अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
किञ्च —கிஞ்ச —
மேலும்
श्लोकः ८ஶ்லோக꞉ 8 / २४24
असत्यमप्रतिष्ठं ते जगदाहुरनीश्वरम् ।
अपरस्परसम्भूतं किमन्यत्कामहैतुकम् ॥ ८ ॥அஸத்யமப்ரதிஷ்ட2ம் தே ஜக3தா3ஹுரநீஶ்வரம் ।
அபரஸ்பரஸம்பூ4தம் கிமந்யத்காமஹைதுகம் ॥ 8 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
असत्यं यथा वयम् अनृतप्रायाः तथा इदं जगत् सर्वम् असत्यम् , अप्रतिष्ठं च न अस्य धर्माधर्मौ प्रतिष्ठा अतः अप्रतिष्ठं च, इति ते आसुराः जनाः जगत् आहुः, अनीश्वरम् न च धर्माधर्मसव्यपेक्षकः अस्य शासिता ईश्वरः विद्यते इति अतः अनीश्वरं जगत् आहुः ।அஸத்யம் யதா2 வயம் அந்ருதப்ராயா꞉ ததா2 இத3ம் ஜக3த் ஸர்வம் அஸத்யம் , அப்ரதிஷ்ட2ம் ச ந அஸ்ய த4ர்மாத4ர்மௌ ப்ரதிஷ்டா2 அத꞉ அப்ரதிஷ்ட2ம் ச, இதி தே ஆஸுரா꞉ ஜநா꞉ ஜக3த் ஆஹு꞉, அநீஶ்வரம் ந ச த4ர்மாத4ர்மஸவ்யபேக்ஷக꞉ அஸ்ய ஶாஸிதா ஈஶ்வர꞉ வித்3யதே இதி அத꞉ அநீஶ்வரம் ஜக3த் ஆஹு꞉ ।
किञ्च, अपरस्परसम्भूतं कामप्रयुक्तयोः स्त्रीपुरुषयोः अन्योन्यसंयोगात् जगत् सर्वं सम्भूतम् । किमन्यत् कामहैतुकं कामहेतुकमेव कामहैतुकम् । किमन्यत् जगतः कारणम् ? न किञ्चित् अदृष्टं धर्माधर्मादि कारणान्तरं विद्यते जगतः ‘काम एव प्राणिनां कारणम्’ इति लोकायतिकदृष्टिः इयम् ॥ ८ ॥கிஞ்ச, அபரஸ்பரஸம்பூ4தம் காமப்ரயுக்தயோ꞉ ஸ்த்ரீபுருஷயோ꞉ அந்யோந்யஸம்யோகா3த் ஜக3த் ஸர்வம் ஸம்பூ4தம் । கிமந்யத் காமஹைதுகம் காமஹேதுகமேவ காமஹைதுகம் । கிமந்யத் ஜக3த꞉ காரணம் ? ந கிஞ்சித் அத்3ருஷ்டம் த4ர்மாத4ர்மாதி3 காரணாந்தரம் வித்3யதே ஜக3த꞉ ‘காம ஏவ ப்ராணிநாம் காரணம்’ இதி லோகாயதிகத்3ருஷ்டி꞉ இயம் ॥ 8 ॥
எவ்வாறு நாம் பொய்யாக உள்ளோமோ அவ்வாறேஇந்த ஜகத் முழுவதும் பொய்யானது. இதற்கு தர்மம், அதர்மம் என்ப வைகள் ஆதாரமல்ல. ஆகையால் இது ஆதாரமற்றது. அப்பிர திஷ்ட்டம்.என்று அந்த அசுரஸ்வபாவமுடைய ஜனங்கள் கூறுகி றார்கள். அவ்வாறே அநீச்வரன். புண்ய, பாபங்களை அபேக்ஷித்து அதற்கேற்றவாறு கட்டளையிடும் தலைவன் ஒருவனும் இல்லை ஆகையால் ஜகத்திற்கு ஈச்வரன் இல்லை என்று கூறுவர்.
காமத்தினால் ஏவப்பட்டு ஸ்த்ரீ, புருஷர்களின் பரஸ்பர சேர்க் கையினால் இந்த ஜகத் முழுவதும் உண்டாயிற்று.
(காமஹேதுகம் ஏவ காமஹைதுகம்)- ஜகத் உற்பத்திக்கு காமமே காரணம். அதைத் தவிறவேறு ஒரு காரணமாகிய புண்ணிய பாபங்கள் அல்ல. ஜகத்திற்குக் காமமே (ஜீவர்களுக்கு) காரணம் என்று லோகாயதர்களின் மதமாகும். (கருத்தாகும், திருஷ்ட்டியாகும்)
(காமஹேதுகம் ஏவ காமஹைதுகம்)- ஜகத் உற்பத்திக்கு காமமே காரணம். அதைத் தவிறவேறு ஒரு காரணமாகிய புண்ணிய பாபங்கள் அல்ல. ஜகத்திற்குக் காமமே (ஜீவர்களுக்கு) காரணம் என்று லோகாயதர்களின் மதமாகும். (கருத்தாகும், திருஷ்ட்டியாகும்)