अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
अनयोः सम्पदोः कार्यम् उच्यते —அநயோ꞉ ஸம்பதோ3꞉ கார்யம் உச்யதே —
இவ்விரு சம்பத்துக்களுடைய காரியம் கூறுகிறார்-
श्लोकः ५ஶ்லோக꞉ 5 / २४24
दैवी सम्पद्विमोक्षाय निबन्धायासुरी मता ।
मा शुचः सम्पदं दैवीमभिजातोऽसि पाण्डव ॥ ५ ॥தை3வீ ஸம்பத்3விமோக்ஷாய நிப3ந்தா4யாஸுரீ மதா ।
மா ஶுச꞉ ஸம்பத3ம் தை3வீமபி4ஜாதோ(அ)ஸி பாண்ட3வ ॥ 5 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
दैवी सम्पत् या, सा विमोक्षाय संसारबन्धनात् । निबन्धाय नियतः बन्धः निबन्धः तदर्थम् आसुरी सम्पत् मता अभिप्रेता । तथा राक्षसी च ।தை3வீ ஸம்பத் யா, ஸா விமோக்ஷாய ஸம்ஸாரப3ந்த4நாத் । நிப3ந்தா4ய நியத꞉ ப3ந்த4꞉ நிப3ந்த4꞉ தத3ர்த2ம் ஆஸுரீ ஸம்பத் மதா அபி4ப்ரேதா । ததா2 ராக்ஷஸீ ச ।
तत्र एवम् उक्ते सति अर्जुनस्य अन्तर्गतं भावम् ‘किम् अहम् आसुरसम्पद्युक्तः ? किं वा दैवसम्पद्युक्तः ? ’ इत्येवम् आलोचनारूपम् आलक्ष्य आह भगवान् —தத்ர ஏவம் உக்தே ஸதி அர்ஜுநஸ்ய அந்தர்க3தம் பா4வம் ‘கிம் அஹம் ஆஸுரஸம்பத்3யுக்த꞉ ? கிம் வா தை3வஸம்பத்3யுக்த꞉ ? ’ இத்யேவம் ஆலோசநாரூபம் ஆலக்ஷ்ய ஆஹ ப4க3வாந் —
मा शुचः शोकं मा कार्षीः । सम्पदं दैवीम् अभिजातः असि अभिलक्ष्य जातोऽसि, भाविकल्याणः त्वम् असि इत्यर्थः, हे पाण्डव ॥ ५ ॥மா ஶுச꞉ ஶோகம் மா கார்ஷீ꞉ । ஸம்பத3ம் தை3வீம் அபி4ஜாத꞉ அஸி அபி4லக்ஷ்ய ஜாதோ(அ)ஸி, பா4விகல்யாண꞉ த்வம் அஸி இத்யர்த2꞉, ஹே பாண்ட3வ ॥ 5 ॥
எந்த தைவீ சம்பத் உள்ளதோ அது சம்சாரபந்தத்திலிருந்து விடுபடுவதற்காகவாகும். அவ்வாறேஆஸுரீ சம்பத்தும் ராக்ஷசீ சம்பத்தும் சந்தேஹமில்லாமல் பந்தத்திற்கு ஹேதுவாகிறது. நிச்சய மாக பந்தப்படுத்தும் என்பதற்காக நிபந்த: எனப்படுகிறது.
இவ்வாறு கூறப்பட்டபொழுது அர்ஜுனனுடைய அந்தக்கர ணத்தில் உள்ள பாவம் என்ன? நான் ஆஸுர சம்பத் உடைய வனா? அல்லது தெய்வ சம்பத்துடையவனா என்று ஆலோசிப் பதை அறிந்து பகவான் கூறலானார்.
ஹே பாண்டவ! சோகத்தை அடையாதே. நீ தைவீக சம்பத்து டன் பிறந்திருக்கிறாய் அவ்வாறே நீ வரும் காலத்தில் மங்களங் களை அடைவாய் என்பது பொருள்.