अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
किञ्च —கிஞ்ச —
மேலும்-
श्लोकः २ஶ்லோக꞉ 2 / २४24
अहिंसा सत्यमक्रोधस्त्यागः शान्तिरपैशुनम् ।
दया भूतेष्वलोलुप्त्वं मार्दवं ह्रीरचापलम् ॥ २ ॥அஹிம்ஸா ஸத்யமக்ரோத4ஸ்த்யாக3꞉ ஶாந்திரபைஶுநம் ।
த3யா பூ4தேஷ்வலோலுப்த்வம் மார்த3வம் ஹ்ரீரசாபலம் ॥ 2 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अहिंसा अहिंसनं प्राणिनां पीडावर्जनम् । सत्यम् अप्रियानृतवर्जितं यथाभूतार्थवचनम् ।அஹிம்ஸா அஹிம்ஸநம் ப்ராணிநாம் பீடா3வர்ஜநம் । ஸத்யம் அப்ரியாந்ருதவர்ஜிதம் யதா2பூ4தார்த2வசநம் ।
अक्रोधः परैः आक्रुष्टस्य अभिहतस्य वा प्राप्तस्य क्रोधस्य उपशमनम् । त्यागः संन्यासः, पूर्वं दानस्य उक्तत्वात् ।அக்ரோத4꞉ பரை꞉ ஆக்ருஷ்டஸ்ய அபி4ஹதஸ்ய வா ப்ராப்தஸ்ய க்ரோத4ஸ்ய உபஶமநம் । த்யாக3꞉ ஸம்ந்யாஸ꞉, பூர்வம் தா3நஸ்ய உக்தத்வாத் ।
शान्तिः अन्तःकरणस्य उपशमः । अपैशुनं अपिशुनता ; परस्मै पररन्ध्रप्रकटीकरणं पैशुनम् , तदभावः अपैशुनम् ।ஶாந்தி꞉ அந்த꞉கரணஸ்ய உபஶம꞉ । அபைஶுநம் அபிஶுநதா ; பரஸ்மை பரரந்த்4ரப்ரகடீகரணம் பைஶுநம் , தத3பா4வ꞉ அபைஶுநம் ।
दया कृपा भूतेषु दुःखितेषु । अलोलुप्त्वम् इन्द्रियाणां विषयसंनिधौ अविक्रिया । मार्दवं मृदुता अक्रौर्यम् ।த3யா க்ருபா பூ4தேஷு து3꞉கி2தேஷு । அலோலுப்த்வம் இந்த்3ரியாணாம் விஷயஸம்நிதௌ4 அவிக்ரியா । மார்த3வம் ம்ருது3தா அக்ரௌர்யம் ।
ह्रीः लज्जा । अचापलम् असति प्रयोजने वाक्पाणिपादादीनाम् अव्यापारयितृत्वम् ॥ २ ॥ஹ்ரீ꞉ லஜ்ஜா । அசாபலம் அஸதி ப்ரயோஜநே வாக்பாணிபாதா3தீ3நாம் அவ்யாபாரயித்ருத்வம் ॥ 2 ॥
அஹிம்சை- பிராணிகளை இம்சை படுத்தாதிருத்தல் அஹிம் சையாகும்.
ஸத்யம் - பிரியமற்றதையும், பொய்யையும் நீக்கி உள்ளதை உள்ளபடி கூறுதல் சத்யமாகும்.
ஸத்யம் - பிரியமற்றதையும், பொய்யையும் நீக்கி உள்ளதை உள்ளபடி கூறுதல் சத்யமாகும்.
அக்ரோத:- பிறர் வைதலாலும், அடித்தலாலும் ஏற்பட்ட கோபத்தை அடக்குதல் கோபமின்மையாகும்.
த்யாக:- முன்பு தானமாகக் கூறப்பட்டதால், இங்கு சந்நியா சமே தியாகம் என்று எடுத்துக் கொள்ளப்பட்டது.
த்யாக:- முன்பு தானமாகக் கூறப்பட்டதால், இங்கு சந்நியா சமே தியாகம் என்று எடுத்துக் கொள்ளப்பட்டது.
சாந்தி-அந்தக்கரண அடக்கம் சாந்தி எனப்படும்.
அபைசுனம்- மற்றவர்களிடம் மற்றவர்களைக் குறித்து குறைகூறுதல் புறங்கூறுதலாகும். அது அற்றது.
அபைசுனம்- மற்றவர்களிடம் மற்றவர்களைக் குறித்து குறைகூறுதல் புறங்கூறுதலாகும். அது அற்றது.
தயா- கிருபை (தயா) எல்லா துக்கமுடைய ஜீவர்களிடத்தும் கருணை. அலோலுப்த்வம்- விஷயங்களிடத்து இந்திரியங்க ளுக்கு சம்பந்தம் இருந்தாலும் விகாரமற்றிருத்தல் அவா இன்மை. மார்தவம் - மென்மையாய் இருத்தல் அதாவது கோபமற்றிருத்தல்.
லஜ்ஜை, வெட்கம்.
அசாபலம் - பிரயோஜனமற்றவைகளில் வாக்கு, பாணி பாதம் முதலிய இந்திரியங்கள் செயல்படுத்தாமலிருப்பது, செயலற்றிருப்பது.
அசாபலம் - பிரயோஜனமற்றவைகளில் வாக்கு, பாணி பாதம் முதலிய இந்திரியங்கள் செயல்படுத்தாமலிருப்பது, செயலற்றிருப்பது.