अद्वैतभारती
श्लोकः २५ஶ்லோக꞉ 25 / ३४34

अन्ये त्वेवमजानन्तः श्रुत्वान्येभ्य उपासते ।
तेऽपि चातितरन्त्येव मृत्युं श्रुतिपरायणाः ॥ २५ ॥
அந்யே த்வேவமஜாநந்த꞉ ஶ்ருத்வாந்யேப்4ய உபாஸதே ।
தே(அ)பி சாதிதரந்த்யேவ ம்ருத்யும் ஶ்ருதிபராயணா꞉ ॥ 25 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अन्ये तु एषु विकल्पेषु अन्यतमेनापि एवं यथोक्तम् आत्मानम् अजानन्तः अन्येभ्यः आचार्येभ्यः श्रुत्वा ‘इदमेव चिन्तयत’ इति उक्ताः उपासते श्रद्दधानाः सन्तः चिन्तयन्ति ।அந்யே து ஏஷு விகல்பேஷு அந்யதமேநாபி ஏவம் யதோ2க்தம் ஆத்மாநம் அஜாநந்த꞉ அந்யேப்4ய꞉ ஆசார்யேப்4ய꞉ ஶ்ருத்வா ‘இத3மேவ சிந்தயத’ இதி உக்தா꞉ உபாஸதே ஶ்ரத்3த3தா4நா꞉ ஸந்த꞉ சிந்தயந்தி ।
तेऽपि च अतितरन्त्येव अतिक्रामन्त्येव मृत्युम् , मृत्युयुक्तं संसारम् इत्येतत् । श्रुतिपरायणाः श्रुतिः श्रवणं परम् अयनं गमनं मोक्षमार्गप्रवृत्तौ परं साधनं येषां ते श्रुतिपरायणाः ; केवलपरोपदेशप्रमाणाः स्वयं विवेकरहिताः इत्यभिप्रायः ।தே(அ)பி ச அதிதரந்த்யேவ அதிக்ராமந்த்யேவ ம்ருத்யும் , ம்ருத்யுயுக்தம் ஸம்ஸாரம் இத்யேதத் । ஶ்ருதிபராயணா꞉ ஶ்ருதி꞉ ஶ்ரவணம் பரம் அயநம் க3மநம் மோக்ஷமார்க3ப்ரவ்ருத்தௌ பரம் ஸாத4நம் யேஷாம் தே ஶ்ருதிபராயணா꞉ ; கேவலபரோபதே3ஶப்ரமாணா꞉ ஸ்வயம் விவேகரஹிதா꞉ இத்யபி4ப்ராய꞉ ।
किमु वक्तव्यम् प्रमाणं प्रति स्वतन्त्राः विवेकिनः मृत्युम् अतितरन्ति इति अभिप्रायः ॥ २५ ॥கிமு வக்தவ்யம் ப்ரமாணம் ப்ரதி ஸ்வதந்த்ரா꞉ விவேகிந꞉ ம்ருத்யும் அதிதரந்தி இதி அபி4ப்ராய꞉ ॥ 25 ॥
வேறு சிலர் இந்த சாதன முறைகளில் ஒரு சாதனத்திலாவது முன்பு கூறப்பட்ட ஆத்ம தத்துவத்தை அறியமுடியாதவர்கள் வேறு ஆச்சாரியாரிடம் சிரவணம் செய்து (கேட்டு) அதையே நினைத்து சிரத்தையுடன் உபாசனை செய்கிறார்கள்.
அவர்களும் மரணதர்மத்துடன் கூடிய சம்சாரத்தைத் தாண்டு கிறார்கள். பிறர் உபதேசத்தைக் கேட்பதுவே மேலான கதி. மோக்ஷ மார்க்கத்தில் பிரவிருத்திப்பவர்களுக்கு அதுவே மேலான சாதனம். அவர்கள் சுருதி பாராயணர்கள். மேலும் மற்றவர் உபதேசம் செய்ததைக் கேட்டல் மாத்திரமே சாதனம் என்பது அவிவேகி புரு ஷர்களது அபிப்பிராயம்.
பிரமாண விஷயத்தில் ஸ்வதந்திரமாக பிரித்து அறிவதற்கு சாமர்த்தியம் (விவேகம்) உடையவர்களுக்கு மரணத்தைக் கடப் பது என்பதில் என்ன கூறுவது.