अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
किञ्च —கிஞ்ச —
மேலும்-
श्लोकः ३ஶ்லோக꞉ 3 / २४24
तेजः क्षमा धृतिः शौचमद्रोहो नातिमानिता ।
भवन्ति सम्पदं दैवीमभिजातस्य भारत ॥ ३ ॥தேஜ꞉ க்ஷமா த்4ருதி꞉ ஶௌசமத்3ரோஹோ நாதிமாநிதா ।
ப4வந்தி ஸம்பத3ம் தை3வீமபி4ஜாதஸ்ய பா4ரத ॥ 3 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तेजः प्रागल्भ्यं न त्वग्गता दीप्तिः । क्षमा आक्रुष्टस्य ताडितस्य वा अन्तर्विक्रियानुत्पत्तिः, उत्पन्नायां विक्रियायाम् उपशमनम् अक्रोधः इति अवोचाम । इत्थं क्षमायाः अक्रोधस्य च विशेषः ।தேஜ꞉ ப்ராக3ல்ப்4யம் ந த்வக்3க3தா தீ3ப்தி꞉ । க்ஷமா ஆக்ருஷ்டஸ்ய தாடி3தஸ்ய வா அந்தர்விக்ரியாநுத்பத்தி꞉, உத்பந்நாயாம் விக்ரியாயாம் உபஶமநம் அக்ரோத4꞉ இதி அவோசாம । இத்த2ம் க்ஷமாயா꞉ அக்ரோத4ஸ்ய ச விஶேஷ꞉ ।
धृतिः देहेन्द्रियेषु अवसादं प्राप्तेषु तस्य प्रतिषेधकः अन्तःकरणवृत्तिविशेषः, येन उत्तम्भितानि करणानि देहश्च न अवसीदन्ति ।த்4ருதி꞉ தே3ஹேந்த்3ரியேஷு அவஸாத3ம் ப்ராப்தேஷு தஸ்ய ப்ரதிஷேத4க꞉ அந்த꞉கரணவ்ருத்திவிஶேஷ꞉, யேந உத்தம்பி4தாநி கரணாநி தே3ஹஶ்ச ந அவஸீத3ந்தி ।
शौचं द्विविधं मृज्जलकृतं बाह्यम् आभ्यन्तरं च मनोबुद्ध्योः नैर्मल्यं मायारागादिकालुष्याभावः ; एवं द्विविधं शौचम् ।ஶௌசம் த்3விவித4ம் ம்ருஜ்ஜலக்ருதம் பா3ஹ்யம் ஆப்4யந்தரம் ச மநோபு3த்3த்4யோ꞉ நைர்மல்யம் மாயாராகா3தி3காலுஷ்யாபா4வ꞉ ; ஏவம் த்3விவித4ம் ஶௌசம் ।
अद्रोहः परजिघांसाभावः अहिंसनम् ।அத்3ரோஹ꞉ பரஜிகா4ம்ஸாபா4வ꞉ அஹிம்ஸநம் ।
नातिमानिता अत्यर्थं मानः अतिमानः, सः यस्य विद्यते सः अतिमानी, तद्भावः अतिमानिता, तदभावः नातिमानिता आत्मनः पूज्यतातिशयभावनाभाव इत्यर्थः ।நாதிமாநிதா அத்யர்த2ம் மாந꞉ அதிமாந꞉, ஸ꞉ யஸ்ய வித்3யதே ஸ꞉ அதிமாநீ, தத்3பா4வ꞉ அதிமாநிதா, தத3பா4வ꞉ நாதிமாநிதா ஆத்மந꞉ பூஜ்யதாதிஶயபா4வநாபா4வ இத்யர்த2꞉ ।
भवन्ति अभयादीनि एतदन्तानि सम्पदं अभिजातस्य । किंविशिष्टां सम्पदम् ? दैवीं देवानां या सम्पत् ताम् अभिलक्ष्य जातस्य देवविभूत्यर्हस्य भाविकल्याणस्य इत्यर्थः, हे भारत ॥ ३ ॥ப4வந்தி அப4யாதீ3நி ஏதத3ந்தாநி ஸம்பத3ம் அபி4ஜாதஸ்ய । கிம்விஶிஷ்டாம் ஸம்பத3ம் ? தை3வீம் தே3வாநாம் யா ஸம்பத் தாம் அபி4லக்ஷ்ய ஜாதஸ்ய தே3வவிபூ4த்யர்ஹஸ்ய பா4விகல்யாணஸ்ய இத்யர்த2꞉, ஹே பா4ரத ॥ 3 ॥
க்ஷமா - பொறுமை, பிறர் வைதாலும், அடித்தாலும் அந்தக்க ரண விகாரமற்றிருத்தல், விகாரம் ஏற்பட்டால் அதை அடக்குதல் கோபம் அற்றது - அக்ரோத: என்று கூறினோம், இவ்வாறு பொறு மைக்கும், அக்ரோதத்திற்கும் (கோபமற்றதன்மைக்கும்) வித்தியா சம் (பேதம்) உள்ளது.
த்ருதி – தைரியம், தேஹம் இந்திரியங்கள் தளர்வடையும்பொ ழுது அதை தடுத்தல். எந்த அந்தக்கரண விருத்தி விசேஷத்தி னால் இந்திரியங்களும், தேஹமும் உற்சாகமடைந்து தளர்வு அடைவதில்லையோ அது த்ருதிதைரியம்)
சௌசம் - பரிசுத்தம் என்பது இருவகை. ஒன்று மண், ஜலம் இவைகளைக் கொண்டு வெளியில் உள்ள சுத்தம். மற்றொன்று மாயா, ராகம் முதலியவைகளால் கலங்கப்படாத மனம், புத்திகளுடைய ஆந்திர சௌசமாகும். இவ்வாறு பரிசுத்தம் இருவகையாகும்.
அத்ரோஹ:- துரோகம் அற்றிருத்தல்- மற்றவர்களை துன்பு றுத்துவதில் இச்சை அற்றிருத்தல், ஹிம்சை செய்யாதிருத்தல்.
செருக்கின்மை - பிறர் தன்னை மிகவும் மதிக்க வேண்டும் என்று எவனுக்கிறதோ அவன் அதிமானி, அதனுடைய பாவம் அதிமானிதா. அது இல்லாதது ஞாதிமானிதா- தன்னைப் பிறர் போற்றவேண்டும் என்ற நினைப்பு அற்றிருத்தல் என்பது பொருள்.
ஹே! பாரத! அபயம் முதல் இதுவரையிலும் கூறப்பட்ட எல்லா லக்ஷணங்களும் சம்பத்துடன் கூடிய புருஷனுக்கு உண்டா கும். எப்படிப்பட்ட சம்பத் உடையவனுக்கு ஏற்படும் எனில் எவன் தேவதைகளின் விபூதிகளை அடைவதற்கு யோக்கியனாகவும், இனி வரும் காலத்தில் எவனுக்கு கல்யாணம் (மங்களம்) நன்மை உண்டாவதில் நிச்சயம் ஏற்பட்டுள்ளதோ அந்த புருஷனுக்கு அந்த லக்ஷணங்கள் உண்டாகும் என்பது பொருள்.