याः आदानाय प्रदर्शनं क्रियते, इतरयोः परिवर्जनाय च ॥தத்ர ஸம்ஸாரமோக்ஷாய தை3வீ ப்ரக்ருதி꞉, நிப3ந்தா4ய ஆஸுரீ ராக்ஷஸீ ச இதி தை3வ்யா꞉ ஆதா3நாய ப்ரத3ர்ஶநம் க்ரியதே, இதரயோ꞉ பரிவர்ஜநாய ச ॥
தைவீ, ஆஸுரீ, ராக்ஷஸீ என்று பிராணிகளின் பிரக்ருதிகள் ஒன்பதாவது அத்யாயத்தில் காண்பிக்கப்பட்டது. அவைகளை விஸ்தாரமாக தெரிவிக்கும்பொருட்டு (அபயம் சத்துவஸம் சுத்தி: முதலிய ஸ்லோகங்களால் இந்த அத்யாயத்தை ஆரம்பிக்கிறார்.
இவை மூன்றினுள் தைவீ, ப்ரக்ருதி சம்சாரத்திலிருந்து விடுப டச்செய்கிறது. ஆஸுரீ, ராக்ஷசீ என்ற இவ்விரண்டு பிரக்ருதிகளும் பந்தப்படுத்துவதால் தைவீ பிரக்ருதியை சம்பாதிப்பதற்காகவும் மற்ற இரண்டையும் விடுவதின் பொருட்டும் அவைகளை எடுத்துக காட்டுகிறார்.
श्लोकः १ஶ்லோக꞉ 1 / २४24

श्रीभगवानुवाच —
अभयं सत्त्वसंशुद्धिर्ज्ञानयोगव्यवस्थितिः ।
दानं दमश्च यज्ञश्च स्वाध्यायस्तप आर्जवम् ॥ १ ॥
ஶ்ரீப4க3வாநுவாச —
அப4யம் ஸத்த்வஸம்ஶுத்3தி4ர்ஜ்ஞாநயோக3வ்யவஸ்தி2தி꞉ ।
தா3நம் த3மஶ்ச யஜ்ஞஶ்ச ஸ்வாத்4யாயஸ்தப ஆர்ஜவம் ॥ 1 ॥

தமிழ்ஸ்ரீபகவான் கூறுகிறார்
संस्कृतम्
தமிழ்
अभयम् अभीरुता । सत्त्वसंशुद्धिः सत्त्वस्य अन्तःकरणस्य संशुद्धिः संव्यवहारेषु परवञ्चनामायानृतादिपरिवर्जनं शुद्धसत्त्वभावेन व्यवहारः इत्यर्थः ।அப4யம் அபீ4ருதா । ஸத்த்வஸம்ஶுத்3தி4꞉ ஸத்த்வஸ்ய அந்த꞉கரணஸ்ய ஸம்ஶுத்3தி4꞉ ஸம்வ்யவஹாரேஷு பரவஞ்சநாமாயாந்ருதாதி3பரிவர்ஜநம் ஶுத்3த4ஸத்த்வபா4வேந வ்யவஹார꞉ இத்யர்த2꞉ ।
ज्ञानयोगव्यवस्थितिः ज्ञानं शास्त्रतः आचार्यतश्च आत्मादिपदार्थानाम् अवगमः, अवगतानाम् इन्द्रियाद्युपसंहारेण एकाग्रतया स्वात्मसंवेद्यतापादनं योगः, तयोः ज्ञानयोगयोः व्यवस्थितिः व्यवस्थानं तन्निष्ठता । एषा प्रधाना दैवी सात्त्विकी सम्पत् ।ஜ்ஞாநயோக3வ்யவஸ்தி2தி꞉ ஜ்ஞாநம் ஶாஸ்த்ரத꞉ ஆசார்யதஶ்ச ஆத்மாதி3பதா3ர்தா2நாம் அவக3ம꞉, அவக3தாநாம் இந்த்3ரியாத்3யுபஸம்ஹாரேண ஏகாக்3ரதயா ஸ்வாத்மஸம்வேத்3யதாபாத3நம் யோக3꞉, தயோ꞉ ஜ்ஞாநயோக3யோ꞉ வ்யவஸ்தி2தி꞉ வ்யவஸ்தா2நம் தந்நிஷ்ட2தா । ஏஷா ப்ரதா4நா தை3வீ ஸாத்த்விகீ ஸம்பத் ।
