अद्वैतभारती
मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ५5

तद्यथेषीकातूलमग्नौ प्रोतं प्रदूयेतैवं हास्य सर्वे पाप्मानः प्रदूयन्ते य एतदेवं विद्वानग्निहोत्रं जुहोति ॥ ३ ॥தத்3யதே2ஷீகாதூலமக்3நௌ ப்ரோதம் ப்ரதூ3யேதைவம் ஹாஸ்ய ஸர்வே பாப்மாந꞉ ப்ரதூ3யந்தே ய ஏததே3வம் வித்3வாநக்3நிஹோத்ரம் ஜுஹோதி ॥ 3 ॥

தமிழ்இந்த விஷயத்தில் இந்த திருஷ்டாந்தமாகும்- எவ்வாறு அக்னியில் இடப்பட்ட தர்பைப் புல் நுனி சாம்பலாகுமோ அவ்வாறு வைச்வாநர வித்யையை அறிந்து அக்னிஹோத்திரம் செய்பவனுடைய பாபங்கள் சாம்பாலாகிவிடும்.
संस्कृतम्
தமிழ்
किञ्चகிஞ்ச
तद्यथा इषीकायास्तूलम् अग्नौ प्रोतं प्रक्षिप्तं प्रदूयेत प्रदह्येत क्षिप्रम् , एवं ह अस्य विदुषः सर्वात्मभूतस्य सर्वान्नानामत्तुः सर्वे निरवशिष्टाः पाप्मानः धर्माधर्माख्याः अनेकजन्मसञ्चिताः इह च प्राग्ज्ञानोत्पत्तेः ज्ञानसहभाविनश्च प्रदूयन्ते प्रदह्येरन् वर्तमानशरीरारम्भकपाप्मवर्जम् ; लक्ष्यं प्रति मुक्तेषुवत् प्रवृत्तफलत्वात् तस्य न दाहः । य एतदेवं विद्वान् अग्निहोत्रं जुहोति भुङ्क्ते ॥தத்3யதா2 இஷீகாயாஸ்தூலம் அக்3நௌ ப்ரோதம் ப்ரக்ஷிப்தம் ப்ரதூ3யேத ப்ரத3ஹ்யேத க்ஷிப்ரம் , ஏவம் ஹ அஸ்ய விது3ஷ꞉ ஸர்வாத்மபூ4தஸ்ய ஸர்வாந்நாநாமத்து꞉ ஸர்வே நிரவஶிஷ்டா꞉ பாப்மாந꞉ த4ர்மாத4ர்மாக்2யா꞉ அநேகஜந்மஸஞ்சிதா꞉ இஹ ச ப்ராக்3ஜ்ஞாநோத்பத்தே꞉ ஜ்ஞாநஸஹபா4விநஶ்ச ப்ரதூ3யந்தே ப்ரத3ஹ்யேரந் வர்தமாநஶரீராரம்ப4கபாப்மவர்ஜம் ; லக்ஷ்யம் ப்ரதி முக்தேஷுவத் ப்ரவ்ருத்தப2லத்வாத் தஸ்ய ந தா3ஹ꞉ । ய ஏததே3வம் வித்3வாந் அக்3நிஹோத்ரம் ஜுஹோதி பு4ங்க்தே ॥
அ.கை - மேலும் -
எவ்வாறு தர்பைப்புல்லின் நுனிபாகம் அக்னியில் இடப்பட்ட உடனேயே சாம்பல் ஆகின்றதோ அதுபோல் சர்வாத்மபூதமான எல்லா அன்னத்தின் போக்தாவான இந்த வித்வான் அநேக ஜன்மங்களில் சம்பாதித்த (சஞ்சித)தும், இந்த ஜன்மாவில் ஞானம் உண்டாவதற்குமுன் ஞானத்தினால் (உபாசனையினால்) உண்டான தர்மாதர்மம் எனப்படும் மிச்சமற்று எல்லா பாபங்களும் சாம்பலாகிவிடுகின்றன. கேவலம் வர்த்தமான சரீரம் ஆரம்பித்ததற்குக் காரணமான பாபம் மட்டும் இருக்கின்றது. ஏன் எனில் லக்ஷியத்தைக் குறித்து ஏவப்பட்ட பானம் போன்று அதன் பலனை அளிக்காமல் சாம்பலாகாது. எந்த இதை (வைச்வாநர தர்சனத்தை) இவ்வாறு அறிந்தவன் அக்னிஹோத்திரம் செய்து போக்தாவாக ஆகின்றான். மேலே கூறிய பலனை அடைகின்றான்.