अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
अथ इदानीं आसुरी सम्पत् उच्यते —அத2 இதா3நீம் ஆஸுரீ ஸம்பத் உச்யதே —
இனி இப்பொழுது ஆஸுரி சம்பத் கூறப்போகிறார்-
श्लोकः ४ஶ்லோக꞉ 4 / २४24
दम्भो दर्पोऽतिमानश्च क्रोधः पारुष्यमेव च ।
अज्ञानं चाभिजातस्य पार्थ सम्पदमासुरीम् ॥ ४ ॥த3ம்போ4 த3ர்போ(அ)திமாநஶ்ச க்ரோத4꞉ பாருஷ்யமேவ ச ।
அஜ்ஞாநம் சாபி4ஜாதஸ்ய பார்த2 ஸம்பத3மாஸுரீம் ॥ 4 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
दम्भः धर्मध्वजित्वम् । दर्पः विद्याधनस्वजनादिनिमित्तः उत्सेकः । अतिमानः पूर्वोक्तः । क्रोधश्च । पारुष्यमेव च परुषवचनम् — यथा काणम् ‘चक्षुष्मान्’ विरूपम् ‘रूपवान्’ हीनाभिजनम् ‘उत्तमाभिजनः’ इत्यादि ।த3ம்ப4꞉ த4ர்மத்4வஜித்வம் । த3ர்ப꞉ வித்3யாத4நஸ்வஜநாதி3நிமித்த꞉ உத்ஸேக꞉ । அதிமாந꞉ பூர்வோக்த꞉ । க்ரோத4ஶ்ச । பாருஷ்யமேவ ச பருஷவசநம் — யதா2 காணம் ‘சக்ஷுஷ்மாந்’ விரூபம் ‘ரூபவாந்’ ஹீநாபி4ஜநம் ‘உத்தமாபி4ஜந꞉’ இத்யாதி3 ।
अज्ञानं च अविवेकज्ञानं कर्तव्याकर्तव्यादिविषयमिथ्याप्रत्ययः । अभिजातस्य पार्थ । किम् अभिजातस्येति, आह — सम्पदम् आसुरीम् असुराणां सम्पत् आसुरी ताम् अभिजातस्य इत्यर्थः ॥ ४ ॥அஜ்ஞாநம் ச அவிவேகஜ்ஞாநம் கர்தவ்யாகர்தவ்யாதி3விஷயமித்2யாப்ரத்யய꞉ । அபி4ஜாதஸ்ய பார்த2 । கிம் அபி4ஜாதஸ்யேதி, ஆஹ — ஸம்பத3ம் ஆஸுரீம் அஸுராணாம் ஸம்பத் ஆஸுரீ தாம் அபி4ஜாதஸ்ய இத்யர்த2꞉ ॥ 4 ॥
தம்பம்-நல்ல குணங்கள், நற்செயல்கள் உள்ளவன் போல் நடித்தல்.
தர்ப்பம்- செருக்கு- செல்வத்தினாலும் சொந்த பந்தங்கள் முத லியவற்றினால் ஏற்படும் கர்வம் அதிமானிதா, க்ரோதம் (முன்பே கூறப்பட்டது)
கடும் சொற்கள்- எவ்வாறு கண் இல்லாதவனை கண்கள் உள் ளவன் என்றும், அழகற்றவனை அழகானவன் என்றும், கீழான வரை மேன்மையானவர்கள் என்று கூறும் கடும் சொற்கள். (கேலி யாக பேசுதல்)

அக்ஞானம் செய்ய வேண்டிய, செய்யக்கூடாத முதலிய விஷயங்களில் உள்ள மித்யா ஞானமே அவிவேகஞானம், அதுவே அக்ஞானமாகும்.
ஹே பார்த்த, இவைகளுடன் பிறந்தவனுக்கு என்றால் என்ன வெனில் கூறுகிறார்- ஆஸுரீ சம்பத்துடன் பிறந்தவனுக்கு முற் கூறிய லக்ஷணங்கள் அடையாளங்கள் ஆகும் என்பது பொருள்.
ஹே பார்த்த, இவைகளுடன் பிறந்தவனுக்கு என்றால் என்ன வெனில் கூறுகிறார்- ஆஸுரீ சம்பத்துடன் பிறந்தவனுக்கு முற் கூறிய லக்ஷணங்கள் அடையாளங்கள் ஆகும் என்பது பொருள்.