यत्र येषाम् अधिकृतानां या प्रकृतिः सम्भवति, सात्त्विकी सा उच्यते —யத்ர யேஷாம் அதி4க்ருதாநாம் யா ப்ரக்ருதி꞉ ஸம்ப4வதி, ஸாத்த்விகீ ஸா உச்யதே —
दानं यथाशक्ति संविभागः अन्नादीनाम् । दमश्च बाह्यकरणानाम् उपशमः ; अन्तःकरणस्य उपशमं शान्तिं वक्ष्यति ।தா3நம் யதா2ஶக்தி ஸம்விபா4க3꞉ அந்நாதீ3நாம் । த3மஶ்ச பா3ஹ்யகரணாநாம் உபஶம꞉ ; அந்த꞉கரணஸ்ய உபஶமம் ஶாந்திம் வக்ஷ்யதி ।
यज्ञश्च श्रौतः अग्निहोत्रादिः । स्मार्तश्च देवयज्ञादिः ।யஜ்ஞஶ்ச ஶ்ரௌத꞉ அக்3நிஹோத்ராதி3꞉ । ஸ்மார்தஶ்ச தே3வயஜ்ஞாதி3꞉ ।
स्वाध्यायः ऋग्वेदाद्यध्ययनम् अदृष्टार्थम् ।ஸ்வாத்4யாய꞉ ருக்3வேதா3த்3யத்4யயநம் அத்3ருஷ்டார்த2ம் ।
तपः वक्ष्यमाणं शारीरादि । आर्जवम् ऋजुत्वं सर्वदा ॥ १ ॥தப꞉ வக்ஷ்யமாணம் ஶாரீராதி3 । ஆர்ஜவம் ருஜுத்வம் ஸர்வதா3 ॥ 1 ॥
அபயம் - பயமிற்றிருத்தல், சத்வசம்சுத்தி- அந்தக்கரண சுத்தி, வியவஹாரங்களில் மற்றவர்களை வஞ்சித்தல், கள்ளம் பொய் முதலிய தீய குணங்களை விட்டு சுத்த பாவனையுடன் வியவஹா ரம் செய்தலாகும்.
ஞானத்திலும் யோகத்திலும் எப்பொழுதும் நிலைத்து நிற்றல். சாஸ்திரம், ஆச்சாரியார் இவர்களிடமிருந்து ஆத்மா முதலிய பதார்த்தங்களை அறிவது ஞானம். அந்த அறிந்த பதார்த்தங்களை இந்திரியம் முதலியவைகளை அடக்கி ஏகாக்கிரத்துடன் (ஒரே சிந் தனையுடன்) தன்னுடைய ஆத்மாவை பிரத்யக்ஷ அனுபவமாக்கு தல் யோகம் எனப்படும். அந்த ஞானம் யோகம் இவற்றில் ஸ்திர மாக இருந்து அதே மயமாக ஆகுதல் முக்கியமான தைவீ சாத்விகீ சம்பத் ஆகும்.
எங்கு எந்த அதிகாரிகளுக்கு எந்த விஷயத்தில் எந்த சாத்விகீ ப்ரக்ருதி உண்டாகிறதோ அதைக் கூறுகிறார்.
தானம் என்பது தனது சக்திக்கு ஏற்றவாறு அன்னம் முதலியவைகளை பிறருக்குக் கொடுத்தல். வெளி இந்திரியங் களின் அடக்கம் தமம். அந்தக்கரணத்தின் அடக்கம் உபசமம், என்றும் சாந்தி என்றும் கூறப்போகிறார்.
யக்ஞம் என்பது சுருதிகளில் கூறப்பட்டுள்ள அக்னிஹோத்ரா திகள், தேவயக்ஞம் முதலியவைகள் ஸ்மிருதியில் கூறப்பட்டவை.
ரிக் முதலிய வேதங்களை ஓதுதல் மறுமையின் பொருட்டா கும், அது ஸ்வாத்யாயம் எனப்படும்.
தபஸ் என்பது சரீரத்தைப் பற்றியது முதலாக கூறப்படுகிறது. ஆர்ஜவம் என்பது எப்பொழுதும் நேர்மையுடன் இருத்தலாகும்.