अद्वैतभारती
श्लोकः ६ஶ்லோக꞉ 6 / २४24

द्वौ भूतसर्गौ लोकेऽस्मिन्दैव आसुर एव च ।
दैवो विस्तरशः प्रोक्त आसुरं पार्थ मे शृणु ॥ ६ ॥
த்3வௌ பூ4தஸர்கௌ3 லோகே(அ)ஸ்மிந்தை3வ ஆஸுர ஏவ ச ।
தை3வோ விஸ்தரஶ꞉ ப்ரோக்த ஆஸுரம் பார்த2 மே ஶ்ருணு ॥ 6 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
द्वौ द्विसङ्ख्याकौ भूतसर्गौ भूतानां मनुष्याणां सर्गौ सृष्टी भूतसर्गौ सृज्येतेति सर्गौ भूतान्येव सृज्यमानानि दैवासुरसम्पद्द्वययुक्तानि इति द्वौ भूतसर्गौ इति उच्यते ।த்3வௌ த்3விஸங்க்2யாகௌ பூ4தஸர்கௌ3 பூ4தாநாம் மநுஷ்யாணாம் ஸர்கௌ3 ஸ்ருஷ்டீ பூ4தஸர்கௌ3 ஸ்ருஜ்யேதேதி ஸர்கௌ3 பூ4தாந்யேவ ஸ்ருஜ்யமாநாநி தை3வாஸுரஸம்பத்3த்3வயயுக்தாநி இதி த்3வௌ பூ4தஸர்கௌ3 இதி உச்யதே ।
‘द्वया ह वै प्राजापत्या देवाश्चासुराश्च’ (बृ. उ. १ । ३ । १) इति श्रुतेः । लोके अस्मिन् , संसारे इत्यर्थः, सर्वेषां द्वैविध्योपपत्तेः ।‘த்3வயா ஹ வை ப்ராஜாபத்யா தே3வாஶ்சாஸுராஶ்ச’ (ப்3ரு. உ. 1 । 3 । 1) இதி ஶ்ருதே꞉ । லோகே அஸ்மிந் , ஸம்ஸாரே இத்யர்த2꞉, ஸர்வேஷாம் த்3வைவித்4யோபபத்தே꞉ ।
कौ तौ भूतसर्गौ इति, उच्यते — प्रकृतावेव दैव आसुर एव च ।கௌ தௌ பூ4தஸர்கௌ3 இதி, உச்யதே — ப்ரக்ருதாவேவ தை3வ ஆஸுர ஏவ ச ।
उक्तयोरेव पुनः अनुवादे प्रयोजनम् आह —உக்தயோரேவ புந꞉ அநுவாதே3 ப்ரயோஜநம் ஆஹ —
दैवः भूतसर्गः ‘अभयं सत्त्वसंशुद्धिः’ (भ. गी. १६ । १) इत्यादिना विस्तरशः विस्तरप्रकारैः प्रोक्तः कथितः, न तु आसुरः विस्तरशः ; अतः तत्परिवर्जनार्थम् आसुरं पार्थ, मे मम वचनात् उच्यमानं विस्तरशः शृणु अवधारय ॥ ६ ॥தை3வ꞉ பூ4தஸர்க3꞉ ‘அப4யம் ஸத்த்வஸம்ஶுத்3தி4꞉’ (ப4. கீ3. 16 । 1) இத்யாதி3நா விஸ்தரஶ꞉ விஸ்தரப்ரகாரை꞉ ப்ரோக்த꞉ கதி2த꞉, ந து ஆஸுர꞉ விஸ்தரஶ꞉ ; அத꞉ தத்பரிவர்ஜநார்த2ம் ஆஸுரம் பார்த2, மே மம வசநாத் உச்யமாநம் விஸ்தரஶ꞉ ஶ்ருணு அவதா4ரய ॥ 6 ॥
இந்த சம்சாரத்தில் மனிதர்களுடைய சிருஷ்ட்டி இருவகையா கும். எது உண்டாக்கப்பட்டதோ அது சிருஷ்ட்டி, ஆகையால் தைவசம்பத்துடன், அசுர சம்பத்துடன் எவை உண்டாக்கப் பட்டதோ அந்த பிராணிகள் இங்கு இரண்டு பூத ஸ்ருஷ்ட்டிகள் எனப்படுகிறது.
(த்வயா ஹ ப்ரஜாபத்யா தேவாச்சாசுராச்ச = பிரஜாபதியால் இருவகையாக தேவர்கள், அசுரர்கள் என்று) இவ்வாறு சுருதியி லும் இவ்விஷயம் கூறப்பட்டுள்ளது. இந்த சம்சாரத்தில் எல்லா பிராணிகளும் இருவகையேயாகும்.
பூத ஸ்ருஷ்ட்டியில் எந்த இருவர் எனில் ப்ரகரணத்தில் கூறப் பட்ட தைவ, ஆசுரமுமே.
கூறப்பட்ட இவ்விரண்டையும் மறுபடியும் கூறியதின் பிரயோ ஜனம் என்ன என்பதைக் கூறுகிறார்-
தைவ பூத சிருஷ்ட்டியானது அபயம் சத்துவசுத்தி: முதலிய ஸ்லோகங்களால் விஸ்தாரமாகக் கூறப்பட்டது. ஆனால் ஆஸுர பூத சிருஷ்ட்டியை விஸ்தாரமாக கூறப்படவில்லை. ஆகையால் அந்த ஆஸுர சம்பத்தை நிவர்த்திப்பதற்காக விஸ்தாரமாகக் கூறப்படுவதை ஹே பார்த்த! கேள். (நன்றாக புரிந்துகொள்)