अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
तमेतं यथोक्तलक्षणम् आत्मानम् —தமேதம் யதோ2க்தலக்ஷணம் ஆத்மாநம் —
அந்த இவ்வாறு கூறப்பட்ட லக்ஷணத்தோடு கூடிய ஆத்மாவை.
श्लोकः २३ஶ்லோக꞉ 23 / ३४34
य एवं वेत्ति पुरुषं प्रकृतिं च गुणैः सह ।
सर्वथा वर्तमानोऽपि न स भूयोऽभिजायते ॥ २३ ॥ய ஏவம் வேத்தி புருஷம் ப்ரக்ருதிம் ச கு3ணை꞉ ஸஹ ।
ஸர்வதா2 வர்தமாநோ(அ)பி ந ஸ பூ4யோ(அ)பி4ஜாயதே ॥ 23 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यः एवं यथोक्तप्रकारेण वेत्ति पुरुषं साक्षात् अहमिति प्रकृतिं च यथोक्ताम् अविद्यालक्षणां गुणैः स्वविकारैः सह निवर्तिताम् अभावम् आपादितां विद्यया ।ய꞉ ஏவம் யதோ2க்தப்ரகாரேண வேத்தி புருஷம் ஸாக்ஷாத் அஹமிதி ப்ரக்ருதிம் ச யதோ2க்தாம் அவித்3யாலக்ஷணாம் கு3ணை꞉ ஸ்வவிகாரை꞉ ஸஹ நிவர்திதாம் அபா4வம் ஆபாதி3தாம் வித்3யயா ।
सर्वथा सर्वप्रकारेण वर्तमानोऽपि सः भूयः पुनः पतिते अस्मिन् विद्वच्छरीरे देहान्तराय न अभिजायते न उत्पद्यते, देहान्तरं न गृह्णाति इत्यर्थः ।ஸர்வதா2 ஸர்வப்ரகாரேண வர்தமாநோ(அ)பி ஸ꞉ பூ4ய꞉ புந꞉ பதிதே அஸ்மிந் வித்3வச்ச2ரீரே தே3ஹாந்தராய ந அபி4ஜாயதே ந உத்பத்3யதே, தே3ஹாந்தரம் ந க்3ருஹ்ணாதி இத்யர்த2꞉ ।
अपिशब्दात् किमु वक्तव्यं स्ववृत्तस्थो न जायते इति अभिप्रायः ॥அபிஶப்3தா3த் கிமு வக்தவ்யம் ஸ்வவ்ருத்தஸ்தோ2 ந ஜாயதே இதி அபி4ப்ராய꞉ ॥
ननु, यद्यपि ज्ञानोत्पत्त्यनन्तरं पुनर्जन्माभाव उक्तः, तथापि प्राक् ज्ञानोत्पत्तेः कृतानां कर्मणाम् उत्तरकालभाविनां च, यानि च अतिक्रान्तानेकजन्मकृतानि तेषां च, फलमदत्त्वा नाशो न युक्त इति, स्युः त्रीणि जन्मानि ।நநு, யத்3யபி ஜ்ஞாநோத்பத்த்யநந்தரம் புநர்ஜந்மாபா4வ உக்த꞉, ததா2பி ப்ராக் ஜ்ஞாநோத்பத்தே꞉ க்ருதாநாம் கர்மணாம் உத்தரகாலபா4விநாம் ச, யாநி ச அதிக்ராந்தாநேகஜந்மக்ருதாநி தேஷாம் ச, ப2லமத3த்த்வா நாஶோ ந யுக்த இதி, ஸ்யு꞉ த்ரீணி ஜந்மாநி ।
कृतविप्रणाशो हि न युक्त इति, यथा फले प्रवृत्तानाम् आरब्धजन्मनां कर्मणाम् । न च कर्मणां विशेषः अवगम्यते । तस्मात् त्रिप्रकाराण्यपि कर्माणि त्रीणि जन्मानि आरभेरन् ; संहतानि वा सर्वाणि एकं जन्म आरभेरन् ।க்ருதவிப்ரணாஶோ ஹி ந யுக்த இதி, யதா2 ப2லே ப்ரவ்ருத்தாநாம் ஆரப்3த4ஜந்மநாம் கர்மணாம் । ந ச கர்மணாம் விஶேஷ꞉ அவக3ம்யதே । தஸ்மாத் த்ரிப்ரகாராண்யபி கர்மாணி த்ரீணி ஜந்மாநி ஆரபே4ரந் ; ஸம்ஹதாநி வா ஸர்வாணி ஏகம் ஜந்ம ஆரபே4ரந் ।
