अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
भगवतः ईश्वरस्य नारायणाख्यस्य विभूतिसङ्क्षेपः उक्तः विशिष्टोपाधिकृतः ‘यदादित्यगतं तेजः’ (भ. गी. १५ । १२) इत्यादिना ।ப4க3வத꞉ ஈஶ்வரஸ்ய நாராயணாக்2யஸ்ய விபூ4திஸங்க்ஷேப꞉ உக்த꞉ விஶிஷ்டோபாதி4க்ருத꞉ ‘யதா3தி3த்யக3தம் தேஜ꞉’ (ப4. கீ3. 15 । 12) இத்யாதி3நா ।
अथ अधुना तस्यैव क्षराक्षरोपाधिप्रविभक्ततया निरुपाधिकस्य केवलस्य स्वरूपनिर्दिधारयिषया उत्तरे श्लोकाः आरभ्यन्ते । तत्र सर्वमेव अतीतानागताध्यायार्थजातं त्रिधा राशीकृत्य आह —அத2 அது4நா தஸ்யைவ க்ஷராக்ஷரோபாதி4ப்ரவிப4க்ததயா நிருபாதி4கஸ்ய கேவலஸ்ய ஸ்வரூபநிர்தி3தா4ரயிஷயா உத்தரே ஶ்லோகா꞉ ஆரப்4யந்தே । தத்ர ஸர்வமேவ அதீதாநாக3தாத்4யாயார்த2ஜாதம் த்ரிதா4 ராஶீக்ருத்ய ஆஹ —
பகவானாகிய நாராயணன் எனப்படும் ஈஸ்வரனுடைய உத்தம மான உபாதியினால் உண்டாகும் விபூதிகள் சுருக்கமாக "யதா ஆதித்ய கதம் தேஜ" என்பது முதலிய ஸ்லோகங்களால் கூறப்பட்டது.
இப்பொழுது க்ஷரம் அக்ஷரம் என்ற இந்த உபாதிகளையும் தனித்தனியாகக் கூறி அந்த உபாதிகளற்ற அந்த சுத்த பரமார்த்த ஸ்வரூபத்தை இதுதான் என்று நிச்சயம் செய்வதற்காக இனிவரும் ஸ்லோகங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. அவைகளில் முன்பு கூறப் பட்டனவும் இனி வரும் அத்தியாயங்களில் கூறப்போகிற எல்லா அர்த்தங்களையும் மூன்று விதமாகப் பிரித்துக் கூறுகிறார்.
श्लोकः १६ஶ்லோக꞉ 16 / २०20
द्वाविमौ पुरुषौ लोके क्षरश्चाक्षर एव च ।
क्षरः सर्वाणि भूतानि कूटस्थोऽक्षर उच्यते ॥ १६ ॥த்3வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஶ்சாக்ஷர ஏவ ச ।
க்ஷர꞉ ஸர்வாணி பூ4தாநி கூடஸ்தோ2(அ)க்ஷர உச்யதே ॥ 16 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
द्वौ इमौ पृथग्राशीकृतौ पुरुषौ इति उच्येते लोके संसारे — क्षरश्च क्षरतीति क्षरः विनाशी इति एको राशिः ; अपरः पुरुषः अक्षरः तद्विपरीतः, भगवतः मायाशक्तिः, क्षराख्यस्य पुरुषस्य उत्पत्तिबीजम् अनेकसंसारिजन्तुकामकर्मादिसंस्काराश्रयः, अक्षरः पुरुषः उच्यते ।த்3வௌ இமௌ ப்ருத2க்3ராஶீக்ருதௌ புருஷௌ இதி உச்யேதே லோகே ஸம்ஸாரே — க்ஷரஶ்ச க்ஷரதீதி க்ஷர꞉ விநாஶீ இதி ஏகோ ராஶி꞉ ; அபர꞉ புருஷ꞉ அக்ஷர꞉ தத்3விபரீத꞉, ப4க3வத꞉ மாயாஶக்தி꞉, க்ஷராக்2யஸ்ய புருஷஸ்ய உத்பத்திபீ3ஜம் அநேகஸம்ஸாரிஜந்துகாமகர்மாதி3ஸம்ஸ்காராஶ்ரய꞉, அக்ஷர꞉ புருஷ꞉ உச்யதே ।
कौ तौ पुरुषौ इति आह स्वयमेव भगवान् — क्षरः सर्वाणि भूतानि, समस्तं विकारजातम् इत्यर्थः । कूटस्थः कूटः राशी राशिरिव स्थितः । अथवा, कूटः माया वञ्चना जिह्मता कुटिलता इति पर्यायाः, अनेकमायावञ्चनादिप्रकारेण स्थितः कूटस्थः, संसारबीजानन्त्यात् न क्षरति इति अक्षरः उच्यते ॥ १६ ॥கௌ தௌ புருஷௌ இதி ஆஹ ஸ்வயமேவ ப4க3வாந் — க்ஷர꞉ ஸர்வாணி பூ4தாநி, ஸமஸ்தம் விகாரஜாதம் இத்யர்த2꞉ । கூடஸ்த2꞉ கூட꞉ ராஶீ ராஶிரிவ ஸ்தி2த꞉ । அத2வா, கூட꞉ மாயா வஞ்சநா ஜிஹ்மதா குடிலதா இதி பர்யாயா꞉, அநேகமாயாவஞ்சநாதி3ப்ரகாரேண ஸ்தி2த꞉ கூடஸ்த2꞉, ஸம்ஸாரபீ3ஜாநந்த்யாத் ந க்ஷரதி இதி அக்ஷர꞉ உச்யதே ॥ 16 ॥
இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ள இவ்விரண்டும் சம்சாரத் தில் இருபுருஷர்கள் எனப்படுகின்றன. ஒன்று க்ஷரம், அது நாசமு டைய புருஷன். அதற்கு மாறான மற்றொரு புருஷன் நாசமற்ற வன், அக்ஷரபுருஷன் எனப்படுவான். அந்த அக்ஷர புருஷன் பக வானுடைய மாயாசக்தியாகிய க்ஷரம் எனப்படும் புருஷனுடைய உற்பத்திக்கு (பீஜம்) காரணமாகிய சம்சாரத்தில் உள்ள அநேக ஜீவர்களுடைய ஆசை, காமம் இவைகள் தங்குமிடம் அக்ஷர புரு ஷன் எனப்படுகிறான்.
அவ்விருபுருஷர்கள் யார் என்று பகவானே சுயமாகக் கூறுகிறார்- எல்லா விகார பொருள்களும் க்ஷரம் எனப்படும் புருஷன் கூடம் என்றால் குவியல் போல் இருப்பதால். அல்லது கூடம் என்றால் மாயை, வஞ்சனை, கோணல், வக்கிரம் என்பன ஒரு பொருள் சொற்கள். மாயை அநேகவிகாரமாக இருப்பதால் இவ்வாறு கூறப்பட்டது. இவ்வாறான கூடத்தில் இருப்பதால் கூடஸ்தன். சம்சாரத்தின் பீஜம் முடிவற்றிருப்பதால் அது நாசமடை வதில்லை. என்று அக்ஷரம் எனப்படுகிறது. (ஞானத்தால் மட்டுமே அழிவு உடையது)