अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
अत्र आत्मदर्शने उपायविकल्पाः इमे ध्यानादयः उच्यन्ते —அத்ர ஆத்மத3ர்ஶநே உபாயவிகல்பா꞉ இமே த்4யாநாத3ய꞉ உச்யந்தே —
இங்கு ஆத்மதர்சனத்தின் பொருட்டு அநேகவித தியானம் முதலிய சாதனங்களைக் கூறுகிறார்-
श्लोकः २४ஶ்லோக꞉ 24 / ३४34
ध्यानेनात्मनि पश्यन्ति केचिदात्मानमात्मना ।
अन्ये साङ्ख्येन योगेन कर्मयोगेन चापरे ॥ २४ ॥த்4யாநேநாத்மநி பஶ்யந்தி கேசிதா3த்மாநமாத்மநா ।
அந்யே ஸாங்க்2யேந யோகே3ந கர்மயோகே3ந சாபரே ॥ 24 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
ध्यानेन, ध्यानं नाम शब्दादिभ्यो विषयेभ्यः श्रोत्रादीनि करणानि मनसि उपसंहृत्य, मनश्च प्रत्यक्चेतयितरि, एकाग्रतया यत् चिन्तनं तत् ध्यानम् ; तथा, ध्यायतीव बकः, ध्यायतीव पृथिवी, ध्यायन्तीव पर्वताः इति उपमोपादानात् । तैलधारावत् सन्ततः अविच्छिन्नप्रत्ययो ध्यानम् ; तेन ध्यानेन आत्मनि बुद्धौ पश्यन्ति आत्मानं प्रत्यक्चेतनम् आत्मना स्वेनैव प्रत्यक्चेतनेन ध्यानसंस्कृतेन अन्तःकरणेन केचित् योगिनः ।த்4யாநேந, த்4யாநம் நாம ஶப்3தா3தி3ப்4யோ விஷயேப்4ய꞉ ஶ்ரோத்ராதீ3நி கரணாநி மநஸி உபஸம்ஹ்ருத்ய, மநஶ்ச ப்ரத்யக்சேதயிதரி, ஏகாக்3ரதயா யத் சிந்தநம் தத் த்4யாநம் ; ததா2, த்4யாயதீவ ப3க꞉, த்4யாயதீவ ப்ருதி2வீ, த்4யாயந்தீவ பர்வதா꞉ இதி உபமோபாதா3நாத் । தைலதா4ராவத் ஸந்தத꞉ அவிச்சி2ந்நப்ரத்யயோ த்4யாநம் ; தேந த்4யாநேந ஆத்மநி பு3த்3தௌ4 பஶ்யந்தி ஆத்மாநம் ப்ரத்யக்சேதநம் ஆத்மநா ஸ்வேநைவ ப்ரத்யக்சேதநேந த்4யாநஸம்ஸ்க்ருதேந அந்த꞉கரணேந கேசித் யோகி3ந꞉ ।
अन्ये साङ्ख्येन योगेन, साङ्ख्यं नाम ‘इमे सत्त्वरजस्तमांसि गुणाः मया दृश्या अहं तेभ्योऽन्यः तद्व्यापारसाक्षिभूतः नित्यः गुणविलक्षणः आत्मा’ इति चिन्तनम् एषः साङ्ख्यो योगः, तेन ‘पश्यन्ति आत्मानमात्मना’ इति वर्तते ।அந்யே ஸாங்க்2யேந யோகே3ந, ஸாங்க்2யம் நாம ‘இமே ஸத்த்வரஜஸ்தமாம்ஸி கு3ணா꞉ மயா த்3ருஶ்யா அஹம் தேப்4யோ(அ)ந்ய꞉ தத்3வ்யாபாரஸாக்ஷிபூ4த꞉ நித்ய꞉ கு3ணவிலக்ஷண꞉ ஆத்மா’ இதி சிந்தநம் ஏஷ꞉ ஸாங்க்2யோ யோக3꞉, தேந ‘பஶ்யந்தி ஆத்மாநமாத்மநா’ இதி வர்ததே ।
कर्मयोगेन, कर्मैव योगः, ईश्वरार्पणबुद्ध्या अनुष्ठीयमानं घटनरूपं योगार्थत्वात् योगः उच्यते गुणतः ; तेन सत्त्वशुद्धिज्ञानोत्पत्तिद्वारेण च अपरे ॥ २४ ॥கர்மயோகே3ந, கர்மைவ யோக3꞉, ஈஶ்வரார்பணபு3த்3த்4யா அநுஷ்டீ2யமாநம் க4டநரூபம் யோகா3ர்த2த்வாத் யோக3꞉ உச்யதே கு3ணத꞉ ; தேந ஸத்த்வஶுத்3தி4ஜ்ஞாநோத்பத்தித்3வாரேண ச அபரே ॥ 24 ॥
த்யானம் என்றால் சப்தம் முதலிய வெளிவிஷயங்களிலி ருந்து காது முதலிய இந்திரியங்களை மனதில் அடக்கி மனதை அந்தராத்மாவிடத்தில் ஒடுக்கி அதையே ஒரு மனதுடன் இடைய றாது சிந்திப்பது ஆகும். அவ்வாறே"த்யாயதீவ பக?" = கொக்கு தியானிப்பது போல்) ("த்யாயதீவ ப்ருத்வீ த்யாயந்தீவ பர்வதா?' = ப்ருத்வீ த்யானிப்பது போலும், மலைகள் தியானிப்பது போலும்) என்று உதாரணங்களால் கூறப்பட்டதால் தைலதாரை போல் தொடர்ச்சியாக இடைவிடாமல் எண்ணுதல் தியானம். அந்த தியா னத்தினால் பிரத்யக் ஆத்மாவை புத்தியில் தியானத்தினால் பண்ப டுத்தப்பட்ட அந்தக்கரணத்தினால் சிலயோகிகள் பார்க்கிறார்கள்.
வேறு சிலர் சாங்கிய யோகத்தினால் பார்க்கிறார்கள். சாங்கி யம் என்றால் சத்துவ, ரஜ. தமோ குணங்கள் என்னால் அறியப்படு கிறது. ஆகையால் அவைகளைக் காட்டிலும் வேறானவன். அதனு டைய செயல்களுக்கெல்லாம் சா. நித்யன், குணங்களைக் காட்டிலும் வேறானவன் என்று எண்ணுதல் ஆகும். இந்த சாங் கிய யோகத்தினால் ஆத்மாவில் ஆத்மாவைப் பார்க்கிறார்கள்.
கர்மமே யோகம் கர்மயோகம், ஈஸ்வரார்ப்பண புத்தியினால் செய்யப்படும் கர்மம் யோகத்திற்கு சாதனமாவதால் கௌணமாக யோகம் எனப்படுகிறது. அந்த கர்மயோகத்தினால் சித்தசுத்தி ஏற் பட்டு அதனால் ஞானம் உண்டாகி கிரமமாக ஆத்மாவை ஆத்மா வாகவே சிலர் பார்க்கிறார்கள்.