अन्यथा कृतविनाशे सति सर्वत्र अनाश्वासप्रसङ्गः, शास्त्रानर्थक्यं च स्यात् । इत्यतः इदमयुक्तमुक्तम् ‘न स भूयोऽभिजायते’ इति ।அந்யதா2 க்ருதவிநாஶே ஸதி ஸர்வத்ர அநாஶ்வாஸப்ரஸங்க3꞉, ஶாஸ்த்ராநர்த2க்யம் ச ஸ்யாத் । இத்யத꞉ இத3மயுக்தமுக்தம் ‘ந ஸ பூ4யோ(அ)பி4ஜாயதே’ இதி ।
न ; ‘क्षीयन्ते चास्य कर्माणि’ (मु. उ. २ । २ । ९) ‘ब्रह्म वेद ब्रह्मैव भवति’ (मु. उ. ३ । २ । ९) ‘तस्य तावदेव चिरम्’ (छा. उ. ६ । १४ । २) ‘इषीकातूलवत् सर्वाणि कर्माणि प्रदूयन्ते’ (छा. उ. ५ । २४ । ३) इत्यादिश्रुतिशतेभ्यः उक्तो विदुषः सर्वकर्मदाहः ।ந ; ‘க்ஷீயந்தே சாஸ்ய கர்மாணி’ (மு. உ. 2 । 2 । 9) ‘ப்3ரஹ்ம வேத3 ப்3ரஹ்மைவ ப4வதி’ (மு. உ. 3 । 2 । 9) ‘தஸ்ய தாவதே3வ சிரம்’ (சா2. உ. 6 । 14 । 2) ‘இஷீகாதூலவத் ஸர்வாணி கர்மாணி ப்ரதூ3யந்தே’ (சா2. உ. 5 । 24 । 3) இத்யாதி3ஶ்ருதிஶதேப்4ய꞉ உக்தோ விது3ஷ꞉ ஸர்வகர்மதா3ஹ꞉ ।
इहापि च उक्तः ‘यथैधांसि’ (भ. गी. ४ । ३७) इत्यादिना सर्वकर्मदाहः, वक्ष्यति च ।இஹாபி ச உக்த꞉ ‘யதை2தா4ம்ஸி’ (ப4. கீ3. 4 । 37) இத்யாதி3நா ஸர்வகர்மதா3ஹ꞉, வக்ஷ்யதி ச ।
उपपत्तेश्च — अविद्याकामक्लेशबीजनिमित्तानि हि कर्माणि जन्मान्तराङ्कुरम् आरभन्ते ।உபபத்தேஶ்ச — அவித்3யாகாமக்லேஶபீ3ஜநிமித்தாநி ஹி கர்மாணி ஜந்மாந்தராங்குரம் ஆரப4ந்தே ।
इहापि च ‘साहङ्काराभिसन्धीनि कर्माणि फलारम्भकाणि, न इतराणि’ इति तत्र तत्र भगवता उक्तम् ।இஹாபி ச ‘ஸாஹங்காராபி4ஸந்தீ4நி கர்மாணி ப2லாரம்ப4காணி, ந இதராணி’ இதி தத்ர தத்ர ப4க3வதா உக்தம் ।
‘बीजान्यग्न्युपदग्धानि न रोहन्ति यथा पुनः । ज्ञानदग्धैस्तथा क्लेशैर्नात्मा सम्पद्यते पुनः’ (मो. २११ । १७) इति च ।‘பீ3ஜாந்யக்3ந்யுபத3க்3தா4நி ந ரோஹந்தி யதா2 புந꞉ । ஜ்ஞாநத3க்3தை4ஸ்ததா2 க்லேஶைர்நாத்மா ஸம்பத்3யதே புந꞉’ (மோ. 211 । 17) இதி ச ।
अस्तु तावत् ज्ञानोत्पत्त्युत्तरकालकृतानां कर्मणां ज्ञानेन दाहः ज्ञानसहभावित्वात् । न तु इह जन्मनि ज्ञानोत्पत्तेः प्राक् कृतानां कर्मणां अतीतजन्मकृतानां च दाहः युक्तः ।அஸ்து தாவத் ஜ்ஞாநோத்பத்த்யுத்தரகாலக்ருதாநாம் கர்மணாம் ஜ்ஞாநேந தா3ஹ꞉ ஜ்ஞாநஸஹபா4வித்வாத் । ந து இஹ ஜந்மநி ஜ்ஞாநோத்பத்தே꞉ ப்ராக் க்ருதாநாம் கர்மணாம் அதீதஜந்மக்ருதாநாம் ச தா3ஹ꞉ யுக்த꞉ ।
