अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
आ अध्यायपरिसमाप्तेः आसुरी सम्पत् प्राणिविशेषणत्वेन प्रदर्श्यते, प्रत्यक्षीकरणेन च शक्यते तस्याः परिवर्जनं कर्तुमिति —ஆ அத்4யாயபரிஸமாப்தே꞉ ஆஸுரீ ஸம்பத் ப்ராணிவிஶேஷணத்வேந ப்ரத3ர்ஶ்யதே, ப்ரத்யக்ஷீகரணேந ச ஶக்யதே தஸ்யா꞉ பரிவர்ஜநம் கர்துமிதி —
இந்த அத்யாயம் முடியும் வரையிலும் சில பிராணிகளுடைய விசேஷணவாயிலாக ஆஸுரீ சம்பத்தானது காட்டப்படுகிறது. ஏனெனில் அதை நன்றாக அறிந்தால் அல்லவா அதை நீக்க முடியும் என்று -
श्लोकः ७ஶ்லோக꞉ 7 / २४24

प्रवृत्तिं च निवृत्तिं च जना न विदुरासुराः ।
न शौचं नापि चाचारो न सत्यं तेषु विद्यते ॥ ७ ॥
ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச ஜநா ந விது3ராஸுரா꞉ ।
ந ஶௌசம் நாபி சாசாரோ ந ஸத்யம் தேஷு வித்3யதே ॥ 7 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
प्रवृत्तिं च प्रवर्तनं यस्मिन् पुरुषार्थसाधने कर्तव्ये प्रवृत्तिः ताम् , निवृत्तिं च एतद्विपरीतां यस्मात् अनर्थहेतोः निवर्तितव्यं सा निवृत्तिः तां च, जनाः आसुराः न विदुः न जानन्ति ।ப்ரவ்ருத்திம் ச ப்ரவர்தநம் யஸ்மிந் புருஷார்த2ஸாத4நே கர்தவ்யே ப்ரவ்ருத்தி꞉ தாம் , நிவ்ருத்திம் ச ஏதத்3விபரீதாம் யஸ்மாத் அநர்த2ஹேதோ꞉ நிவர்திதவ்யம் ஸா நிவ்ருத்தி꞉ தாம் ச, ஜநா꞉ ஆஸுரா꞉ ந விது3꞉ ந ஜாநந்தி ।
न केवलं प्रवृत्तिनिवृत्ती एव ते न विदुः, न शौचं नापि च आचारः न सत्यं तेषु विद्यते ; अशौचाः अनाचाराः मायाविनः अनृतवादिनो हि आसुराः ॥ ७ ॥ந கேவலம் ப்ரவ்ருத்திநிவ்ருத்தீ ஏவ தே ந விது3꞉, ந ஶௌசம் நாபி ச ஆசார꞉ ந ஸத்யம் தேஷு வித்3யதே ; அஶௌசா꞉ அநாசாரா꞉ மாயாவிந꞉ அந்ருதவாதி3நோ ஹி ஆஸுரா꞉ ॥ 7 ॥
ஆஸுரத்தன்மையுடைய புருஷர்கள் எந்த புருஷார்த்த சாத னத்தின் பிரவிருத்திக்க வேண்டுமோ அதையும் அதற்கு மாறான அனர்த்தத்திற்குக் காரணமான கர்மங்களிலிருந்து எவர்களுக்கு விடுபட வேண்டுமோ அதையும் அறியமாட்டார்கள்.
அவர்கள் அசுர பிரவிருத்தியிலிருந்து விலகுவதற்கு அறியா தவர்கள் மட்டுமல்ல, அவர்களுக்கு பரிசுத்தமோ, நல்ல நடத்தை யோ, உண்மையோ அவர்களிடத்தில் கிடையாது. அந்த ஆஸுர ஜனங்கள் பரிசுத்தமற்றவர்கள், ஒழுக்கமற்றவர்கள், கபடமுடைய வர்கள், பொய் பேசுபவர்கள்.