न ; ‘सर्वकर्माणि’ (भ. गी. ४ । ३७) इति विशेषणात् ।ந ; ‘ஸர்வகர்மாணி’ (ப4. கீ3. 4 । 37) இதி விஶேஷணாத் ।
ज्ञानोत्तरकालभाविनामेव सर्वकर्मणाम् इति चेत् ।ஜ்ஞாநோத்தரகாலபா4விநாமேவ ஸர்வகர்மணாம் இதி சேத் ।
न ; सङ्कोचे कारणानुपपत्तेः । यत्तु उक्तम् ‘यथा वर्तमानजन्मारम्भकाणि कर्माणि न क्षीयन्ते फलदानाय प्रवृत्तान्येव सत्यपि ज्ञाने, तथा अनारब्धफलानामपि कर्मणां क्षयो न युक्तः’ इति, तत् असत् ।ந ; ஸங்கோசே காரணாநுபபத்தே꞉ । யத்து உக்தம் ‘யதா2 வர்தமாநஜந்மாரம்ப4காணி கர்மாணி ந க்ஷீயந்தே ப2லதா3நாய ப்ரவ்ருத்தாந்யேவ ஸத்யபி ஜ்ஞாநே, ததா2 அநாரப்3த4ப2லாநாமபி கர்மணாம் க்ஷயோ ந யுக்த꞉’ இதி, தத் அஸத் ।
कथम् ? तेषां मुक्तेषुवत् प्रवृत्तफलत्वात् । यथा पूर्वं लक्ष्यवेधाय मुक्तः इषुः धनुषः लक्ष्यवेधोत्तरकालमपि आरब्धवेगक्षयात् पतनेनैव निवर्तते, एवं शरीरारम्भकं कर्म शरीरस्थितिप्रयोजने निवृत्तेऽपि, आ संस्कारवेगक्षयात् पूर्ववत् वर्तते एव ।கத2ம் ? தேஷாம் முக்தேஷுவத் ப்ரவ்ருத்தப2லத்வாத் । யதா2 பூர்வம் லக்ஷ்யவேதா4ய முக்த꞉ இஷு꞉ த4நுஷ꞉ லக்ஷ்யவேதோ4த்தரகாலமபி ஆரப்3த4வேக3க்ஷயாத் பதநேநைவ நிவர்ததே, ஏவம் ஶரீராரம்ப4கம் கர்ம ஶரீரஸ்தி2திப்ரயோஜநே நிவ்ருத்தே(அ)பி, ஆ ஸம்ஸ்காரவேக3க்ஷயாத் பூர்வவத் வர்ததே ஏவ ।
स एव इषुः प्रवृत्तिनिमित्तानारब्धवेगस्तु अमुक्तो धनुषि प्रयुक्तोऽपि उपसंह्रियते, तथा अनारब्धफलानि कर्माणि स्वाश्रयस्थान्येव ज्ञानेन निर्बीजीक्रियन्ते ।ஸ ஏவ இஷு꞉ ப்ரவ்ருத்திநிமித்தாநாரப்3த4வேக3ஸ்து அமுக்தோ த4நுஷி ப்ரயுக்தோ(அ)பி உபஸம்ஹ்ரியதே, ததா2 அநாரப்3த4ப2லாநி கர்மாணி ஸ்வாஶ்ரயஸ்தா2ந்யேவ ஜ்ஞாநேந நிர்பீ3ஜீக்ரியந்தே ।
इति, पतिते अस्मिन् विद्वच्छरीरे ‘न स भूयोऽभिजायते’ इति युक्तमेव उक्तमिति सिद्धम् ॥ २३ ॥இதி, பதிதே அஸ்மிந் வித்3வச்ச2ரீரே ‘ந ஸ பூ4யோ(அ)பி4ஜாயதே’ இதி யுக்தமேவ உக்தமிதி ஸித்3த4ம் ॥ 23 ॥
எவன் ஒருவன் முன்பு கூறப்பட்டவாறு அந்த ஆத்மாவை (புருஷனை)சாக்ஷாத் நான் என்று அறிகிறானோ, அவ்வாறே முன்பு கூறப்பட்ட அவித்யா ரூபமான ப்ரக்ருதியும், தன்னு டைய விகாரரூபமான குணங்களுடன் வித்யையினால் (ஞானத்தி னால்) நிவர்த்தி செய்து அதை இல்லாததாக அறிகிறானோ.
எவ்வாறு இருந்தாலும் அந்த ஞானி(வித்வான்) மறுபடியும் பிறப்பதில்லை. ஞானியினுடைய சரீரம் வீழ்ந்தபின் வேறு தேஹத்தை அடைவதில்லை. வேறு தேஹத்தை எடுப்பதில்லை.
உம் என்று சொன்னதால் நல்நடத்தை உள்ளவன் பிறப்பெடுப்பதில்லை என்று சொல்லவும் வேண்டுமோ?
ஞானமுண்டானபின் ஜன்மம் இல்லை என்று கூறப்பட்டாலும் ஞானம் உண்டாவதற்கு செய்த கர்மங்களும் இனி வரும் காலத் தில் செய்யப்போகின்ற கர்மங்களும் எவை இருக்கின்றனவோ அவ்வாறே இதற்குமுன் அநேக ஜன்மங்களில் செய்த கர்மங்க ளும் அதனுடைய பலன்களை அனுபவிக்காமல் நாசமாகும் என் பது பொருந்தாதாகையால் மூன்று வித கர்மங்களால் மூன்று ஜன் மங்கள் எடுக்கவேண்டியது வரும்.
செய்யப்பட்ட கர்மத்திற்கு (அனுபவியாமல்) நாசம் இல்லை என்பதால் எல்லா கர்மங்களும் சமமே. அதில் பேதம் இல்லை. ஆகையால் பலத்தைக் கொடுப்பதற்காக பிறப்பை உண்டு பண் ணிய பிராரப்த கர்மத்திற்கு சமமானதே மற்றகர்மங்களும் (சஞ்சி தம், ஆகாமியம் முதலியவைகளும்) பலனைக் கொடுக்காமல் நாச மடையாது. ஆகையால் மூன்று வகையான கர்மங்கள் மூன்று ஜன்மாக்களைக் கொடுக்கின்றன. அல்லது மூன்று கர்மாக்களும் சேர்ந்து ஒரு ஜன்மாவைக் கொடுக்கிறது.
(பலனைக் கொடுக்காமல்) செய்த கர்மாவிற்கு நாசம் ஏற்பட்டால் எங்கும் விசுவாசம் இருக்காது.அவ்வாறே சாஸ்த்திர மும் வீணாகிவிடும். ஆகையால் மறுபிறப்பு இல்லை என்று கூறுவது பொருந்தாது.
(ந, க்ஷயந்தே சாஸ்ய கர்மாணி= இந்த கர்மாக்கள் நசித்து விடும்) (“பிரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி = பிரஹ்மத்தை அறிந்த வன் பிரஹ்மமே ஆகிறான்.) ("தஸ்யதாவதேவ சிரம்" = அவனுக்கு அவ்வளவே இருப்பு) ("ஈஷிகாதூலவத் ஸர்வாணி கர்மாணி ப்ரதூயந்தே”= கர்மங்கள் எல்லாம் நாணல் பூக்கள் போல் எரிக்கப் படுகின்றன) என்பது முதலிய சுருதி வாக்கியங்களால் வித்வான் களுக்கு எல்லா கர்மங்களும் எரிக்கப்படுகின்றன என்பதை அறிகிறோம்.
இங்கும் அவ்வாறே கூறப்பட்டுள்ளது.யதைதாம்ஸி முதலிய வைகளால் எல்லா கர்மங்களும் எரிக்கப்படுவதைக் கூறப் போகிறார்.
யுக்தியினாலும் அவித்யை, காம க்லேசங்களுக்கு பீஜ காரணமாகிய கர்மங்களினால் தான் மறுபிறப்பிற்கான முளை கிளம்புகிறது என்று அறிகிறோம்.
இங்கும் அஹங்காரத்துடன் கூடிய கர்மங்களால்தான் பலன் கள் ஏற்படுகின்றன. மற்ற கர்மங்களினால் அன்று என்று அங்கு அங்கு பகவானால் கூறப்பட்டுள்ளது.
("பீஜான்யக்ன்யுபதுக்தானி ந ரோஹந்தி யதா புந: ஞானதக் தைஸ்ததா க்லேசைர் நாத்மா சம்பத்யதே புன?" = நெருப்பினால் வறுபட்ட விதை எவ்வாறு மறுபடியும் முளைக்காதோ அவ்வாறே ஞானாக்னியினால் சுடப்பட்ட க்லேசங்களால் (கர்மங்களால்) மறுபடியும் பிறப்பெடுப்பதில்லை. என்று கூறப்பட்டது.
அவ்வாறு இருக்கட்டும். ஞானம் ஏற்பட்டபின் செய்த கர்மங் கள் வேண்டுமானால் ஞானத்தினால் தஹிக்கப்படலாம். ஏன் எனில் ஞானத்துடன் சேர்ந்து உண்டாவதால் ஏற்படலாம். ஆனால் இந்த ஜன்மத்தில் ஞானம் ஏற்படுவதற்கு முன்னால் கடந்த அநேக ஜன்மங்களில் செய்த கர்மங்களின் நாசம் ஏற்படும் என்பது பொருந்தாது என்றால்
நீ கூறுவது சரியல்ல. ஏன் எனில் எல்லா கர்மங்களும் என்ற விசேஷணம் கிடைப்பதால்
ஞானம் ஏற்பட்டபின் உண்டாகும் எல்லா கர்மங்களும் என்றால்
அவ்வாறு அல்ல. ஏன் எனில் இவ்வளவுதான் என்று வரைய றுப்பதற்காக காரணம் இல்லாததினால். மேலும் எவ்வாறு இப்பொ ழுது உள்ள பிறப்பு ஆரம்பிப்பதற்குக் காரணமான கர்மங்கள் ஞானம் ஏற்பட்ட பலனைக் கொடுக்காமல் நாசமாகதோ அவ்வாறே ஆரம்பமாகாத சஞ்சித கர்மங்களும் நாசம் ஆகாது என்று கூறினால் அது சரியல்ல.
எவ்வாறெனில், ஏவப்பட்ட அம்பு போல் பலனைக் கொடுப்ப தில் செயல்பட்டுள்ளதால். எவ்வாறு முதலில் லக்ஷியத்தைக் குறித்து துளைக்க ஏவப்பட்ட அம்பானது வில்லில்-இருந்து விடு பட்டு லக்ஷ்யத்தை துளைத்த பின்பும் ஆரம்பித்த வேகமானது கீழே விழுந்தபின் ஓய்கிறது. அவ்வாறேசரீரத்தை ஆரம்பித்த கர்மமானது சரீரத்தின் இருப்பின் பயன் நீங்கினாலும் சம்சார வேகத்தின் நாசம் வரையிலும் முன்புபோல் இருக்கும்.
அந்த அம்பே பிரவிர்த்தியின் பொருட்டு வில்லில் தொடுக் கப்பட்டாலும் செலுத்துவதற்கு தேவையான வேகம் இல்லாவிடில் லக்ஷியத்தை நோக்கிச் செல்லாமல் திரும்பி விடுகின்றதோ அவ்வாறே ஆரம்பிக்கப்படாத கர்மங்கள் தன் ஆச்ரயத்தில் இருந்து கொண்டே ஞானத்தினால் முளைக்கும் சக்தியற்றவிதை (பீஜம்)போல் ஆகின்றன.
என்பதால் இந்த ஞானியின் சரீரம் வீழ்ந்தபின் "ந ஸ பூயோ அபி ஜாயதே "= அவன் மறுபடியும் பிறப்பதில்லை) என்று கூறி யது பொருத்தம் என்பது சித்தமாகிறது.